The article “ Wijedasa
Rajapaksa: Unfit for the job of Justice and Buddha Sasana Minister
“ published by Muslim Civil Societry activist, CEO, YATv, Vice President –
Muslim Council of Sri Lanka and a prominent UNPer has become the talking point
of the Sri Lanka Muslim Community elite and the English reading segment of the
Colombo english educated muslim voters. This article was also circulated in the
lankamuslims@yahoogroups.com and published in the Colombotelegraph.com
webnewspaper - https://www.colombotelegraph.com/index.php/wijeyadasa-rajapakshe-tells-blatant-lies/
and Ground Views, another webnewspaper/blog -
http://groundviews.org/2016/12/27/wijedasa-rajapaksa-unfit-for-the-job-of-justice-and-buddha-sasana
minister/?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+groundviewssl+%28groundviews%29.
புலிகள் செய்திருக்க கூடாத மாபெரும் தவறாகவே அவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பை நான் கருதுவதால்
இந்ததொடரில் இந்த கட்டாய ஆட்சேர்ப்பு என்கின்ற பெயரில் அவர்கள் யாருடைய
விடுதலைக்காக போராடுவதாக கூறினார்களோ அவர்கள் மீதே கட்டவிழ்த்துவிட்ட
வன்கொடுமையையும் , அடக்குமுறையையும் இதுவரை எழுதியுள்ளேன்
அத்துடன் தமது தவறை சுயபரிசீலனைக்கு உட்படுத்துவதற்காக புலிகளுக்கும்
அவர்களின் ஆதரவாளர்களுக்காகவும் இத்தொடரை சமர்ப்பிப்பதுடன், அவர்களால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை மனசாட்சியுள்ள மக்களிடம் கோருவதாகவும்
இத்தொடரை வழங்கியிருந்தேன்.
பயிரை மேய்ந்த வேலிகள்..(29)
*********************************************
(மாணவிகளை புலிகளாகவே அடையாளபடுத்திய அரசாங்கம்.)
முல்லைத்தீவு வைத்திய சாலையில் இருந்து வவுனியாவுக்கு இந்த மாணவிகளை
கொண்டு செல்வதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம்- ICRC உதவியது. இந்த மாணவிகளை
இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் ஆரம்பத்தில்
பல சிக்கல்கள் காணப்பட்டன. அக்காலத்தில் நிலவிய புலிகளின் போக்குவரத்து
அனுமதி (பாஸ்) முறையினை இந்த அப்பாவி மாணவிகள் மீது கடுமையாக
நடைமுறைப்படுத்த புலிகள் முயன்றனர்.
இலங்கையில் புதிய
அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் வேலைகள் துரிதகதியில் நடைபெற்று
வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக 225 பேர் கொண்ட நாடாளுமன்றம்
அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சபை ஆறு குழுக்கள் புதிய
அரசியல் யாப்பு சம்பந்தமாக சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து
ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறப்போவது புதிய அரசியல் யாப்பு ஒன்றை
அறிமுகப்படுத்தும் நிகழ்வா அல்லது பழைய யாப்பில் சில திருத்தங்களை
மேற்கொள்ளப் போகும் நிகழ்வா என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகின்றது.
The current UNP has none of
these factors going for it and is a throwback to the three one-term wonders:
1952-1956, 1965-1970 and 2001-2004. Such UNP administrations usually have a
profile which triggers two types of backlash—nationalist and populist—which
then converge with devastating political results for the incumbent.
Muslims should NOT at any stage consider the
political “CROCODILE TEARS” of R. Sambandan and the TNA, Insha Allah. With the
political mentoring I have received from the late M.E.H.Mohamed Ali, MP for
Mutur (Trincomalee district), being his eldest son-in-law, Eastern Province
Muslims cannot and should not consider the "CROCODILE TEARS" of R.
Sambandan, the ITAK or the present day TNA. Being an elected MP, mostly under
the ITAK or Federal Party from 1952 to 1965. His brother took over reigns from
1977 and was a UNP MP, District Minister and Minister of State for Ports and Shipping
in 1990. On the 20th.,. of July 1997, M.E.H. Maharoof was gunned by an armed
gang at the peak of the LTTE violence in the village of Irrakkanady, in
Kuchcheveli, in Trincomalee. The late M.E.H. Maharoof son Imran Maharoof is the
present UNP MP for Mutur, in the 2015 government. Belonging to a distinguished
Muslim family in the Trincomalee District and been active in national politics
since 1969, and having mixed and interacted with personalities like MP.
Sanbandan of the TNA/TULF, it is my belief that the Muslims in the
East/Trincomalee district should not
consider the "CROCODILE TEARS" of R. Sambandan, the ITAK or the
present day TNA.
விமானத் தாக்குதல் நிகழ்தமையை அடுத்து அங்கு சென்ற பெற்றோரின் வேதனைகள்
சொல்லிடங்காதவை. கணவனை இழந்து தனது வருமானத்தில மூன்று பிள்ளையை வளர்த்த
விசுவமடு தாய் தனது மூத்தபிள்ளைக்கு ஒன்றும் ஆகிவிடாக்கூடாது என கடவுளிடம்
வேண்டிக்கொண்டு தேடினார். உயிரற்று கிடந்த மகளை துக்கி எடுத்து அழுது
புலம்பியபடி வீடு கொண்டு செல்ல அந்த தாய் முயன்றமை மிக கொடுமையான காட்சியாக
இருந்தது.
இரட்டை பிள்ளைகளின் தந்தையும் தனது குழந்தைகளை தேடினார் ஒரு மகளை பிணமாக
கண்டவர் மற்றவராவது தப்பிவிடக் கூடாதா என்று பரிதவித்தவருக்கு ஏமாற்றமே
கிடைத்தது. தந்தை, தாயின் எதிர்கால கனவுகள் பிணங்களாக உடல்
சிதறிக்கிடந்தனர். அந்த தந்தையின் வேதனைமிக்க கதறலை கண்டவர்களுக்கு எத்தனை
ஆண்டுகள் கடந்தாலும் ஜீரணிக்க முடியாத துன்மாகவே அது இருக்கும்.
**********************************************
(மாணவிகள் கொல்லப்பட்டமை தொடபில் அரசாங்கத்தின் பதில்)
வள்ளிபுனம் பெண்கள் பயிற்சி முகாமின் மீது நடத்தப்பட்ட
விமானத்தக்குதல்களில் 53மானவிகள் அந்த முகாமில் இருந்த ஏனையோர் என மொத்த்ம்
62 பேர் கொல்லப்பட்டும் 129 பேர் படுகாயங்கள் அடைந்த இந்த
துயரசம்பவத்துக்கு கொழும்பை மையாமாக இயங்கும் ஊடகங்களும் , சர்வதேச
ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கமல் விட்டன. அன்றைய தினம்
கொழும்பில் நடந்த இன்னும் ஒரு சம்பவமே இதற்காக காரணமாக அமைந்தது.
பாகிஸ்தானின் 60வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக
கொள்ளுபிட்டிக்கு வந்த பாக்கிஸ்தான் தூதுவர் பஷீர் வாளி மொஹம்மட் புலிகளின்
கிளைமோர் தாக்குததலுக்கு உள்ளானார்.
ஒன்றுபட்ட எதிரணியினர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கண்டியிலிருந்து கொழும்பு வரை
மேற்கொண்ட மூன்றுநாள் பாதயாத்திரை பெரும் வெற்றியளித்தது என்று சொல்ல
முடியாவிட்டாலும், மைத்திரி – ரணில் அரசை ஒரு கலக்கு கலக்கி
விட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இலங்கையில்
அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுற்று ஏழு வருடங்கள்
உருண்டோடிவிட்டன. ஆனால் இறுதி யுத்தத்தின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை
எவ்வளவு என ஒரு முடிவுக்கு வருவதில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இன்னமும்
திண்டாடிக்கொண்டு இருக்கின்றன. புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும்
உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் இறுதி யுத்தத்தின் போது இறந்தவர்களின் தொகை
ஒன்றரை இலட்சம், இரண்டு இலட்சம் என நாளொரு தொகையை வாய்க்கு வந்தபடி கூறி
வருகின்றன. அதேநேரத்தில், ஐ.நாவும், சில மேற்கு நாடுகளும் நாற்பதாயிரம்
வரையிலான மக்கள் மக்கள் இறந்ததாகக் கூறி வருகின்றன.
மைத்திரி – ரணில்
தலைமையிலான தற்போதைய மேற்கத்தைய சார்பு, நவ – தாராளவாத அரசு ஆட்சிக்கு வந்த
நாளிலிருந்து அதன் ஜனாதிபதியும், பிரதமரும், நாட்டின் அரசியல் சாசனத்தில்
மாற்றங்கள் செய்து, இனப் பிரச்சினைக்கும், நாட்டின் ஏனைய சகல
பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்போவதாகச் சொல்லி வருகிறார்கள். மறுபக்கத்தில், அவர்கள் கூறுவதை
மறுபேச்சில்லாமல் அப்படியே ஏற்கும்படியும், இந்த வருட முடிவுக்குள் இனப்
பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்பட்டுவிடும் என்றும், தமிழ் தேசியக்
கூட்டமைப்பு தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா
போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி வருகின்றனர்.
2015 ஜனவரி 8ஆம் திகதி
இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கும், அதே
ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகப் பொறுப்பேற்ற
ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்தர்ப்பவாத ‘தேன் நிலவு’
முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா
சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரும் இணைந்து உருவாக்கிய தற்போதைய
அரசாங்கத்திற்குள் ஆரம்பம் முதலே ஏராளமான முரண்பாடுகளும், இழுபறிகளும்
இருந்து வந்தபோதிலும், இரு தரப்பினரதும் பரஸ்பர நலன்களுக்காக அவை மூடி
மறைக்கப்பட்டே வந்தன.
இலங்கையில் ஆட்சி
மாற்றம் ஏற்பட்டு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள்
பூர்த்தியடைய உள்ள சூழலில், புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த
வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றத் தவறியதினால் நாடு பெரும் நெருக்கடியை
எதிர்நோக்கி நிற்கிறது. அதன் காரணமாக ஆட்சியில் பங்காளிகளாக உள்ள இரண்டு
பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக்
கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளும் நாளுக்கு நாள் கூர்மையடைந்து
வருகின்றன.
இப்போது விமான குண்டு வீச்சுகுள்ளான வள்ளிபுனம் பயிற்சி முகாம் மீண்டும் செஞ்சோலையாக மாற்றப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் இருந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் செய்தியாளர் கூட்டம் ஒன்று அவசரமாக நடந்தது. அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய தலைவர் செஞ்சோலை மாணவிகள் மீதான இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக செய்தியை வெளியிட்டிருந்தார்.
பயிரை மேய்த வேலிகள்..(25)
********************************************
( செஞ்சோலையாக மாறிய பயிற்சி முகாம்.)
புலிகளின் சிவில் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக விளங்கிய பெண்கள்
அபிவிருத்தி புனர்வாழ்வு நிலையத்தினரின் ஒத்துழைப்புடன் மகிளீர் அரசியல்
துறை பொறுப்பாளரின் ஏற்பாட்டில் அவருடைய உதவியாளர்களால் கட்டாயமாக அழைத்து
செல்லப்பட்ட இம்மாணவிகள் இப்போது கொத்துக்கொத்தாக மடிந்து கிடந்தனர். பலர்
கண்களுக்கு எட்டிய பக்கங்களில் எல்லாம் குற்றுயிரும் குலையுயிருமாக பெரும்
காயமடைந்து ஈனக்குரலில் முனங்கிக்கொண்டிருந்தார்கள். ஏனையோர் மீண்டும் ஒரு
தடவை விமானத்தாக்குதல் நடைபெறலாம் என அஞ்சி உயிரை கையில் பிடித்துக்கொண்டு
அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தனர்.
பிரதான கொள்கை மாற்றமாக தோன்றும் ஒன்றாக முன்னர் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக
நின்ற கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக இடதுசாரி
முன்னணியின் தைரியமான பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, இடதுசாரி
கூட்டணிக் கட்சிகள், அதிகாரப் பகிர்வுக்கு ஒரு அலகாக மாகாணசபையை
ஏற்றுக்கொண்டு ஒற்றையாட்சி முறைக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகக் கூறினார்.
இந்த நிலைப்பாடு தான் நவ சம சமாஜக் கட்சியில் இருந்து விலகிய பின்பு
மேற்கொண்டது என்று அவர் தெரிவித்தார். அவருடனான நேர்காணலின் சில பகுதிகள்
கீழே தரப்பட்டுள்ளன:
(பயிற்சி முகாம்களில் இருந்து தப்பி ஓட முயன்ற மாணவர்கள்.)
ஜூலை 26, 2006 அன்று எழிலன் தலைமையிலான புலிகளின் குழு ஒன்று மாவிலாறு
நீர்ப்பாசன கால்வாயை மூடியதன் காரணமாகவே 4வது ஈழப்போர் தொடங்கியது .
சர்வதேச கண்காணிப்பு குழுக்கள் இருந்த காலப் பகுதியில் , பலத்த இழுபறிக்கு
பின்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் ஆகஸ்ட் 08, 2006ல் மாவிலாற்றை அரசாங்கம்
மீண்டும் திறந்ததன் மூலம் சிறிய மோதலாக வெடித்த போரானது , ஆகஸ்ட் 11,2006
மாலை 5.12க்கு வடக்கே முகமாலை இராணுவ முன்னரங்க நிலைகள் மீது புலிகளின்
தாக்குதலுடன் பெரும் சமராக வெடித்தது.
நாவற்காடு பயிற்சி முகாமில் காளி மாஸ்டரின் கருணைக்காக மாணவர்கள்
இப்போது ஏங்கி தவிக்க வேண்டிருந்த்தது. பயிற்சியின் முதல் நாள் பங்கர்
அமைக்க பயிற்சிகொடுக்க தொடங்கியிருந்த காளி மாஸ்டர் காளியாட்டமே
(மாணவர்களை அச்சங்கொள்ளவும் ஆச்சரியப்படவும் வைத்த காளி மாஸ்டர்.)
2006 ஜூன்/ ஜூலை மாதங்களில் ”மண்வெட்டி பிடிகளுடன்” தொடங்கிய உயர்தர
மாணவர்களுக்கான ”முதலுதவி மற்றும் தலைமைத்துவ” உடற்பயிற்சி என்ற பெயரில
தொடங்கிய போர் பயிற்சியானது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பாடசாலை
அதிபர்களுக்கு அனுப்பபட்ட சுற்று நிரூபத்தினால் ” மண்வெட்டி பிடிகளுக்கு”
பதிலாக T-56 தாக்குதல் துப்பாக்கிகளை வைத்து பயிற்ச்சியாக மாறியிருந்தது.
மாணவர்களை போர் பயிற்சியை பெற்றுக் கொள்ளுமாறும், புலிகள் இயக்கத்தில்
இணைந்து கொள்ளுமாறும் நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையில் துர்க்கா போன்ற
புலிகளின் அதியுயர் தளபதிகளும் களத்தில் இறங்கியிருந்தனர். அத்துடன்
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த அப்போதைய பாராளுமன்ற
உறுப்பினர்களும் இம் மாணவர்களை புலிகள் அமைப்பில் சேருமாறு கூறி
பாடசாலைகளுக்கே சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.
தங்களின் கட்டுப்பாட்டு பகுதியான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா
வடக்கு, மன்னார் மாந்தை ஆகிய பகுதிகளில் புலிகள் தங்கள் கல்விக் கொள்கையை
தீவிரமாக்கியிருந்தனர்.
பொதுவாகவே புலிகள் தொடக்கத்திலிருந்தே மாணவர்களை, அதுவும் குறிப்பாக
பதின்ம பருவவயதில் இருந்தவர்கள் மீது தமது பிடியை வைத்திருக்க விரும்பினர்.
ஒரு பதின்ம வயதில் தங்கள் தலைவர் உருவாகியது போன்று இன்னும் ஒரு பிரபாகரன்
உருவாகிவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிக கவனமாக இருந்தனர். புலிகளின்
புலனாய்வு பிரிவினர் எப்பொதுமே இந்த மாணவர்களை மிக நெருக்கமான
கண்காணிப்பில் வைத்திருந்தனர். அதிலும் அவர்களின் கட்டாய ஆட்சேர்ப்புகள்
தொடங்கிய போது, மாணவர்கள் முழுமையாகவே புலிகளின் நேரடி
கட்டுப்பாட்டுக்குள்ளும் கண்கானிப்புக்குள்ளும் கொண்டு வரப்பட்டிருந்தனர்.
(தலைவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி நடத்தப்பட்ட பூஜைகள்)
September 4, 2016
மனைவி பிள்ளைகளுடனான சுகபோகவாழ்வை காப்பாற்றிக்கொள்ளவும், தங்கள்
இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும் வன்னி பெரு நிலப்பரப்பின் ( கிளிநொச்சி,
முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை) ஆள் புல ஒருமைப்பாட்டை
தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில் புலிகள் இருந்தனர்.
இதற்காக அவர்கள் தங்களது போர் படையணியில் உள்ள போராளிகளையும், பொதுமக்களையும் பயன்படுத்திக்கொள்ள முயன்றனர்.
தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொள்ள , புலிகள்
மக்களின் பிள்ளைகளை பிடித்துச் சென்று பலி கொடுத்து வருவதை உணர்ந்துகொண்ட
பெற்றோருக்கு மேலும் ஒரு கொடுமையை புலிகள் அரங்கேற்ற துணிந்தனர்.
இராணுவத்தினரின் , பாக்கிஸ்தான் தயாரிப்பு பல்குழல் எறிகணைகளாலும்,
இஸ்ரேலிய, உக்ரேனிய தயாரிப்பு போர் விமானங்களாலும் உடல் சிதறி பலியானவர்களை
கூட்டி அள்ளி சவப்பெடிக்குள் போட்டு மூடி சீல்வைத்து அவர்களின்
வீடுகளுக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டனர். சிலவேளைகளில்
உரியவரின் வீடுகளுக்கு , வேறு நபர்களின் உடல்களையும் அனுப்பவும்
தொடங்கியிருந்தனர்.
Very few political reputations, not even Tony Blair’s, have fallen as far and as fast as David Cameron.
It’s
less than 18 months since Cameron pulled off a stunning general
election victory against the odds. At that moment, the Tory leader
appeared invincible.
Instead,
he will go down in history as the British prime minister who triggered
Brexit by mistake. This week, his decision to quit early as an MP has
brought accusations of lying – and ugly comparisons with Tony Blair for
profiteering after leaving public office.
The
committee has no doubt that 'former prime minister David Cameron was
ultimately responsible for the failure to develop a coherent Libya
strategy'
ஜேர்மனியிலுள்ள
ஸருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 2006-11-11இ12 ஆம்
திகதிகளில் இடம் பெற்ற அரசியல் மாநாட்டில் அவர்களால்
“கிழக்கின் சுயநிர்ணயம்” எனும் தலைப்பில் ஆற்றபட்ட உரை.
அன்பார்ந்த நண்பர்களே தோழர்களே!
இந்த
அரங்கில் உரையாடுவதற்காக ‘கிழக்கின் சுயநிர்ணயம்’ எனும் தலைப்பு
நிர்ணயிக்கப்பட்டமையானது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
சிலவேளைகளில் கிழக்கு மாகாணம் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சனைப்பாடுகளை
ஒட்டிய உரையாடல்கள் ‘பிரதேசவாத நோக்கிலிருந்து எழுபவை என்கின்ற ஒரு தவறான
புரிதலும் உங்களில் சிலரை ஆட்கொண்டிருக்கலாம். எனினும் இங்கு
கூடியிருப்போரில் பெரும்பாலானோர் மாற்று கருத்துகளின் இருப்புக்காக உயிரையே
கொடுத்து போராடும் பாரம்பரியத்தில் வருபவர்கள் என நான் நம்புகிறேன். எனவே
பலமுனைகளிலும் ஒடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுஇ அலைக்கழிக்கப்பட்டுஇ
சிதறடிக்கப்பட்டுள்ள மாகாணமொன்றின் குரலாக ஒலிக்கப்போகும் எனது உரையை
பொறுமையுடன் புரிந்து கொள்ள முயலுமாறு தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழ்
பேசும் மக்கள் எனும் வகையில் நாம் அனைவரும் இணைந்து அல்லது நம்மில் பெரும்
பாலானோர் இணைந்து நமது மக்களுக்கான விடுதலையைவேண்டி தமிழீழம் எனும்
கோரிக்கையை முன்வைத்து இதுவரை போராடி வந்துள்ளோம் இக்கோரிக்கைக்கு
வித்திட்டவர்கள்இ அதை ஜனநாயகவழியில் முன்வைத்தவர்கள்இ அதற்காக ஆயுதம் ஏந்தி
போராடியவர்கள் என பலதரப்பட்டோரும் இங்கு கூடியுள்ளோம் இந்தவேளையில்
விரும்பியோ விரும்பாமலோ அந்த தமிழீழம் நம்கண்முன்னாலேயே பலவீனப்பட்டு
நிற்பதை நாம் ஏற்று கொண்டே ஆகவேண்டும்.
இந்த நிலையில்தான் தமிழீழம்
எனும் கோட்பாட்டின் அடிப்படையான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்கின்ற
நிலையிலிருந்து விலகி கிழக்குமாகாணம் தனது சுயநிர்ணயம் பற்றி பேசவேண்டிய
சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையை நாம் ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா
என்பதற்கு முன்னால் அந்த மாகாணம் எதிர்கொள்ளுகின்ற ஒடுக்குமுறைகள் என்ன?
அதனது தனித்துவம் என்ன? பாரம்பரியம் என்ன? வரலாறு என்ன? என்பன குறித்து
எமது பார்வைகளை திருப்புதல் அவசியம் என கருதுகின்றேன்.
வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் அப்போது சுருங்கத்
தொடங்கின. அங்கு இரவு பொழுதுகள் பயங்கரமானவையாக இருந்தது என்றால் விடியல்
காலை பொழுதுகள் மரண ஓலங்கள் கேட்கும் மாயானத்தில் கேட்கும் கதறல்களாக மாறத்
தொடங்கின. பிடித்துச் செல்லப்பட்ட இளம் ஆண்களும் பெண்களும் வகைதொகை
இல்லாமல் கொன்று குவிக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்கு அவர்களின் உடல்கள்
எனக் கூறப்பட்ட சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகளை ”மாசற்ற மறவர்களின்
வித்துடல் பேழைகள்” என்று கூறப்பட்டு புலிகளால் புலி முகாரி இசையுடன்
விநியோகிக்கப்பட தொடங்கியிருந்தன.
(காடுகளில் தஞ்சமடைபவர்களுக்கு காத்திருந்த ஆபத்து)
வன்னியில் இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழலில்
காடுகளில் தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று,
நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட
இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என
அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.
வன்னியில்
இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழலில் காடுகளில்
தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று,
நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட
இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என
அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.
கிளிநொச்சி- முல்லைத்தீவு நகரங்களை அண்டிய கிராமங்களில் உள்ள இளைஞர்கள்
காடுகளில் தஞ்சமடையும் போது ஒரு விதமான பிரச்சினைக்கு முகம் கொடுத்தார்கள்
என்றால் காடுகளை எல்லையாக கொண்ட கிராமங்களில் இருந்தவர்கள் வேறு விதமான
ஆபத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.
(பிள்ளைகளை பறிகொடுத்தபோதும் தலைவரை புகழ்ந்த மக்கள்) அதே நேரம் புலிகளின் தீவிரஆதரவாளர்களாக செயற்பட்டோர் இந்த கட்டாய ஆட்கடத்தல் விடையத்தில் அவர்களுக்கு உதவ பின் நிற்கவில்லை. புலிகளால்
மேற்கொள்ளப்பட்ட சொந்த மக்களுக்கு எதிரான அராஜகத்தை மூடி மறைப்பதிலும்,
காட்டுதீ போன்று அந்த செய்திகள் மக்களிடையே பரவாமல் இருப்பதற்காகவும்
இவர்கள் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தனர். புலிகளால்
கடத்தி செல்லப்பட்டவர்களின் குடும்பங்களை தொடர்புகொண்டு அவர்களை
அசுவசப்படுத்துவதிலும், அவர்களின் பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதாக கூறு
அந்த குடுமங்களிடம் பணத்தை கறந்தவர்களும் இருந்தார்கள்.
( பிள்ளைகளுக்காக தமது உயிரை பணயம் வைத்த தாய்மார்கள்)
மக்கள்
குறிப்பாக தாய்மார்கள் தங்களை பிள்ளைகள் கடத்தி செல்லப்படுவதை
தடுப்பதற்காக தங்களால் முடிந்தளவுக்கு போராடினர். அந்த இருண்ட நாட்களில்
நடந்த பலவிடயங்கள் இப்போதும் அச்சமூட்டுபவை.
வீட்டினுள் புகுந்த புலிகள் தனது மகனை பிடித்து இழுத்துசென்று வாகனத்தில்
ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரான போது அவனது தாய் வாகனத்தின் குறுக்கே
விழுந்து படுத்து அவர்கள் செல்வதைதடுக்க முயன்றார். ஆனாலும் இரக்கமற்ற அந்த
வாகனசாரதி அந்த பெண்ணின் கால்களில் வாகனத்தை ஏற்றிக்கொண்டு
சென்றுவிட்டார். கால்கள் முறிந்த நிலையில் மகனயும் தொலைத்துவிட்டு அந்த
பெண் வெறுமனே கண்ணீருடன் தனது மிகுதி நாட்களை கழிக்க வேண்டியதாயிற்று.
Who represent the Muslim community in the government? The shocking answer is “NONE”. One may ask “how could the Muslims complain as there are several Muslim ministers and deputy ministers in the government”. Yes there are many Muslim ministers, but they do not represent the community as most of them entered into deals and got into the government. For example, the presence of Sri Lanka Muslim Congress, SLMC, in the government is deceptive as they contested under UNP tickets and entered Parliament. It all started when the founder leader of SLMC, the late M. S.M. Ashraf exploited his position to make demands from the Sinhala political parties in return for support in forming governments.The Sinhala political leaderships, often blackmailed and let down by the SLMC leadership, exploited the leadership crisis after Ashraf’s death by picking up one group to promote against the other.
மக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்களை பிள்ளைகள் கடத்தி செல்லப்படுவதை
தடுப்பதற்கா தங்களால் முடிந்தளவுக்கு போராடினர். அந்த இருணட நாட்களில்
நடந்த பலவிடையங்கள் இப்போதும் அச்சமூட்டுபவை.
வீட்டினுள் புகுந்த
புலிகள் தனது மகனை பிடித்து இழுத்துசென்று வாகனத்தில் ஏற்றிக்கொண்டு
புறப்பட தயாரான போது அவனது தாய் வாகனத்தின் குறுக்கே விழுந்து படுத்து
அவர்கள் செல்வதைதடுக்க முயன்றார். ஆனாலும் இரக்கமற்ற அந்த வாகனசாரதி அந்த
பெண்ணின் கால்களில் வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார். கால்கள்
முறிந்த நிலையில் மகனயும் தொலைத்துவிட்டு அந்த பெண் வெறுமனே கண்ணீருடன்
தனது மிகுதி நாட்களை கழிக்க வேண்டியதாயிற்று.
( திருமணதோஷத்தால் பீடிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும்)
பொதுவாக
ஒரு வயதுவந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடியாத நிலை
ஏற்பட்டால் அவர்கள் ஏதோ ஒரு தோசத்தினார் பீடிக்கப்பட்டவர்களாக கருதப்பட்டு
சாத்திர சம்பிரதாயப்படி தோஷநிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.
போர் முனைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இழப்புகளால் பெருமளவில் ஏற்பட்ட ஆள்
அணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புலிகள் அத்தனை வழிகளையும் கையாளத்
தொடங்கி இருந்தனர். பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தை போலவே
அவர்களும் இங்கு பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்தனர்.
2006 ஆகஸ்டில் புதிய திருமணச்சட்டத்தை புலிகள் கொண்டுவந்திருந்தாலும் சில
இரக்கம் கொண்ட பிறப்பு இறப்பு பதிவாளர்கள் கட்டாயமாக கடத்தி செல்லப்படும்
அபாய நிலையில் இருந்த இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவினர். 2006 ஜூன்
மாதத்ற்கு முன்பாகவே திருமணம் நடை பெற்றதாக காட்டுவத்ற்காக தமது பதிவுகளை
பின்திகதியிட்டு மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு 2006 நவம்பரில் மாத்திரம்
கிளிநொச்சியில் 141 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
காலஞ்சென்ற பிரபல இந்திய எழுத்தாளர் கே.ஏ.அப்பாஸ் எழுதிய சிறுகதைகள் சில "குங்குமப்பூ ’என்ற சிறுகதைத் தொகுதியாக வெளிவந்துள்ளன. அந்தத் தொகுதியில் உள்ள "குங்குமப்பூ ’என்ற சிறுகதையில் இந்தியாவின் காஸ்மீர் பள்ளத்தாக்கு ஒன்றில் சிவப்பு நிறத்தில் குங்குமப்பூக்கள் நிறையப் பூத்திருக்கின்றன. அந்தப் பூக்கள் ஏன் சிவப்பாக இருக்கின்றன என ஒரு வயோதிப மாதுவிடம் ஒருவர் கேட்கிறார். அதற்கு அந்த மாது பதிலளிக்கையில், முன்னொரு காலத்தில் காஸ்மீர் விடுதலைக்காகப் போராடிய மக்கள் அந்த நிலத்தில் சிந்திய பெருந்தொகையான இரத்தம் காரணமாக அந்த இடத்தில் பூக்கும் பூக்கள் இரத்தச்சிவப்பில் இருப்பதாக அவள் கூறுகிறாள்.
2006ற்குப்
பின்பு கிளிநொச்சி முல்லைத்தீவில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் கல்வி
கற்ற மாணவர்கள் அனைவரும் தற்காப்பு மற்றும் முதலுதவி பயிற்சியை
பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். பயிற்சிக்காலம் இரண்டு
தொடக்கம் நான்கு வாரங்களாக இருந்ததது. அவ்வாறு பயிற்சிக்காக செல்பவர்கள்
மூளைச்சலவை செய்யப்பட்டனர். அல்லது நிரந்தரமாக புலிகள் அமைப்பில்
சேர்ந்துகொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டனர்.
தொடக்கத்தில் மாவீரர் குடும்பங்கங்களை சேர்ந்தவர்களுக்கும்,
போராளிக்குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் விலக்களிக்கப்பட்டிருந்தது.
THE MUSLIMS FINALLY MADE A DECISIVE MOVE TO JOIN THE PADA YATRA FROM KEGALLE, MAWANELLA AND THIHARIYA.
The Muslims finally
made a decisive move to joint the Pada Yatra from Kegalle, Mawanella and
Thihariya. Many Muslims were seen in the march flowing into Colombo. This is
how leading newspapers reported on this new political phenomenon. The Island
Newspapers today (02.08.2016) reported this as: Quote. …..
ஒரு காலத்தில் தன்னைத்
தீவிர இடதுசாரிப் புரட்சியாளராகக் காண்பித்த நவ சமசமாஜக் கட்சியின் தலைவர்
கலாநிதி விக்கிரமபாகு கருணரத்ன, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின்
பேச்சாளராக மாறிவிட்டாரோ என்று சந்தேகப்படும்படி நடந்து வருகிறார்.
அண்மைக்காலமாக அவர் விடுத்துவரும் அறிக்கைகள் இந்தச் சந்தேகத்தை
ஏற்படுத்துகின்றது.
இலங்கையின் தேசியத்
தலைவர்களில் ஒருவரான சேர்.பொன்.இராமநாதன் குறித்து இரண்டு விதமான
கருத்துக்கள் உண்டு. ஒரு கருத்து, அவர் தனது குருநாதர் ஆறுமுகநாவலர் போல
யாழ்.சைவ வேளாள மேட்டுக்குழாமின் பிரதிநிதியாகச் செயற்பட்டவர் என்ற
மார்க்சியர்கள் அவர் சம்பந்தமாகக் கொண்டிருக்கும் கருத்து. அதேநேரத்தில்,
அவர் சைவத்துக்காகவும், தமிழுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் பெரும்
பங்களிப்புச் செய்தவர் என்பது இன்னொரு பகுதியினரின் கணிப்பு. இன்று
யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான பிரிவுகள் அமைந்திருக்கும்
திருநெல்வேலியிலுள்ள முன்னாள் பரமேஸ்வராக் கல்லூரிக் கட்டிடமும், நுண்கலைப்
பிரிவு அமைந்திருக்கும் மருதனார் மடத்திலுள்ள இராமநாதன் கல்லூரியும் அவரது
கல்விக்கான கொடைகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. அன்றைய காலகட்டத்தில்
அவர் கல்விக்காக ஆற்றிய சேவை அளப்பரியது என்பதில் இரண்டு கருத்துக்கு
இடமில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாறு ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ கதையாக மீண்டும் ஒருமுறை நடந்து முடிந்திருக்கிறது. இவ்வருட விஞ்ஞானபீட புதிய மாணவர்களை
வரவேற்கும் நிகழ்வின் போது அங்கு கல்வி பயிலும் தமிழ் – சிங்கள
மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம், இன ஐக்கியத்தையும், நாட்டின்
கல்வி முன்னேற்றத்தையும் அவாவி நிற்கும் அனைத்து சக்திகளையும் பெரும்
விசனத்தில் ஆழ்த்தியுள்ளது.
"ஆயுதம்
ஏந்தாத புலிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்கு எவ்வித
தீர்வையும் பெற்றுக் கொடுக்க வில்லை. அவர்களிடம் ஆயுதம் இல்லாதபடியால்
அவர்கள் பாரிய அழிவு எதனையும் நேரடியாக ஏற்படுத்தி இருக்கவில்லை. ஆனால்
ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு தீர்வு எதனையும்
பெற்றுக் கொடுக்காதது மட்டுமல்ல அவர்களை மிகவும் பலவீனமாக்கி நிர்க்கதியான
நிலைககுத் தள்ளி உள்ளனர் ; அவர்களிடம் ஆயுதமும இருநத்ததால் அவர்கள்
ஏற்படுத்திய அழிவு மிகக் கொடுமையானதாகவும் ஈடுசெய்ய முடியாததாகவும்
உள்ளது." தம்பிராஜா ஜெயபாலன்
(“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” )
Buzzfeed
first revealed news the Libyan government is attempting to sue several
former Gaddafi aides for alleged misappropriation of funds
Former British Prime Minister Tony Blair photographed with the late Muammar Gaddafi (AFP)
Libya
is planning to sue seven former aides of Muammar Gaddafi in an effort
to recover millions of pounds they allegedly stole and took with them to
Britain after the late Libyan leader was ousted in 2011.
சர்வதேச நீதிபதிகளுக்கான கோரிக்கையால் உள்ளக விசாரணையையும் இழக்கும் அபாயம் : என்கிறார் டிலான்
இலங்கையின் அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்பது தொடர்பில்ஆலோசனை வழங்கும் அதிகாரம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கோ அல்லது அதன் ஆணையாளர் நாயகத்திற்கோ அதிகாரம் கிடையாது எனத் தெரிவித்துள்ள கலாநிதி தயான் ஜயதிலக, முப்படையினர் தவறு செய்திருந்தால் அத்தருணத்தை அடிப்படையாக வைத்து உள்நாட்டு சட்டங்களுக்கமையவே விசாரணை நடத்தப்பட வேண்டுமே தவிர சர்வதேச சட்டங்களுக்கு அமைய விசாரணைகள் நடத்தப்படும் சம்பிரதாயம் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Re:
Continued Hate Speech and Threat of Violence by the Bodu Bala Sena
Please see enclosed herewith a DVD containing a speech
made by Ven. Galaboda Aththe Gnanasara Thero in Mahiyangana on the 21st
of June 2016. He is threatening a repeat of the Aluthgama violence against the
Muslim community. He is also threatening the police; the contents are self
explanatory in the enclosed video.
சர்ச்சைக்குரிய இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ச்சுனா மகேந்திரனின் பதவிக்காலம் யூன் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அதன் பின்னர் அவரது பதவிக் காலத்தை நீடிக்கக்கூடாது என்ற கோரிக்கை அரசாங்கத்தை நோக்கிப் பலமாக விடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் வரலாற்றில் இப்படியான பலமான கோரிக்கை வேறு எந்தவொரு அரச நிறுவனத் தலைவருக்கெதிராகவும் விடுக்கப்பட்டது கிடையாது. மகேந்திரனுக்கு எதிராக இப்படியான ஒரு கோரிக்கை விடுக்கப்படுவதற்குப் பிரதான காரணம்ää அவர் மத்திய வங்கி பிணை முறி வழங்கிய விடயத்தில் தனது பதவியைப் பயன்படுத்தித் தனது மருமகனுக்கு சலுகை வழங்கினார்
சோவியத் புரட்சியின் தளகர்த்தர் மாமேதை லெனின் அவர்கள் பல நூற்றுக்கணக்கான அரசியல் கட்டுரைகளை எழுதிச் சென்றிருக்கிறார். அவரது கட்டுரைகளில் மிக முக்கியமானது “அரசும் புரட்சியும் ” என்ற கட்டுரையாகும். அக்கட்டுரையின் தொடக்கத்தில் அவர் மிக முக்கியமான ஒரு விடயத்தைக் குறிப்பிடுகிறார். அதாவது வரலாற்றில் ஆளும் சுரண்டல் வர்க்கங்களுக்கு எதிராக முக்கியமான போராட்டங்களை நடாத்திய மக்கள் தலைவர்களை கொடுங்கோலர்களாக வர்ணித்த முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள் அவர்கள் இறந்த பின்பு அவர்களது கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக அவர்களை பரம சாதுக்களாக, அகிம்சாமூர்த்திகளாக, வர்க்க சமரசவாதிகளாக வர்ணிப்பதுண்டு என அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னதுபோல லெனின் இறந்து பின்னர்
இந்தியாவின் மத்திய பிரதேச அரசாங்கம் இலங்கையில் இதிகாச கதாநாயகன் ராமனின் மனைவி சீதைக்கு பிரமாண்டமான அளவில் ஒரு கோவில் எழுப்பவுள்ளது. இதற்காக ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.
By Noor Nizam, Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – The Muslim Voice.
There
was NO need for Yahapalana Ministers, Deputy Ministers and Parliamentarians to
go to UK and campaign the Sri Lanka Britons to vote in favour of PM Cameron's
support for UK to stay in the EU. Sri Lanka has violated the Covenants of
International Law and International Relations. No doubt we are having a Foreign
Ministry that is malfunctioning and Sri Lankan diplomats posted abroad doing
"sweet all nothing" and enjoying the perks provided, educating their
children abroad and now trying to gather support from the Sri Lankan diaspora
to celebrate a "SRI LANKA DAY" on the 17th., of August 2016, as
instructed by the FM in all the capitals in the world. Britons voting to EXIT
from the EU is a great blessing to make the political situation in Sri Lanka
more stable.
எனது மிக நீண்டகால நண்பர்களில் ஒருவரான சோமவன்ச அமரசிங்கவின் மரண செய்தி
எனக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அவர் ஆரம்பகாலங்களில் தமது கட்சியை பல
வழிகளிலும் உயர்த்துவதற்கு காரணமாக இருந்தவர். ஜே.வி.பி யின் ஆயுதப்
போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் கட்சியை ஜனநாயக ரீதியில்
கட்டியெழுப்புவதற்கு அரும்பாடுபட்டவர். ஜே.வி.பி யின் அரசியல் குழு
உறுப்பினர்கள் 14 பேரில் 13 பேர் கொல்லப்பட இவர் மட்டுமே உயிர் தப்பினார்
என எண்ணும்போது இவரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை அளவிட்டு கூற
முடியாது. அந்த துயர சம்பவத்துக்குப் பின்னர் நாட்டைவிட்டு வெளியேறி
இருந்தாலும் வெளிநாட்டில் இருந்துகொண்டே தமது கட்சியை ஜனநாயக ரீதியில்
வழிநடத்தினார். எமதுஇனப்பிரச்சினை சம்பந்தமாக நான் அவருடன் பல முறை
கலந்துரையாடியுள்ளேன்.இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஜே.வி.பி யின்
பங்களிப்பின்றி தீர்வு காண முடியாதென்பதை அவரிடமும் கூறியுள்ளேன்.
நாய்
பூனையின் சிலுமிசங்களைக் கூட செய்திகளாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும்
இலங்கைத் தமிழ் ஊடகத்துறைக்குசிவா சுப்பிரமணியம் ஒரு பொருட்டாகத்
தெரியவில்லையோ?.
மூத்த,
அறிவுசார்ந்த, முற்போக்கான, பகுப்பாய்வும் தர்க்கரீதியான தேடலுமுள்ள,
புள்ளிவிபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த, சரியான சமூகப்பார்வையுள்ள,
மும்மொழிப் பாண்டித்தியமும் ஆற்றலும் எனப் பல்திறன்களையும் தன்னுள்கொண்டு
தகுதிமிக்க ஊடகவியலாளனாய் உரியபடி சமூகத்துக்குப் பயன் தந்தவர் சிவா
சுப்பிரமணியம். இவரது அனுபவமுதிர்ச்சி, சோர்வின்மை, ஊடகத்துணிச்சல்
என்பவற்றினூடாக ஊடகத்றைக்கோர் உதாரண புருசனாகத் திகழ்ந்;த ஒருவர்பற்றிப்
ஊடகங்களால் பேசப்படாமல் போனது ஏன்?
'Announcements about Chilcot have stirred long dormant feelings of opposition to the war' - Lindsey German
'It is little understood by those around government and national media how deep the contempt for Blair goes.'
How many of us had heard the name of Fallujah before the invasion and
occupation of Iraq? Probably not many. Thirteen years on, it is
impossible not to associate the name with bloodshed and warfare.
Impossible to imagine the hell on earth which the people of Fallujah
have been subjected to. US invasion and siege, the use of white
phosphorus, the devastation of so many lives, sectarian division, the
occupation of the town by ISIS and its brutal rule there, and now the
siege and attack by the Iraqi government, aided by Western troops.
Thousands inside the city are suffering, starving hostages caught in the
battle.
Television coverage of the Middle East wars tends to look back no
further than the last siege, or suicide bomb, or sectarian attack. The
desire for sensational news overrides the necessity of serious analysis.
Especially when such analysis tends to see the events there as
reflecting a series of catastrophic decisions made by western
politicians.
Photo: Tony Blair and George W. Bush shake hands
after their press conference in the East Room of the White House on 12
November 2004. Public Domain.
Dear Mr Blair,
We present ourselves here today to pay our respects and remember the
courageous soldiers who have made the ultimate sacrifice in the service
of their country in Iraq. Also to voice our support to the brave
personnel currently involved in operations in Iraq who are dedicated to
doing their duty. We feel that the most effective way of showing our
support is to influence a prompt, safe return with the dignity and
respect they so rightly deserve.
When enlisting, service men and women sign an “Oath of Allegiance” to
Her Majesty’s Government. All these people ask in return is that their
government act in an honourable, truthful and responsible manner and
only deploy troops into the theatre of war to risk their lives when
absolutely necessary when all avenues of diplomacy have been exhausted.
To deploy these troops based on deceit of WMD is totally morally
unacceptable. The blame lies firmly at your doorstep. This was a
contrived war, a war of option not necessity.
Where is the accountability, Mr Blair, for the 74 British servicemen
killed, several injured and over 100,000 innocent Iraq victims, men,
women and children dead? Where is the apology you said you can give? You
have not said sorry to one single family.
How, Mr Blair, can you walk through all this human carnage with
impunity? We now form part of a campaign with the support of many MPs
dedicated to bringing you to account. We will not go away! The
possibilities and feasibility of “impeachment” are currently being
explored.
2005 இல் மகிந்த ராஜபக்ச முதன்முதலாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவர் நாட்டையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் தனதும், தனது குடும்பத்தினதும் சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டு வந்து, தன்போன்ற கட்சியின் சிரேஸ்ட தலைவர்களை ஓரங்கட்டத் தொடங்கிய பின்னரே, தான் நாட்டையும் கட்சியையும் பாதுகாப்பதற்காக அவரை எதிர்க்கத் தொடங்கியதாக ஒரு பிரச்சாரத்தை கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்க நடாத்தி வருகின்றார்.
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மகிந்தவைத் திட்டுவதையே தனது வழமையாக்கியும் கொண்டிருக்கிறார் சந்திரிக. ஆனால், சந்திரிக கூறுவது உண்மையல்ல, அது முற்றுமுழுதான பொய் என்பதை அவரது சாகாவும், இன்றைய ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவே அம்பலப்படுத்தியிருக்கிறார். அதாவது, 2005இல் மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருந்த நேரத்திலேயே சந்திரிக, மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்திருக்கிறார் என்ற விடயத்தை அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரி.
வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (9)
எஸ்.எம்.எம்.பஷீர்.
முதன் முதலில் தனியாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சேகுதாவூத் பசீர் தனியான அதிகார சபை ஒன்றினை உருவாக்குவதற்கு தமக்கு ஆதரவு தெரிவிக்கும் ஏனைய அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டாரோ ஒழிய , தாங்கள் அப்படியான கோரிக்கையை ஒரு கோரிக்கையாக முன் வைக்கவில்லை. மாறாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் பின்னரான காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராக மாறிய பின்னரும் முஸ்லிம்களுக்கு இணைந்த வடக்கு கிழக்கில் ஒரு அதிகார அலகு வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்பதை வலியுறுத்தி வந்திருந்த காரணத்தினாலும் , சேகுதாவூத் பசீர் அப்படியான கருத்தை முன் வைத்திருந்தார்.
இலங்கைக்கு புதிய
அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் 2015, ஜனவரி 08
இல் மைத்திரி – ரணில் அரசு உருவான நாளிலிருந்து பேசப்பட்டு வருகின்றது.
ஆனால் இந்தப் புதிய அரசியல் அமைப்பு என்ன தேவைக்காகக் கொண்டு வரப்படுகிறது
என்றோ, அது எப்படியானதாக அமையவிருக்கிறது என்றோ, அரசாங்கமும் சரி,
எதிர்க்கட்சிகளும் சரி இதுவரை தெளிவுபடுத்தாத ஒரு நிலைதான் இருந்து
வருகிறது. அதன் காரணமாக புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக ‘யானை பார்த்த
குருடர்கள்’ நிலை ஒன்று நிலவுகின்றது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி அபாயகரமான ஒரு நிலையை எட்டியுள்ளதாக சகல பொருளாதார நிபுணர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்னொரு பக்கத்தில் ‘வற்’ வரி எனப்படும் பெறுமதி சேர் வரியை (ஏயடரந யுனனநன வுயஒ) அரசாங்கம் அதிகரித்துள்ளது. இவற்றின்; விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதாக உணவு நிலையங்களின் உரிமையாளர்களும், பேக்கரி உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர். போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கவுள்ளன
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ‘கட்டுக்கடங்கா ஊழல்கள்’ பற்றி வாய்ஓயாமல் பேசுபவர்களில் முக்கியமானவர் தற்போதைய சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னைய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்துவிட்டு திடீரெனப் பல்டியடித்து எதிரணிப்பக்கம் தாவியபோது, அவருடன் கூட ஓடிப்போனவரும் இந்த ராஜிததான்.
A Muslim man detained by police at an airport on his way home from
Hajj, the holy journey to Mecca, has won a significant legal battle over
the UK's anti-terror laws.
The High Court declared that Abdelrazag Elosta was unlawfully refused
access to a solicitor before he was detained and questioned under
Schedule 7 of the Terrorism Act 2000.
A judge ruled that Mr Elosta had undergone "45 minutes of unlawful questioning".
Allowing Mr Elosta's application for judicial review, Mr Justice Bean
said: "The examining officers had no power to question the claimant
after he had requested the presence of a solicitor and prior to the
solicitor's arrival."
வடக்கு கிழக்கு
பிரிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபையில் ரவூப்
ஹக்கீம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாது அல்லது போட்டியிட முடியாது என்பதை
நன்கு அறிந்திருந்தார். ஆகவேதான் ஹக்கீம் தமிழர்களின் வாக்குகளையும் பெற்று
எப்படியாது தானே கிழக்கின் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று கனவு கண்டார்.ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தலில்
வெற்றி பெறுவதுஎன்பது அவரின் அரசியல்
எதிர்காலத்துக்கு, குறிப்பாக கிழக்கை
தளமாகக் கொண்ட ஒரு அரசியல்கட்சி என்ற வகையில்அவசியம் என்று உணரப்பட்டது.
மறுபுறத்தில் ஆட்சியில்
இருந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்களில் ஹிஸ்புல்லாவும்
தானே முதலமைச்சராக முடியும் என்று பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார். இதில்
ஹிஸ்புல்லாஹ் கிழக்கு தனியான மாகாணமாக இருக்க வேண்டும் என்பதில் முன்னாள்
அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான அதாவுல்லாவுடன் சேர்ந்து ஒருமித்து குரல்
எழுப்பி வந்தவராவார் .
பிரபல இடதுசாரி செயற்பாட்டாளரான தோழர் ‘ சண்’
என நண்பர்களால் அழைக்கப்படும் சண்முகநாதன் அவர்கள் சமீபத்தில்
(07-04-2016) காலமான செய்தியை இந்த இணையத் தள மூலம் பலரும்
அறிந்திருப்பீர்கள்.
இந்த அலட்டியல் ஆய்வாளர்களின் இம்சை இன்னும் முடியவில்லை. கனடாவில் சில அலட்டியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.“டாம் சிவடாஸ்”இவர் ரிவிஐ தொலைக்காட்சி, சிஎம்ஆர் வானொலி ஆகியவற்றின் ஆஸ்தான அலட்டியல் ஆய்வாளர். நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத இவர் அரசியல் ஆய்வு என்ற பெயரில் வந்து அலட்டுவார். திருகோணமலையில் புலிகள் சுழியோடிச் சென்று கப்பல் ஒன்றைத் தாக்கியபோது புலிகள் நிலத்தை மட்டுமல்ல நீருக்கடியிலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர் என்று சிரித்துக்கொண்டே சொன்னவர்.“குவின்ரஸ் துரைசிங்கம்”“தங்கவேலு”(நக்கீரன்) என்று இன்னும் சில புலி ஆதரவுப் பிரக்கிருதிகள் அலட்டியல் ஆய்வாளர்களாக இருக்கின்றனர். இவர்கள் அலட்டி ஆராய்வு செய்ததில் புலிகளின் நிலைமை எப்படிப் போய் முடியும். புலித்தலைவரின் முடிவு என்னாகும் என்பதை ஆய்ஞ்சு கண்டுபிடிக்க முடியவில்லை!
'Muslims are routinely portrayed as less-than-human, at best haters of all that is good' - Arzu Merali
'More than 90% of people surveyed said they witnessed Islamophobia in the media'
When the Islamic Human Rights Commission (IHRC) started out, we were focused mainly on issues and causes outside of the UK. Myself and a number of colleagues had worked on other campaigns, such as the War Crimes Watch project, before founding the organisation. Others were advocates for UK-based discrimination cases, another had specialisation in Bosnia, another in North Africa, another in South East Asia.
அஸ்ரப் முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கையை நியாயப்படுத்த பிரதான காரணம்.
வடக்கு கிழக்கு ஒப்பந்தத்தின் பின்னர் வடக்கில் இருந்து கிழக்கு
பிரிக்கப்படுமா என்பது பற்றி சித்திப்பதற்கு அவரால் முடியாதிருந்தது.
இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வடக்கு கிழக்கு
மாகாணங்களுக்கான சபை நடத்தப்பட்டு கலைக்கப்பட்டு போனாலும் , கிழக்கை
பிரிப்பது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பைப் பற்றிப் பேசவோ, அல்லது
மக்களின் இறைமையை கருத்திற்கொண்டு அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ்
இணைக்கப்பட்ட கிழக்கை பிரிப்பது பற்றி ராஜீய ரீதியில் இந்தியாவை அணுகவோ
இலங்கை அரசியல் தலைவர்கள் துணியவில்லை. இந்தியாவினை மீறி செயற்படும் திராணி
எந்த அரசியல் தலைவர்களுக்கும் இருக்கவில்லை . இந்தியாவிற்கும் வடக்கு
கிழக்கு இணைந்த பிரதேசமே அதன் புவி சார் நலன்களை உறுதி செய்வதாக
அமைந்திருந்தது. நிர்வாக ரீதியில் வடக்கு கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட
பின்னரும் யாழ் மையவாத தமிழ் தேசிய நிர்வாக அடக்குமுறைகள் வடக்கு கிழக்கு
மாகாண சபைகளிலே கிழக்கு மாகாணம் பிரிக்கப்படும் வரை நிலவி வந்தது. ( அது
பற்றிய ஆய்வுகளை முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் திரட்டி இருந்தனர்.
அவர்களுடனான சந்திப்புக்கள் , அக்கறைகள் என்பன இக்கட்டுரையின் நீளம் கருதி
இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. ) . இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை
நிர்வாக அடக்குமுறைகளினால் மிக நீண்ட காலம் முஸ்லிம்கள்
புறக்கணிக்கப்பட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறான நிர்வாக
அடக்குமுறைகள் பற்றி ஒரு பொழுதும் குரல் கொடுக்கவில்லை.