“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )


      எஸ்.எம்.எம்.பஷீர் 
ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை தப்பாகிவிடமுடியாது.
-          மஹாத்மா காந்தி -
“An error does not become truth by reason of multiplied propagation, nor does truth become error because nobody sees it.”    - Mahathma Ghandi
இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்று சொல்வர் எனக்கு பாடசாலையில் சமஸ்கிருதம் கற்பித்த தியாகராஜ குருக்கள் கற்பித்த பல சம்ஸ்கிருத சொற்களும் , வாக்கியங்களும் மனதில் இடம் பிடிக்க தவறிவிட்டன ஒரு பாடம் என்ற வகையில் மட்டுமே சொல்லவும் எழுதவும் நேரிட்டவைகள் அவை., ஆனால் ஓரிரு சொற்கள் அல்லது வசனங்கள் மட்டும் மனதில் செதுக்கப்பட்டதுபோல் பதிந்துவிட்டன அவற்றில் பிரதானமானது எனது கட்டுரைத் தலைப்பான "சத்யமேவ ஜெயதே" எனும் "சத்தியமே வெல்லும்" என்ற அறம்சார் கோட்பாடாகும்.

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (World Tamil Literary Conference -2012 -S.M.M.Bazeer)

 Scholars, academics and cultural proponents explore aspects of Tamil Literature and it’s current status at the “World Tamil Literary Conference”, organized by the Colombo Tamil Sangam in Colombo.

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு -கொழும்பு தமிழ்ச் சங்கம்





Courtesy: Young Asia TV

34வது இலக்கியச் சந்திப்பு -பெர்லின் 2007












பஷீர்: இனப்பிரச்சினைக்கான தீர்வூ என்பது இது ஒரு பக்கப் பிரச்சினையா? ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சினையா? ஒட்டுமொத்தமாக தமிழ்த் தரப்பு என்று சொல்லப்படுபவர்கள் என்று இல்லாமல் முஸ்லிம்கள்இ தலித்துகள்இ பெண்கள் என்று சொல்லப்படுபவர்கள் அதாவது பிரச்சினையின்மீது அக்கறை உள்ளவர்களில் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது? தீர்வூகள் என்பவை எவ்வாறு முஸ்லிம்களைப் புறக்கணித்ததோ தலித்துகள் பிரச்சினைகளை உள்ளெடுக்கவிலலையோ அப்போதே அதனை ஒரு ஜனநாயக மறுபபாகத்தான் கொள்ள முடியூம். இப்படி ஒவ்வொரு பகுதியினரதும் அபிலாஷைகளையூம் உள்ளடக்காத தீர்வூகள் வெறும் திணிக்கப்படும் தீர்வூகளாகத்தான் பார்க்கமுடியூம். 


புலம் பெயர் தேசங்களில் புரையோடிப்போயுள்ள புலிப் பயங்கரவாதம்




எஸ்.எம்.எம்.பஷீர்
பயங்கரவாதத்துடன் வாழ  நேரிடும்  எங்களுக்கு காலையில் வீட்டை விட்டு செல்லும் பொழுது திரும்பி வருவோம் என்று எந்த உத்தரவாதமும் இல்லை
                                                                                லக்ஸ்மன்  கதிர்காமர்

“For those of us who have to live with terrorism, when we leave home in the morning there is no guarantee that we will come back.”

                                                                         Lakshman Kadirgamar



அண்மைக்காலங்களில் புலிகளின் வன்முறை செயற்பாடுகள்  இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் குறிப்பாக ஐரோப்பாவில் அடிக்கடி தங்களுக் கிடையிலான நிதி நிர்வாகம் , இயக்க அதிகார போட்டியின் காரணமாக வெளிப்பட்டு வருகிறது. இலங்கையில் புலிகளின் அழிவோடு புலிப் பயங்கரவாதமும் புலிகளின்  வன்முறையும் முடிவுக்கு கொண்டு வந்த பின்னரும் புலம் பெயர் தேசங்களில் புலிகளின் வன்முறைகள் ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகள் ஓய்ந்தபாடில்லை என்பதையே அண்மையில் பாரிஸில் கொல்லப்பட்ட பரிதியின் கொலையும்   சொல்லி நிற்கிறது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...