EASTERN MUSLIM FRONT'S PROPOSAL FOR CONSTITUTIONAL REFORMS



PROPOSAL FOR CONSTITUTIONAL REFORMS – SUBMITTED TO PRCCR  ON 26th  February 2016 at the Batticaloa District Secretariat


We understand that you are accepting proposals from the general public. In line with your open invitation we, a group of Muslims from the eastern province, believe that our political aspirations are distinct and they should be taken into account in the process of your consultation aiming at reforming the existing constitution.  

‘பறையா’ ‘சக்கிலியா’ என்று திட்டுவதுதான் தமிழ்த் தேசியம்.


thurairadanam-sivaramபறை நாயே என்று திட்டுவது தமிழ்த் தேசியத்தின் பாரம்பரியமப்பா! ஏன் கோபம் கொள்கிறீர்கள்? நாங்கள் புலிகளை விமர்சித்தால் நீ தமிழனாடா? சிங்களவனுக்குப் பிறந்தியாடா? என்று கேட்கிறார்கள்.
ஆனால் இன்னொரு தமிழனை பறை நாயே என்று திட்டுபவன் வாழ்நாள் சாதனையாளனாகிறான்.
சொல்லின் செல்வர் இராசதுரையை “சக்கிலியா” என்று இழிவாகப் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிவாசிலிங்கம் மாகாணசபை உறுப்பினர் ஆகவில்லையா?

கி. மு. முன்னணியின் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான யோசனைகள் (EMF's proposals to PRCCR-

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழு உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெறுவதற்காக மட்டக்களப்பில் 25 ஆம் 26 ஆம் திகதிகளில் தனது அமர்வுகளை மேற்கொண்டது. அந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள் தனி நபர்கள் என பலர் கலந்து கொண்டு தங்களின் யோசனைகளை சமர்ப்பித்துள்ளனர். சென்ற 26ஆம் திகதிய அமர்வுகளில் கலந்து கொண்ட கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியும் தனது  அமைப்பின் சார்பில் தங்களின் பிரேரணைகளை அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர். 
 
 
கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி 

இலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் யாப்பு யோசனைகள்--தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP)



"வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்து புதிய அதிகார அலகுகளை உருவாக்கும் கோரிக்கைகளை நாம் கடுமையாக நிராகரிப்பதோடு,கிழக்கு மாகாணம் ஆனது தமிழ் முஸ்லிம் சிங்கள பறங்கிய மற்றும் பழங்குடி மக்களினதும் வாழ்விடம் என்பதை வலியுறுத்திஇ கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தையும்  ஐக்கியத்தையும்  இன ஒற்றுமையையும்  பேணும் பொருட்டே  எந்த ஒரு அதிகார பகிர்வு முயற்சிகளும் வடிவமைக்கப்படவேண்டும் என கோருகின்றோம்."
                                                                                                          
-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP)



இலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் யாப்பு யோசனைகள்

"மேதகு வேலுப்போடி’ - இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்


1
( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடிருக்கிறுர்களா?)

இரத்தம் கசிய மணலில் விழுந்து கிடந்த பூசாரி வேலுப்போடியை கடல்நாச்சியம்மன் சடங்குக்கு வந்திருந்த ஊர்மக்கள் அலட்சியமாகப்பார்த்தார்கள்.
வாயு பகவான் அசையாமல் மௌனமானான். கடல்நாச்சியம்மனின் கைகள் என மக்களால் மதிக்கப்படும் கடல் அலைகள் பொங்ஙியெழுந்து ஆரவாரித்து இந்த ஊரைத் தன் மந்திர தந்திரத்தால் அடக்கி வைத்திருந்த ப+சாரி வேலுப்போடி, இன்றைய சடங்கின் போது ‘உரு’ வந்த தெய்வங்களிடம் அடி படுவதும் உதை வாங்குவதும் தர்மமான விடயம்தான் என்று சொல்வதுபோல் வானத்தை நோக்கித்தன் ஆயிரம் கைகளையுயர்த்தி ஆரவாரித்;தாள். ஆகாயத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள்; ஆனந்தத்துடன் ஜொலித்தன.
இதுவரைக்கும் இந்தப் ப+சாரிக்குப் பயந்து போய் அவன் எதிரில் வராத பூசாரியின் மனைவி சந்திரவதனா தைரியமாகப் பூசாரியின் மடைப்பெட்டியுடன் ஊர்மக்கள் முன்னிலையில் நின்றாள். அவள் தோற்றம் பக்கத்தில் உள்ள சுடலையில் பேய்களின் தலiவியெனப்படும்; சுடலைக்காளியைக் போலிருந்தது.

Triumph and Disaster: The Rajapaksa Years - Part I


‘Success in War: My time at the Peace Secretariat, 2007-2009’



article_image
Tamara Kunanayakam


Presentation by Tamara Kunanayakam

On the occasion of the Launch of Prof. Rajiva Wijesinha’s latest book, 18 February 2015

Rajiva’s latest book, Triumph and Disaster: the Rajapaksa Years, is a remarkable documentary of the first Rajapaksa years that constituted a turning point in Sri Lanka’s recent history. The book celebrates the victory over LTTE terror, which had determined almost every aspect of our lives for a quarter of a century.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு, திறமையாக தீட்டப்பட்ட திட்டமா?


இறுதியாக அச்சில் வார்க்கப்பட்டுவிட்டது. பல மாதங்களாக இடம்பெற்ற ஊகங்கள் மMahinda in meetingற்றும் முடிவெடுக்காமல் காலம் கடத்தியதின் பின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது ஐம்பது வருட அரசியல் வாழ்வில் ஒருபோதும் மேற்கொண்டிராத ஒரு செயற்பாட்டினை நோக்கி நடைபோடுகிறார் போலத் தெரிகிறது : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (எஸ்.எல்.எப்.பி) இருந்து பிரிந்து செல்ல முயலுகிறார்.
கடந்த வாரம் பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் ஒரு அலுவலகத்தை திறந்த ராஜபக்ஸவின் முடிவு அவரது அரசியல் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கான சமிக்ஞை என்றே தோன்றுகிறது. அடுத்த சில வாரங்களில் ஒரு தனியான அரசியல் அமைப்பு உருவாவதற்கான சாத்தியம் உள்ளது, ஆரம்பத்தில் உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிடும் நோக்கத்தை கொண்டது, ஆனால் முரண்பாடாக தேர்தல்களுக்கான அழைப்பு இன்னும் விடப்படவில்லை. இந்த தொடர் நிகழ்வுகள், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் அமர்ந்ததை தொடர்ந்து ராஜபக்ஸ ஓரங்கட்டப்பட்டதின் விளைவாக ஒன்றின் பின் ஒன்றாக நடந்தேறியவை. எனினும் ஆரம்பத்தில் குறைந்தபட்சம் ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடனேயே அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு நல்லிணக்கம் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களிடையே ஒரு நம்பிக்கை நிலவியது.

நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்ம் புலிகளைப் பற்றி என்ன சொல்ல வருகிறார்?- சுப்பராஜன் வானவில், மாசி 2016

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்மின்
(Eric Solheim )நடவடிக்கைகளைபார்க்கும்போது, மனிதருக்கு இலங்கை பற்றி
இலங்கையருக்கே இல்லாதளவு அக்கறை  நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச ரீதியில் தடை விதிப்பதில் முக்கிய பங்காற்றியிருந்த இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்
லக்ஸ்மன் கதிர்காமரின் இந்த நடவடிக்கை தவறானது என்றே நான் கருதுகிறேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அரசியல்
தலைவர்களும் இராஜதந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடுமுறைதான் முக்கிய காரணம் என்ற போதிலும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சரான லக்ஸ்மன் கதிர்காமரை புலிகள் படுகொலை செய்ததையும் இந்தத் தடையின் போது கனடிய அரசாங்கம் கவனத்தில் எடுத்திருக்கும் என நம்பலாம். புலிகளைப் பல நாடுகள் தடை செய்த பின்னரும், அந்தத் தடை செய்யப்பட்ட நாடுகளிலேயே புலிகள் அடாவடித்தனங்களிலும், கட்டாய பண
வசூலிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, அவர்களை இந்த நாடுகள் தடை செய்யாமல் வந்துவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

குட்டக்குட்ட குனிய முடியாது- வானவில் மாசி 2016


கடந்த ஒரு வருட காலத்தில்,  65 வருட பழைமை வாய்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலதுசாரிகளின் பிடியில் முற்று முழுதாக விழுந்து உட்கட்சி ஜனநாயகத்தையும் குழி தோண்டிப் புதைத்து விட்டதால்,  கட்சியில் உடைவு என்பது தவிர்க்க முடியாதாகிவிட்டது.  ஸ்ரீல.சு.கட்சி இரண்டாக பிளவுபடுவதைத் தடுப்பதற்காகவும்,  கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் கட்சிக்குள் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவுமே, கட்சித்தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளிப்பதாக
கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்  மஹந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். 
மைத்திரிபால சிறிசேனா ஸ்ரீல.சு.கவின் பொதுச்செயலாளராக இருந்து கொண்டே
குள்ளத்தனமாக ஸ்ரீல.சு.கவின் முன்னாள் தலைவர் சந்திரிகா குமாரதுங்காவின் ஏற்பாட்டில்,  ஐக்கிய தேசியக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளாராக ஸ்ரீல.சு.கவின் வேட்பாளர்  மஹpந்த ராஜபக்சவிற்கு
எதிராகப் போட்டியிட்டு வெற்றியீட்டியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செய்த் ரஅத் அல் ஹுசைனின் விஜயமும் இலங்கையின் இறையாண்மை எதிர்கொண்டுள்ள சவால்களும்


எஸ்.எம்.எம்.பஷீர் 
"வேண்டுமென்றே மவுனமாக்கப்பட்டவர்கள் அல்லது கேட்கப்பட முன்னுரிமை அளிக்கப்படாதவர்கள் தவிர குரல் அற்றவர்கள் என்று யாரும் இல்லை."  இந்திய நாவலாசிரியர்” -  அருந்ததி ராய்   ( Arundhati Roy)
மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செய்த் ரஅத் அல் ஹுசைன் சென்ற கிழமை இலங்கை விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அவரின் விஜயத்தின் பொழுது , ஆங்காங்கே அவர் தெரிவித்த கருத்துக்கள் குறித்தும் , அவரின் விஜயத்தின் பொழுது பேசுபொருளான சங்கதிகள் குறித்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவருக்கும் இலங்கையின் ஜனாதிபதி , பிரதமர் ஆகியோருக்கிடையிலான சம்பாசனைகளில்  , யுத்தம் தொடர்பான விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்குதல் , "அரசியல் கைதிகள் " விடுதலை போன்ற விவகாரங்கள் முக்கியத்துவம் பெற்றன. குறிப்பாக யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள்  தொடர்பில் செய்த் ரஅத் அல் ஹுசைன் , பிரதமர் , ஜனாதிபதி ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பல சர்ச்சைகளைக் கிளம்பி உள்ளன. 

Gitmo: A wound that continues to fester by Harun Yahya


 
Harun Yahya

 Saturday 31 January 2015

Experiences from history are in fact road maps guiding our plans for the future. We can see what has been tried, what is successful and what is feeble and useless. Maybe what make democracies strong are the tragedies inflicted by communist or fascist dictators; maybe the Republic of Turkey survived because it did not repeat the errors of the Ottoman Empire; maybe history has seen such insanity that nobody now chooses to invade anyone else’s land.

‘றோ’ பற்றிய ஜே.வி.பியின் இரட்டை நிலைப்பாடு! -இந்திரஜித்


Anura
சீனாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் பங்குபற்றிவிட்டு வந்த கையோடு இந்தியாவின் ‘றோ’ (RAW – Research and Analysis Wing) உளவு அமைப்பு மீது குற்றச்சாட்டொன்றைத் தூக்கி வீசியிருக்கிறார் ஜே.வி.பியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க.

தமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்!

வானவில் இதழ் 61

ஜனவரி 18, 2016




ட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற புதிய தமிழ் அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதின் பின்னர், தமிழ் மக்களுக்கு புதிய மாற்றுத் தலைமைத்துவம் ஒன்று ஏற்பட்டுள்ளதான ஒரு தோற்றப்பாடு சில அரசியல் சக்திகளாலும், ஊடகங்களாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கருத்து சரியானதா என்பதை ஆராய்வதற்கு முன்னர், இப்படியான கருத்து உருவாகியிருப்பது வரலாற்றில் இதுதான் முதல் தடவை அல்ல என்பதைச் சொல்ல வேண்டும்.

தற்போது உருவாகியிருக்கும் நிலைமை, ஏறக்குறைய 1949ஆம் ஆண்டு தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலர் பிரிந்து தமிழரசுக்கட்சியை உருவாக்கிய கால நிலைமையை ஒத்ததாகும்.

“இரத்தக்கண்ணீர் வடித்த சம்மந்தன்” சம்மந்தன் !" தோழர் கா .வீரகத்தி


8697

காலங்காலமாக சுதந்திர தின வைபவங்களை, குடியரசு தின வைபவங்களை பகிஷ்கரிக்குமாறும் கறுப்புக்கொடி ஏற்றுமாறும் தேசிய கொடிகளை எரிக்குமாறும் தமிழ் மக்களை தூண்டியவர்களில் ஐயா சம்மந்தனும் அடங்குவார்.
அமைச்சர்கள் தமிழ் பகுதிகளுக்கு விஜயங்களை மேற்கொண்டபோதெல்லாம் கறுப்புக்கொடி காட்டி ய துடன் இளைஞர்களையும் தூண்டிவிட்டவர்களில் ஐயா சம்மந்தனும் அடங்குவார்.
தமிழ் மக்கள் மத்தியிலே ,குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மத்தியிலே அரச விரோத, சிங்கள விரோத கருத்துக்களை ஆழமாக பதித்தவர்களில் ஐயா சம்மந்தனும் அடங்குவார்.
தமது அரசியல் எதிரிகளை ,அரசியலில் தமக்கு ஜாரியாக இருந்தவர்களை துரோகிகள் என வரையறுத்தவர்களில் ஐயா சம்மந்தனும் அடங்குவார்.

நல்லாட்சி' அரசாங்கம் சிங்கத்தின் வாலை மட்டுமல்ல, புலியின் வாலையும் பிடித்துள்ளது! -சொல்வேந்தன்


-   
தற்போதைய மேற்கத்தைய சார்பு இலங்கை அரசாங்கம் தன்னைப் பதவிக்குக் கொண்டு வந்தவர்களுக்காக மிகவும் வேகமாகச் செயற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதன் காரணமாக இந்த அரசாங்கம் உண்மையான ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் தரும் என எதிர்பார்த்து அதற்காக வேலை செய்தவர்கள், வக்காலத்து வாங்கியவர்கள் எல்லோரும் வாயடைத்துப்போய் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். ஏனெனில் இந்த அரசாங்கம்தான் இலங்கையிலிருந்த அரசாங்கங்களிலேயே மிகவும் மோசமான சர்வாதிகாரத்தனமான அரசாங்கம் எனப் பெயர் எடுக்கக்கூடிய வகையில் காரியங்கள் ஒப்பேறி வருகின்றன.

Rear Adm Weerasekera blasts govt. for persecuting war heroes




article_image
by Dasun Edirisinghe

The government had no moral right to celebrate the Independence Day as it was harassing and insulting the security forces personnel who had defeated terrorism, former deputy minister Rear Admiral Sarath Weerasekera said yesterday.

Addressing the media at the National Library Auditorium, he said the government was also harassing former President Mahinda Rajapaksa, who had led the security forces to victory against the LTTE in spite of international pressure.

"When we celebrate independence, we cannot forget the roles played by the security forces and former President Rajapaksa," Rear Admiral Weerasekera said, adding that all were celebrating Independence today without any fear as security forces had liberated the country from the LTTE.

68வது (சு)தந்திர தினம்.

68வது (சு)தந்திர தினம்.

எஸ்.எம்.எம்.பஷீர்

“அன்று வியாபாரம்
செய்ய வந்தவர்கள்
அரசியல் நடத்தினார்கள்

இன்று

அரசியல் நடத்த வந்தவர்கள்
வியாபாரம் செய்கிறார்கள்”

( கவிஞர் வைரமுத்து) 

இலங்கையின் 68 வது சுதந்திர தினம் வழக்கம் போலவே  இம்முறையும் கொண்டாடப்படவிருக்கிறது. ஆனால் இம்முறை கொண்டாடப்படப் போகும் சுதந்திரதினம் பற்றி பட்டி தொட்டி எங்கும்  பேசப்படுகிறது. இம்முறைதான்  சுதந்திர தின விழாவே இலங்கையில் முதன் முறையாக கொண்டாடப்படப்போவதுபோல ஒரு பிரமையையை ஏற்படுத்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பிரமையைக் கட்டமைக்க இலங்கையில் உள்ள இன்றைய ஆட்சியுடன் கைகோர்த்துள்ள  அரசியல் கட்சிகளில் , குறிப்பாக தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தத்தமது இயலுமைக்கேற்ப பங்களிப்பு  செய்து வருகிறார்கள்.

"மீண்டும் வந்து எம்மை மீட்பாய்" -.ரகு கதிரவேலு


மீண்டும் நீ வரவேண்டும்
மேய்ப்பன் இல்லா ஆடுகள் நாங்கள்.
மேன்மை தங்கிய தலைவனே!
மேதகு தேவனே!
மீண்டும் வந்து எம்மை மீட்பாய்.
தலைவா நீ காணாமல் போன நாளிலிருந்து
எம்மைத் துன்பம் ஆட்கொண்டுள்ளது
விமானக் குண்டு வீச்சுகளும் எறிகணை வீச்சுகளும்
மீண்டும் எம்மைத் தொடர்கின்றன.
மீண்டும் பதுங்கு குழிகளில் நாங்கள்.
நாளுக்கு நாள் தெருவுக்குத் தெரு பிணங்கள்.
வெளியே நடமாட முடியவில்லை.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...