அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (2)
அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (2)
- எஸ்,எம்.எம். பஷீர்
"ஒரு பத்திரிகை எழுத்தாளர் என்பவர் ,
ஒரு செய்தியின் மறைமுக நிகழ்ச்சி நிரல்களையும் அதனைச் சுற்றியுள்ள
வெற்றுப் புனைந்துரைகளையும் உணருந்திறனற்று வெறும் செய்தியாளனாக தங்களைக்
காண்பது போதுமானதன்று."
( உலக ஏகாதிபத்தியங்களின் நயவஞ்சக முகத்திரைகளை கிழித்து வரும் அவுஸ்திரேலிய பிரபல எழுத்தாளர். - ஜான் பில்ஜெர் )
“It
is not enough for journalists to see themselves as mere messengers
without understanding the hidden agendas of the message and the myths
that surround it.” John Pilger
ஆய்வு முனைப்புடன் இனிதே முடிவுற்ற லண்டன் தமிழ் - முஸ்லிம் புரிந்துணர்வு கருத்தரங்கு - எம்.எம்.நிஸ்தார் -லண்டன்) நவமணி 05/08/2001
ஆய்வு முனைப்புடன் இனிதே முடிவுற்ற லண்டன் தமிழ் - முஸ்லிம் புரிந்துணர்வு கருத்தரங்கு
எம்.எம்.நிஸ்தார் -லண்டன்)
நவமணி 05/08/2001
எம்.எம்.நிஸ்தார் -லண்டன்)
நவமணி 05/08/2001
இலங்கையில் இலக்கிய சந்திப்பை நடத்தவிடாதுசண்டித்தனம் பண்ணி தடுக்கும் சீமான்கள் யார்? அம்பலபடுத்துகிறார் ராகவன்
April 22, 2013,1:45 am
இலங்கையில் இலக்கிய சந்திப்பை நடத்தவிடாதுசண்டித்தனம் பண்ணி தடுக்கும் சீமான்கள் யார்? அம்பலபடுத்துகிறார் ராகவன்
அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (1)
எஸ்,எம்.எம். பஷீர்
“அதிகமான மக்கள்
தங்களின் மதங்களுக்காக சாக விரும்புகிறார்கள், ஆயினும் மிகச் சிலரே
தாங்கள் சாக விரும்பும் மதங்களை சரியாக
பின்பற்றுகிறார்கள்”
சோபித
தேரர்
அண்மைக்காலமாக
இலங்கையில் பௌத்த மத பாதுகாவலர்களாக தங்களைச்
சுயபிரகடனப்படுத்திக் கொண்ட சில பௌத்த மதகுருமாரின்
வழிகாட்டலில் செயற்படும் பௌத்த தீவிரவாத சக்திகள் முஸ்லிம் மத
அனுஷ்டானங்கள் , உடை
உணவு நடைமுறைகள்
பண்பாட்டு அம்சங்கள் , பலவற்றை
கேள்விக்குட்படுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இலண்டன் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் சந்திப்பு.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இலண்டன் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் சந்திப்பு.
கியூபாவில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும் வழியில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபகஷவும் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவும் இலண்டனில் இலங்கைத் தமிழ் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.கடந்த செப்டெம்பர் மாதம் 24ம்திகதி சனிக்கிழமை இலண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும் மனித உரிமை , ஜனநாயக அமைப்புக்களினதும் பிரதிநிதிகளை அவர்கள் சந்தித்தனர்.

இனவாதத்தை தூண்டாதீர்கள் -முஸ்லிம்கள் -உதயன் மாசி 2003
சில தமிழ் ஊடகங்களும் திருத்தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார் வித்துவான் வேலன் போன்ற கட்டுரையாளர்களும் முஸ்லிம்கள் பற்றிய தவறான அபிப்பிராயத்தை வெளியிடுவதாக விரிவுரையாளர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் டிசம்பர் 7ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கருத்து வெளியிட்டு இருந்தார்..
"யாழ்ப்பாணத்தின் மானம் காக்கும் கோவணம் அல்ல கிழக்கு மாகாணம்"- எம்.ஆர் ஸ்டாலின்
"இறுதியில் முஸ்லிம்களது கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் போப்ரல் அமைப்பு தனது ஜிகாத் பற்றிய கருத்து புலிகளது ஊடகங்களால் திரிக்கப்பட்டு விட்டதாகவும் , எப்படியிருந்தபோதும் தனது கருத்தை வாபஸ் (.....) பெறுவதாகவும் கூறிக் கொண்டது.அதன் பின்னர் ஜிஹாத் பற்றிய கூக்குரல் இட்ட அதிகமான புலிகளின் ஊடகங்கள் தமது வால்களைச் சுருட்டிக் கொண்டன.
லண்டனில் இன உறவுகளை வலுப்படுத்த முயறசி -உதயன் Mar -2007 April 2007
இனப்பிரச்சினைக்கான தீர்வும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் என்ற தலைப்பில் பேசிய சட்டவல்லுனர் எஸ்.எம்.எம்.பசீர் தமிழ் முஸ்லிம் இரு வேறுபட்ட இனங்கள் என்பதை ஏற்றுக் கொண்டே வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அமீர் நினைவுச் சொற்பொழிவு-உதயன் அக்டோ-நவம் 2006
ஓகஸ்ட் 28ல் அமீர் நினைவுச் சொற்பொழிவு லண்டன் இந்தியன் வை .எம்.சி.ஏ இல் நடைபெற்றது.இந்தியாவில் இருந்து வந்திருந்த குமரி ஆனந்தன் , அன்றூ லவ் , ஆனந்தசங்கரி, என்பவர்கள் உரை நிகழ்த்தினர் .அன்றூ லவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். Dr .நிக்கலஸ்பிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதித்தேர்தலும் புலிகளின் வன்முறைகளும் - தமிழரசன் (24.11.05) -ஒரு மீள்வாசிப்பிற்காக !
ஜனாதிபதித்தேர்தலும் புலிகளின் வன்முறைகளும்
தமிழரசன் 24.11.05
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மகிந்தராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். தமிழர்களும் முஸ்லீம்களும் நகர்ப்புறம் சார்ந்த நடுத்தரவர்க்கமும் இவருக்கு வாக்களிக்கவில்லை. தொழிலாளர்களும் விவசாயிகளும் ஏழைக்கிராமமக்களும் மகிந்தராஜபக்ஷாவை ஜனாதிபதி யாகியுள்ளனர். ராஜபக்ஷ தன்னைச் சோசலிசவாதி என்றும் தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகியோருக்குரியவர் என்றும் காட்டமுயன்றார். இடதுசாரிகளின் அணியில் நின்றார். ஜே.வி.பியின் ஆதரவு இருந்தது. அவர் ஒருசமயம் தொழிற்சங்கவாதியாக இருந்தவர் அவரை நாம் இனவாதி என்று சொல்ல ஆதாரமும் இல்லை. ஆனால் அவர் இடதுசாரியில் அவர் தத்துவரீதியிலான வேர்களில் இருந்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. உலகமயமாகும் பொருளாதார நிகழ்வுப்போக்குகள் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கங்களின் எதிர்வினைவாக அவர் தன்னைக்காட்டினார். மேற்குலக நாடுகளது அரசியல், பொருளாதார ஆக்கிரமிப்புக்கெ திரான ஆசிய நாடுகளின் பங்குகோரலை அவரும் இணைந்து வெளியிட்டார். தனது தேர்தல் வெற்றியின் பின்பு நடாத்திய உரையில் தனது ஆசியா சார்ந்த பெருமையுணர்வால் வெளியிட்டனர். மகிந்த ராஜபக்ஷாவின் வெற்றி இலங்கை மென்மேலும் ஆசிய நிலமைகளை ஊக்குவிக்கும் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளும் நோர்வேயினதும் இலங்கை மேலான இராஜதந்திரப் பிடிகள் பலவீனமடையும். நோர்வேயின் தலையீடல் கிட்டத்தட்ட நிறுத்தப்படுமென்றும் நாம் நம்பலாம்.

விடுதலைப் புலி போராளிகள் தேசிய அரசியல் நீரோட்டத்தில் உள்ளீர்க்கப்பட வேண்டும்-( வீரகேசரி -11.01.2011 )
-சட்டத்தரணி எஸ்.எம்.எம்.பஸீர்
தெற்கில் ஆயுதப் புரட்சியில் பங்கேற்றவர்கள் இன்று தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளது போல் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி போராளிகளும் எதிர்காலத்தில் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து இந்த நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என சட்டத்தரணியும் பிரபல எழுத்தாளருமான எஸ்.எம்.எம்.பஸீர் குறிப்பிட்டார்.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! ( மின்னல் நேர்காணல் 12/03/2013)
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! மின்னல் நேர்காணல்
மறைந்தவர் (மரித்தவர்)பின்னால் மறைபவர்கள் ! ( மின்னல் நேர்காணல் 12/03/2013 )
மறைந்தவர் (மரித்தவர் ) பின்னால் மறைபவர்கள் ! மின்னல் நேர்காணல்
An Interview with George Galloway- February 2006
February 2006
An Interview with George Galloway
By Karen Button
02/08/06 "ICH" -- -- The British Member of Parliament, George Galloway was in Egypt to testify about Britain’s involvement in Iraq’s invasion at a trial organised by the Arab Lawyers Union. Instead, he spent a sleepless night in a detention room at the Cairo airport, told he was a security risk. His Respect Party negotiated on his behalf; he was finally released, but only after the tribunal had ended.
Sajid Karim' s letter to European Parliament commissinoer - from our (SLMIC) diary ( January 2006)
Dear All
We are pleased to inform you that Mr.Sajjid Karim , a member of European
Parliament has written a letter the European Commissioner on Sri Lanka. It is
encouraging that we have a MEP to air our grievances in the European
parliament. He is committed to the promotion of democracy and pluralism in Sri
Lanka. We reproduce his letter below with our emphasis and kindly
request all of you to make your representations to him to show our
solidarity.
With Regards
Seyed Bazeer
Director
Seyed Bazeer
Director
For and on behalf of SLMIC (UK)
வெண். ப்ரஹ்மான்வத்த சீவலி தேரருடன் ஒரு சந்திப்பு.
வெண். ப்ரஹ்மான்வத்த சீவலி தேரருடன் ஒரு சந்திப்பு.
எஸ்.எம்.எம்.பஷீர்
இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஒரு சில பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடாவடித்தனங்கள் இலங்கை மக்களின் சக சீவியத்திற்கு சவாலாக அமைந்து வருகிறது . ஒரு புறம் மென் மேலும் தீவிரமுற்று வரும் முஸ்லிம் சமூகத்தின் மத வாழ்க்கைமுறைக் கெதிரான அடக்குமுறைகளும் மறுபுறம் அதற்கெதிராக குரலெழுப்பும் , கண்டனம் தெரிவிக்கும் , இன முரண்பாட்டு சூழலில் பரஸ்பர நெருக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன .
இலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை
-28 மார்ச் 2013
40வது இலக்கியச் சந்திப்பை நடத்துவது குறித்து இலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவுக்கும் இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக இரண்டு சந்திப்புக் குழுக்களிலும் அங்கத்துவம் கெண்டுள்ள ராகவன் ஒரு பொருத்தமான தீர்வை முன்வைத்திருந்தார். 40 வது சந்திப்பை லண்டனிலும் 41வது சந்திப்பை இலங்கையிலும் நடத்தும் முடிவை இரு ஏற்பாட்டுக் குழுக்களும் ஏற்றுக்கொள்வது என்ற அவரது தீர்வை நாங்கள் முழுமனதாக ஏற்றுப் பொது அறிக்கையை வெளியிட்டடிருந்த போதிலும் ராகவன், நிர்மலா நீங்கலாக இலண்டன் ஏற்பாட்டுக் குழு அந்தத் தீர்வை ஏற்றுக்கொள்ள மறுத்தது ஆழ்ந்த வருத்தத்தை எங்களுக்கு ஏற்படுத்துகின்றது.

‘இலங்கையில் சந்திப்பை நடத்தும் முடிவைப்
பொது அரங்கிலேயே தீர்மானிக்க வேண்டும் ‘ என்ற இலண்டன் குழுவின் அறிவிப்பின்
பின்னால் இருப்பவை வெறும் பொய்மையும் கயமையும் மட்டுமே என நாங்கள்
உறுதியாக நம்புகின்றோம்.
Subscribe to:
Posts (Atom)
மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்
எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...

-
எஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...
-
Former Norwegian peace negotiator Erik Solheim, in a series of tweets, revealed that LTTE Leader Velupillai Prabhakaran had ordered the ki...
-
எஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...