ஜனாதிபதியின்அறிவிப்பு வரவேற்கத்தக்கது

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது அவர் ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் (யுவெழnழை புரவநசசநள) அவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத்  தலைமையகத்தில், 19.09.2021 அன்று இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பில்,
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று அன்டனியோ குட்டரெஸ் இலங்கை ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.


மேலும் இச்சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதி, காணாமற்போனோர் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுத்தல், அவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்கும்
நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல், மற்றும் நீண்டகாலமாக சிறையிலுள்ள கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்தல் போன்ற இலங்கை அரசின் திட்டங்களை ஐ.நா. பொதுச்செயலாளரிடம் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் நடக்குமா?

 

லங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று நடைபெற வாய்ப்புள்ளதாக அல்லது நடைபெற வேண்டும் என்ற கருத்துப்பட சில தரப்புகள் கூறி வருகின்றன.

இந்தமுறை வழமைபோல வெளிநாட்டு ஊடகங்களோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ இதைக் கூறவில்லை. ஜே.வி.பி அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்போ கூட உள்ளுர விரும்பினாலும் அவ்வாறு கூறுவதைக் காணோம். இந்தக் கருத்தைத் தொடர்ந்து கூறி வருபவர்கள் ஐ.தே.கவிலிருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் தனிக்கட்சியை உருவாக்கி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் சஜித் பிரேமதாச குழுவினரே இந்தக் கருத்தைக் கூறி வருகின்றனர்.

Fidel Castro on this day in 1960 at the UN

“Do away with the philosophy of plunder and you will have done away forever with the philosophy of war. Do away with colonies, wipe out the exploitation of countries by monopolies and mankind will have reached a true era of progress.” -Fidel Castro on this day in 1960 at the UN

 

 Image 

 

சீன எழுத்தாளர் லூ சுன் அவர்களின் 140வது பிறந்ததினம்


Lu Xun (25.09.1881-19.10.1936)

புகழ் பெற்ற சீனப் புரட்சி எழுத்தாளர் சீன எழுத்தாளர் லூ சுன் (Lu Xun) பற்றி மாவோ குறிப்பிட்டார்:

“சீனத்தின் பண்பாட்டுப்புரட்சியின் தலமைத் தளபதியான லூ சுன் ஒரு மாபெரும் இலக்கியவாதியாக மட்டுமல்ல, ஒரு மாபெரும் சிந்தனையாளராகவும் புரட்சியாளராகவும் திகழ்ந்தார். அவர் விட்டுக்கொடுக்காத நேர்மை கொண்டவராக இருந்தார். அண்டிப்பிழைப்பதும், அடிமை மனப்பாங்கும் அவரிடம் சிறிதும் இருக்கவில்லை. பகைவரின் கோட்டையில் விரிசலை உண்டாக்கி சூறாவலி போல் பண்பாட்டு துறையில் தாக்கினார். நம் வரலாற்றில் ஈடினையற்ற வீரர்கத் திகழ்ந்தவர். அவர் மேற்கொண்ட பாதை, சீனத்தின் புதிய தேசியப் பண்பாட்டின் பாதையாகும்.”

Quad summit heightens threat of US-led war against China-by Peter Symonds

 The first face-to-face leaders’ summit of the Quadrilateral Security Dialogue or “Quad” took place in Washington yesterday, hosted by US President Biden with the prime ministers of Australia, Japan and India—Scott Morrison, Yoshihide Suga and Narendra Modi respectively.


President Joe Biden walks to the Quad summit with, from left, Australian Prime Minister Scott Morrison, Indian Prime Minister Narendra Modi, and Japanese Prime Minister Yoshihide Suga, in the East Room of the White House, Friday, Sept. 24, 2021, in Washington [Credit: AP Photo/Evan Vucci]

UNHRC session pushes for implementation of US-backed human rights resolution on Sri Lanka- by Vijith Samarasinghe

 During the United Nations Human Rights Council (UNHRC) sessions this month, High Commissioner Michelle Bachelet, UK envoy to the UN Simon Manley and the EU delegation insisted on the implementation of a human rights resolution on Sri Lanka previously adopted at its meeting in March.

Backed by the US, the resolution was presented by the Core Group on Sri Lanka, which includes the UK, Canada, Germany, North Macedonia, Malawi and Montenegro. It called for the devolution of power to the Tamil elite, protection of human rights, a “review” of the Prevention of Terrorism Act (PTA), accountability, respect of religious freedoms and protection of human rights defenders.

Sri Lankan governments have a grave record of human rights violations and attacks on democratic rights, which has intensified under President Gotabhaya Rajapakse. The real purpose of the resolution, however, is to pressure Sri Lanka to break from Beijing and fully align itself with Washington’s military-strategic build up in the Indo-Pacific against China.

In a speech on September 13, Bachelet said that “militarisation and the lack of accountability” in Sri Lanka continues to have a “corrosive effect on fundamental rights.” She referred to the recent declaration of a state of emergency in Sri Lanka, draft regulations on civil society groups, numerous examples of arbitrary arrests and detention, and ongoing government interference in judicial processes.

Her office, Bachelet continued, had developed an information and evidence repository with nearly 120,000 individual items on Sri Lanka and urged UNHRC member states to provide the necessary funds to fully implement the March resolution. It would “collect, consolidate, analyse and preserve information and evidence” for future accountability processes in Sri Lanka, to help victims and survivors and investigations by UNHRC judicial proceedings, she said.

It was the first time a UN body outlined specific measures for an international intervention into Sri Lanka. Manley and the EU delegation called on Sri Lanka to “cooperate fully with the High Commissioner.”

The UNHRC previously focused on crimes committed by Sri Lankan armed forces during the final months of Sri Lanka’s communal war against the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE). This has now been expanded to include the anti-democratic measures implemented by the current Rajapakse government.

Tamil families fleeing war in January 2009 [Source: Wikimedia]

Twenty years of the “war on terrorism” in Australia: War crimes and police-state measures by Mike Head

 This month’s commemorations in Australia of the 20th anniversary of the 9/11 terrorist attack in the United States have sought to deny the reality of the “war on terrorism:” two decades of unbridled militarism and domestic police-state measures.

 

Australian Special Air Service (SAS) soldier murdering unarmed Afghan civilian (Screenshot from video leaked to the Australian Broadcasting Corporation in March 2020)

 

New Zealand PM “pleased to see” AUKUS military pact by Tom Peters

 

Scott Morrison and Jacinda Ardern (Source: Scott Morrison Facebook)

The transformation of Australia into a giant base for US military operations makes it a target for retaliation from China, with implications for the wider region. New Zealand, as an ally of Australia and a member of the US-led Five Eyes intelligence network, would be immediately involved in any conflict.

The US ruling elite views China as the main obstacle to its global hegemony. Under presidents Obama, Trump and now Biden, the US military presence in the Indo-Pacific region has vastly expanded and Washington has imposed trade war measures and economic sanctions against China.

Three children dying of COVID-19 every day in the US- by Genevieve Leigh

 According to the latest data from the American Academy of Pediatrics (AAP) another 225,978 children were officially infected with COVID-19 and at least 20 died in the last week alone. Since July 1, a staggering 1.47 million children have been infected, 4,561 have been hospitalized and 145 have died.

Over 100 children have died from COVID-19, or roughly three children a day, in the last five weeks in the US. The time period coincides with the forced reopening of K-12 schools and college campuses throughout the country.

 

Children lost to the pandemic: Kimora "Kimmie" Lynum, top-left (family photo), Makenzie Gongora, top-right (GOFUNDME), Kali Cook, bottom-left (Karra Harwood/GoFundMe), and Ryland Lee Daic, bottom-right (family photo).

Biden proclaims “new era” of human rights imperialism at UN- BY Andre Damon

 In a speech at the opening session of the United Nations General Assembly Tuesday, US President Joe Biden proclaimed a “new era” in American foreign policy, under the banners of “human rights” and “global cooperation.”

Biden framed his remarks as a repudiation of his predecessor, Donald Trump, who had couched American actions in the language of naked self-interest and brutal unilateralism. By contrast, Biden summed up his vision for a “new era” of US foreign policy in an inspirational non-sequitur: “We will lead together.”

 

  President Joe Biden delivers remarks to the 76th Session of the United Nations General Assembly, Tuesday, Sept. 21, 2021, in New York. (AP Photo/Evan Vucci)

 

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கைதி, ஏனைய கைதிகளையும் விடுதலை செய்ய கோரிக்கை


முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த தமிழ் கைதியான நடேசு குகநாதன் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் கடந்த 16ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டினை சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டினைச் சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து 2009.05.19 ஆம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் 2012.03.24 அன்று தொடக்கம் ஒரு ஆண்டு புனர்வாழ்வு பெற்று 2013.03.23 அன்று விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், 2013.07.09 ஆம் திகதி அன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கடந்த 8 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்க அமைவாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவரை 17.09.21 அன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பொறுப்பெடுத்து அவரது வீட்டில்கொண்டுவந்து விட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி ஆற்றிய உரை

 


ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் பங்கேற்று, இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ இன்று (22/09/2021) ஆற்றிய முழு உரை:

தலைவர் அவர்களே, செயலாளர் நாயகம் அவர்களே,

அரச தலைவர்களே, கௌரவத்துக்குரிய உறுப்பினர்களே,

அனைவருக்கும் வணக்கம்..!

இன்று நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளக் கிடைத்தமையிட்டு, நான் பெருமையடைகிறேன்.

76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மேதகு அப்துல்லா ஷாஹிட் (Abdulla Shahid) அவர்களுக்கு, என்னுடைய வாழ்த்துகளை முதற்கட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தலைவர் அவர்களே, நீங்கள் இலங்கையின் நீண்டகால நண்பராக இருக்கிறீர்கள். எதிர்வரும் காலங்களிலும், உங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிப் பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது, மேதகு வொல்கன் பொஸ்கீர் (Volkan Bozkir) அவர்கள் ஏற்றிருந்த பொறுப்புகளுக்குப் பாராட்டுத் தெரிவிப்பதோடு, இன்றைய இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பாகத் தமது தலைமைத்துவத்தை வழங்கி வரும் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் அவர்களையும் பாராட்ட, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

தலைவர் அவர்களே, கொவிட் – 19 தொற்றுப் பரவலானது, மானிட குலத்துக்கு, பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தொற்றுப் பரவலால் தமக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ள அனைவருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் முழுவதிலுமுள்ள சுகாதார மற்றும் அத்தியாவசியச் சேவை ஊழியர்களின் அர்ப்பணிப்புகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, இந்தப் பிரச்சினை தொடர்பில், உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கும் பாராட்டுத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கொவிட் – 19 தொற்றுப் பரவலின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களைப் பறிமாறிக்கொள்ளவும் சிறந்த முறையில் நாடுகளை மீளக் கட்டியெழுப்பவும், பிராந்திய தகவல் மையமொன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்பு, உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு வழங்க, இலங்கை எதிர்பார்க்கின்றது.

வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றல் மற்றும் சிகிச்சை முறைமைகளை அறிமுகப்படுத்துவதில், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேகமானதும் ஆக்கபூர்வமானதுமான செயற்பாடுகளை, நான் மிகவும் பாராட்டுகிறேன்.

‘ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்குச் சாதகமாக பெற்றுத் தருவோம்’ – அன்டனியோ குட்டரெஸ்

 


னங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான  முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று, அதன் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres) அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகத்தில், 19.09.2021 இல் இடம்பெற்ற ஜனாதிபதிக்கும் ஐ.நா பொதுச் செயலாளருக்கும் இடையிலான விசேட சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஐ.நா தலைமையகத்துக்குப் பிரவேசித்த ஜனாதிபதியை அன்புடன் வரவேற்ற குட்டரெஸ் அவர்கள், 1978ஆம் ஆண்டில், சர்வதேச பாராளுமன்றச் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்குத் தான் விஜயம் செய்திருந்ததையும் கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்குச் சுற்றுலா சென்றதையும், அதன்போதான அழகான நினைவுகளையும் ஞாபகப்படுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையாளராக, இலங்கை தொடர்பில் தான் பணியாற்றியமை மற்றும் 2006ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தமை குறித்தும், குட்டரெஸ் அவர்கள் நினைவுபடுத்தினார். சுமார் 30 ஆண்டுகள் நிலவிய யுத்தம் காரணமாக, மிகவும் சிக்கலான நிலைமைக்கு விழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், இந்து சமுத்திர வலயத்தில், மாபெரும் சமூக மற்றும் பொருளாதாரப் பணிகளை நிறைவேற்றும் இலங்கையிடமிருந்து, தொடர்ந்தும் அப்பணியை எதிர்பார்ப்பதாக, பொதுச் செயலாளர் எடுத்துரைத்தார்.

இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி: ஒரு துல்லியமான வாசிப்புக்கான சில குறிப்புக்கள்! - மன்சூர் மொஹமட்

ஒரு நெருக்கடிக்கு வழிகோலிய மூல காரணங்களை அந்நெருக்கடியை சந்தித்திருப்பவர்கள் பிழையாக விளங்கிக் கொண்டால், அதற்குண்டான தீர்வையும் (இயல்பாகவே) அவர்கள் பிழையாக விளங்கிக் கொள்வார்கள். இலங்கை முஸ்லிம்களின் விஷயத்தில் இப்பொழுது இது தான் நடந்திருக்கின்றது.See the source image

 Photo: Courtesy: Australian Broadcasting Corporation

இன்று தாம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கான ஒரேயொரு தீர்வு 'ராஜபக்ச அரசாங்கத்தை தொலைத்துக் கட்டுவது தான்' எனப் பெரும்பாலான முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். மேலோட்டமாக பார்க்கும் பொழுது 'அது சரி’ என்றே தோன்றுகின்றது. ஜனாஸா எரிப்பு விவகாரத்தின் பின்னர் ராஜபக்சகள் மீதான முஸ்லிம் சமூகத்தின் வெறுப்பு உச்ச கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சமூக வெளியில் மாற்றுக் கருத்துக் களம் அருகி வருவது மட்டுமன்றி, அப்படி மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவர்களை துரோகிகளாக நோக்குவதும், அவர்கள் தொடர்பாக உடனடி பத்வாக்களை  வெளியிடுவதும் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்தப் பிரச்சினையில் 'எல்லோரும் ஒரே அணியில் இருக்க வேண்டும்; ஒரே கருத்தைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற விதத்திலான ஒரு சிந்தனையே முஸ்லிம்களின் பொதுப் புத்தியை இப்பொழுது ஆக்கிரமித்திருக்கின்றது. சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்களில் / பின்னூட்டங்களில் அந்த நிலைப்பாடே அதிகமும் பிரதிபலித்து வருவதனை பார்க்க முடிகின்றது.

அமைச்சர் அலி சப்ரி மீதான விமர்சனங்கள் மற்றும் கடும் வசைச் சொற்கள் என்பவற்றுக்கூடாக தெளிவான ஒரு செய்தி முன்வைக்கப்படுகின்றது. அதாவது,  ' SJB அல்லாத வேறு எந்த ஓர் அணியிலும் முஸ்லிம் தலைவர்கள் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது' என்பதே அந்தச் செய்தி. சஜித் / சம்பிக்க ஆட்சி வந்தால் எல்லா பிரச்சினைகளும் தானாகவே தீர்ந்து விடும் என்ற நிலைப்பாட்டிலேயே பெரும்பாலான முஸ்லிம்கள் இருந்து வருகின்றார்கள்.

What the WSWS wrote about the invasion of Afghanistan in 2001-wsws.org

 

On October 7, 2001, Washington and its NATO allies launched a full-scale military assault against the Islamist Taliban regime in Afghanistan and Al Qaeda bases in the country.

 

 US marines deployed in the invasion of Afghanistan

From the outset of the invasion, the WSWS exposed the lies of the Bush administration that its illegal invasion of Afghanistan was an act of self-defense in response to the terrorist attacks of September 11, less than one month before.

In a statement published on October 9, 2001, entitled, “Why we oppose the war in Afghanistan,” the WSWS explained:

But while the events of September 11 have served as the catalyst for the assault on Afghanistan, the cause is far deeper. The nature of this or any war, its progressive or reactionary character, is determined not by the immediate events that preceded it, but rather by the class structures, economic foundations and international roles of the states that are involved. From this decisive standpoint, the present action by the United States is an imperialist war.

The US government initiated the war in pursuit of far-reaching international interests of the American ruling elite. What is the main purpose of the war? The collapse of the Soviet Union a decade ago created a political vacuum in Central Asia, which is home to the second largest deposit of proven reserves of petroleum and natural gas in the world.

Pentagon admits Kabul drone strike targeted innocent civilians- by Kevin Reed

 

The Pentagon admitted on Friday that the drone attack in Afghanistan on August 29, that it previously claimed was a “righteous strike” to prevent imminent ISIS-K suicide bombings, had in fact killed only innocent people.

In an extraordinary press conference, General Frank McKenzie, Commander of US Central Command, said, “I am now convinced that as many as 10 civilians including up to seven children” were “tragically killed in that strike.”

General McKenzie said his conclusions were based on an investigation and analysis that he directed into the events of August 29 and “we now assess that it is unlikely that the vehicle and those who died were associated with ISIS-K or were a direct threat to US forces.”

 

  

 The Ahmadi family home in Kabul, Afghanistan, after a U.S. drone strike on August 29, 2021. (AP Photo/Khwaja Tawfiq Sediqi)

 The general maintained that the incineration of Zemari Ahmadi and nine members of his family by a Hellfire missile was a “tragic mistake.” He said, “I am fully responsible for this strike and its tragic outcome,” and then proceeded to rationalize the deaths, saying they “must be considered in the context of the situation on the ground, in Kabul at Hamid Karzai International Airport following the ISIS-K attack that resulted in the deaths of 13 soldiers, sailors and Marines and more than 100 civilians,” three days earlier.

US military basing to expand in Australia, directed against China -by Mike Head

  This week’s announcement of a new Australia-UK-US (AUKUS) military alliance, with the US and UK to supply Australia with nuclear-powered submarines, is the spearhead of a closer integration of Australia into US war preparations against China.

 

 

  A Royal New Zealand Air Force NH90 helicopter and an Australian Defence Force MRH90 land at Sam Hill Airfield in Shoalwater Bay Military Training Area in Central Queensland [Source: Australian Department of Defence]

 

Behind the backs of their populations—without any mention in the parliaments or Congress—the three governments have placed Australia on the frontline of plans for war against China to reassert US global hegemony.

For the first time, the Australian government has explicitly named China as the target of the military buildup, abandoning previous efforts to avoid doing so because China remains Australian capitalism’s biggest export market.

Britain commits to anti-China axis led by US in AUKUS military pact- by Robert Stevens

 

The decision by the United States, the UK and Australian to establish the military alliance AUKUS pact is a historic turning point in Britain’s foreign policy with major consequences.

The AUKUS (Australia, United Kingdom, United States) pact focuses on the Indo-Pacific region targeting China, one of the world’s major nuclear powers. Australia will be allowed to share nuclear technology and will be provided with eight nuclear-powered submarines. The UK will share contracts to supply the main component for the new submarines with BAE Systems and engine maker Rolls-Royce set to play a major role.

 

US, UK, Australia military pact threatens war against China-by Peter Symonds

 The dramatic announcement this week of the AUKUS military alliance between the US, Britain and Australia has made the fault lines of a terrible war between nuclear-armed powers explicit. Hatched in months of secret negotiations, the pact revives the World War II alliance in the Pacific against Japan—this time against China.

 

 

  

The UK Carrier Strike Group 2021, led by HMS Queen Elizabeth aircraft carrier, departing the UK [Credit: Royal Navy/Flickr]

 

The militarist character of the agreement was underscored by the decision by the US and Britain to arm Australia with long-range nuclear-powered submarines. Their only conceivable purpose, as part of the Pentagon’s overall strategy for nuclear war, is to be able to hunt Chinese nuclear submarines and warships in the Western Pacific and potentially launch missiles against the Chinese mainland.

US expands military presence in Micronesia targeting China- by John Braddock

 

High-level talks were held in Honolulu during July involving Micronesian President David Panuelo and US Navy Admiral John C. Aquilino, commander of the US Indo-Pacific Command (INDOPACOM), about “the United States’ broader defense and force posture in the Pacific,” as well as associated “security” issues around climate change, law enforcement training and search and rescue operations.

A statement by the Micronesian government read: “The Federated States of Micronesia (FSM) and the United States collaborated on plans for more frequent and permanent US Armed Forces presence, and have agreed to cooperate on how that presence will be built up both temporarily and permanently within the FSM, with the purpose of serving the mutual security interests of both nations.” Few details were provided, but a military base and other military facilities are involved.

US aircraft Carrier USS NIMITZ in Guam [Credit: US Navy]

New book details Trump’s efforts to instigate war with China as part of January 6 coup attempt- By Barry Grey

Donald Trump at NYPD's 17th police precinct in New York, September 11, 2021. (AP Photo/Jill Colvin)

According to the accounts, US intelligence concluded in the final months of Trump’s term that the Chinese military considered an American military strike to be likely under conditions where Trump was refusing to commit to a peaceful transfer of power. Milley, the authors of Peril write, “felt no absolute certainty that the military could control or trust Trump and believed it was his job as the senior military officer to think the unthinkable and take any and all necessary precautions.”

On October 30, just days before Election Day, Milley told his Chinese counterpart, Gen. Li Zuocheng, commander of the People’s Liberation Army, that the US would not carry out a military strike against China. “General Li, I want to assure you that the American government is stable and everything is going to be okay,” Milley told him. “We are not going to attack or conduct any kinetic operations against you.”

But Trump’s refusal to concede defeat after the election intensified both fears in China and the internal crisis and conflict within the American state. CIA Director Gina Haspel warned Milley, according to the new book, “We are on our way to a right-wing coup.”

The Winner in Afghanistan: China BY ALFRED W. MCCOY

 

 

 

Photograph Source: steve_w – CC BY 2.0

The collapse of the American project in Afghanistan may fade fast from the news here, but don’t be fooled. It couldn’t be more significant in ways few in this country can even begin to grasp.

“Remember, this is not Saigon,” Secretary of State Antony Blinken told a television audience on August 15th, the day the Taliban swept into the Afghan capital, pausing to pose for photos in the grandly gilded presidential palace. He was dutifully echoing his boss, President Joe Biden, who had earlier rejected any comparison with the fall of the South Vietnamese capital, Saigon, in 1975, insisting that “there’s going to be no circumstance where you see people being lifted off the roof of an embassy of the United States from Afghanistan. It is not at all comparable.”

Both were right, but not in the ways they intended. Indeed, the collapse of Kabul was not comparable. It was worse, incomparably so. And its implications for the future of U.S. global power are far more serious than the loss of Saigon.

On the surface, similarities abound. In both South Vietnam and Afghanistan, Washington spent 20 years and countless billions of dollars building up massive, conventional armies, convinced that they could hold off the enemy for a decent interval after the U.S. departure. But presidents Nguyen Van Thieu of South Vietnam and Ashraf Ghani of Afghanistan both proved to be incompetent leaders who never had a chance of retaining power without continued fulsome American backing.

இந்திய மத்திய அரசுக்கு மண்டியிடாத தமிழக முதல்வரின் துணிச்சலுக்கு துணை நிற்போம்!--சாவித்திரி கண்ணன்



”யாரும் எதிர்க்க முடியாது. உண்மைகளை சொல்ல முடியாது. நடப்பது மாபெரும் சர்வாதிகார ஆட்சி, அடங்கிப் போவதே ஆட்சியை தக்க வைக்கும்’’ என்ற ரீதியில் சென்ற ஆட்சியாளர்கள் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் ஆதரித்து வந்தது. இதை கண்டு சலிப்புற்று, வேதனையுற்று தமிழக மக்கள் புழுங்கிய நேரத்தில் தான் தேர்தல் வந்தது. கடந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். அதை சரி செய்வதற்கே புதிய ஆட்சியாளர்கள் என மக்கள் நம்பினர். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

# நீட் தேர்வுக்கு எதிராக மசோதா கொண்டு வரும் முன்னெடுப்பு.

#  தமிழகத்திற்கு என்று தனி கல்வி கொள்கை உருவாக்க ஒரு குழு.

# இலங்கை தமிழ் அகதிகளுக்கான துயர் துடைப்பு.

# இந்திய அரசை ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம் என்பதில் உறுதி.

# அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழிவகை செய்யும் சட்டம்!

# பொதுத் துறை நிறுவனங்களை விற்பதற்கு எதிர்ப்பு!

# வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்!

# ஜி.எஸ்.டி வரி வசூலில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதை பகிரங்கப்படுத்தியது.

# வன்கொடுமை சட்டத்தை வலுப்படுத்தும் முனைப்பு.

என்ற வரிசையில் தற்போது குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிரான தீர்மானம் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் அவசரகாலச் சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது?


லங்கையின் அரசியல் வரலாற்றைப் பொறுத்த வரையில், அவசரகாலச் சட்டம் என்பது புதியதொரு விடயமல்ல. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றது. இலங்கை சுதந்திரம் பெற்று 73 வருடங்களாகின்றன. சுமார் 35 வருடங்கள் அதாவது சுதந்திரத்தின் பின்னரான காலப் பகுதியில் சுமார் அரைவாசிக் காலம் இந்நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கின்றது.

காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்த பின்னரும்  நாடு சாதாரண நிலையில் இருக்கவில்லை என்பதையே இது சுட்டிக் காட்டுவதாக உள்ளது.  அந்தந்த காலகட்டத்தைக் கையாள்வதற்கு அரசுக்கு மேலதிக அதிகாரங்கள் தேவைப்பட்டமையால் ஆட்சியாளர்கள் அவசரகாலச் சட்டத்தை நாட்டின் நலன் கருதி பயன்படுத்தியுள்ளார்கள் என்றே கூற வேண்டும். இதன் காரணமாக அவ்வப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி வந்துள்ளன. அதாவது நிறைவேற்று அதிகாரத்தின் கரங்களை குறிப்பாக சட்டவாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்களைப் பலப்படுத்துவதற்காக அது பயன்படுத்தப்பட்டுள்ளது. அவசரகாலச்சட்ட விதகள் அரசியலமைப்பைத் தவிர, ஏனைய சட்டங்களை விட உயர்வானதாகக் காணப்படுகின்றமை இதற்கான காரணமாகும்.

சத்யஜித் ரே எனும் கம்யூனிஸ்ட்!-–ஆர்.சி.ஜெயந்தன்

 



special-article-about-satyajit-ray
22 வயதில் சத்யஜித் ராய் (Satyajit Ray)

த்யஜித் ராயின் பின்னொட்டாக இருக்கும் அவரது சாதியின் பெயரைத் தமிழ்ச் சூழலில் ‘ரே’ என்ற எழுதியும் கூறியும் பழகிவிட்டோம். அதேபோல சத்யஜித் ராயின் படைப்புலகம் சார்ந்து அவரை, ‘இந்திய நியோரிலிஸ்ட்’ அல்லது ‘வங்க மொழி சினிமாவின் நியோரியலிஸ்ட்’ என்று அடையாளப்படுத்தி வருகிறோம்.

கலைக் குடும்பத்தில் பிறந்த ராய், வணிக ஓவியனாக வாழ்க்கையைத் தொடங்கி, பின் சுயாதீன திரைப்படப் படைப்பாளியாக உருவெடுத்த காலகட்டத்தில் இந்தியாவின் அரசியல், சமூக, பண்பாட்டுச் சூழ்நிலையைக் கொண்டு அவரை ‘இண்டியன் நியோரியலிஸ்ட்’ என்ற பெட்டிக்குள் மட்டுமே அடைக்கமுடியாது என்பதை அவர் எடுத்த 36 படைப்புகளில் 16-ஐ பார்த்திருந்தால் கூட நீங்கள் ஒப்புக்கொண்டுவிடுவீர்கள்.

நான் இந்த இடத்தில் சத்யஜித் ராய் பற்றிக் கூற வருவது, அவருக்குள் இருந்த ‘கம்யூனிஸ்ட்’ஐ அதனால் அவரது படைப்புகளில் விரவிக் கிடந்த பொதுவுடைமை பார்வையைத் தமிழ்ச் சூழலில் யாருமே அறிமுகப்படுத்தவில்லை என்ற வருத்தம் மேலிடுகிறது. கம்யூனிசம் வேர்விட்டுத் தழைத்தோங்கிய மாநிலத்தின் தலைநகரில் பால்யம் முதல் வளர்ந்த சத்யஜித் ராயின் ஆளுமையில், பொதுவுடைமைத் தத்துவமும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளும் எப்படித் தாக்கம் செலுத்தாமல் இருக்கமுடியும்?

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...