Posts

Showing posts from March, 2011

ஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட்டையும் -பாகம் 2

Image
   ww.lankamuslim.lk                                   எஸ்.எம்.எம்.பஷீர் புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினர் கே. வே பாலகுமாரன் புலிகளின் குரல் வானொலியில் மார்ச் மாதம் 2004 ம் ஆண்டு நிகழ்ந்த அரசியல் அரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது ஜே வீ பீ யின் எதிர்ப்புத்  தன்மையை இல்லாதிருக்கச்  செய்ய ஜே வி. பி யை தனித்து விட்டு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஜே வி. பியின் அரசியலுக்கு எதிராக செயற்படுதல் என்பதுதான் அந்த உத்தி. ஜே. வி. பி யின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக , இந்தியாவை வெளியேற்ற விடுதலைப் புலிகளுடன் பிரேமதாசா உடன்பாட்டுக்கு வந்தாரோ அதைப்போல மகிந்தர் ( பாலகுமாரன் மகிந்தவை எப்போதும் "செல்லமாக" மகிந்தர் என்று தான் குறிப்பிடுவார்!! ) செயற்படுகிறார் வென்று குறிப்பிட்டார் .

அரசியல்வாதிகள் எல்லாம் இப்படி இருந்துவிட்டால் ,,,!

Image
எஸ்.எம்.எம்.பஷீர் “இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள். அதுதான் முக்கியமான விஷயம்.”                                                                                                          எர்னஸ்டோ         சேகுவாரா முன்னாள் மொரட்டுவ நாடாளுமன்ற உறப்பினர் மெர்ரில் பெர்னாண்டோ (Merryl Fernando) அண்மையில் காலமானார்; அவரது மறைவினை தொடர்ந்து மொரட்டுவ பல்கலைகழகத்தின்   முன்னால் துணை வேந்தர் க. பிரான்சிஸ் த சில்வா (G.T. Francis De Silva) அவர்கள் நினைவு கூர்ந்த சம்பவங்கள் ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.   இப்போதெல்லாம் நாம் காண்கின்ற அரசியல்வாதிகளில் ஒரு சில இடதுசாரி அரசியல் வாதிகள் மற்றும் அபூர்வமாக ஏனைய அரசியல் கட்சிகளின் சில அரசியல்வாதிகள் தவிர , பொதுவாக மக்களின் வாக்குகளால்  தெரிவானபின் , தமக்கு கிடைத்த நாடாளுமன்ற அங்கத்துவம்  திருடுவதற்கும் சுயமேம்பாட்டுக்கும் வழங்கப்பட  உரிமம் ( LICENSE) என்பதுபோல்  தான் இன்றைய அரசியல்வாதிகள் ச

ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும்(பாகம் மூன்று) எஸ்.எம்.எம்.பஷீர்

Image
/ அரசியலில் தன்னை சமூகத்தின் பெயரால், நாட்டின் பெயரால் தக்க வைக்கின்ற செயற்பாடு என்பது அரசியலில் பொதுவானது ஆனால் சிறுபான்மை சமூகங்களின் அரசியலில் தன்னை தமது கட்சியை தக்க வைக்கின்ற செயற்பாடு சிலவேளைகளில் சமூகத்திற்கு பல தீமைகளும் இழைத்துவிடுகிறது. அந்த வகையில் தான் சில இன அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்கள், கட்சிகள் என்பன செயற்படுகின்றன. அதற்கான காலச் சூழல்கள் “இனப்பிரச்சினை” தொடர்பான போராட்டங்களுடன் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இனரீதியான அரசியல் அமைப்புக்கள் இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் மிக ஆழமாக புரையோடி போயிருக்கும் அச்ச உணர்வின் மீது தமது தளத்தினை கட்டமைத்து, போஷித்து வருகிறது. இவ்வாறான சூழலில் சக சிறுபான்மை இனத்துடனான அரசியல் கூட்டுக்களும் பல சந்தர்ப்பங்களில் சந்தர்ப்பவாதக் கூட்டாகவே அமைகின்றன என்பதை வரலாறு நெடுகிலும் காணக்கூடியதாகவுள்ளது . இன்றைய முஸ்லிம்காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் அவரது முன்னாள் தலைவர் போலல்லாது போதிய எச்சரிக்கை எடுக்காமல் சகட்டு மேனிக்கு தான் செயற்படுவதாகக் காட்டிக்கொண்டு பல பிழையான

பயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் பிரதேசங்களில் மீள் நிர்மாணமும் ஜனநாயகமயமாக்கலும் குறித்து ஒரு பகுப்பாய்வு

Image
(பயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் பிரதேசங்களில் மீள் நிர்மாணமும் ஜனநாயகமயமாக்கலும் குறித்து ஒரு பகுப்பாய்வு எனும் தலைப்பில் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக் கழகத்தில் 5 யூன் 2009 . இடம்பெற்ற நிகழ்வில் எஸ் .எஸ். எம் பஷீர் ஆற்றிய உரை) இன்று பிரச்சினைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மீள் நிர்மாணமும், ஜனநாயக மயப்படுத்தலும் என்பது தொடர்பான இன்றைய நிகழ்வில் முஸ்லிம் மக்களின் கண்ணோட்டத்தினை வெளிப்படுத்த கிடைத்த இச்சந்தர்ப்பம் ஒரு சிறப்புரிமையாகும். கிழக்கில் புலிகளினால் துன்புறுத்தப்பட்டு பேச்சு சுதந்திரம், நடமாடும் சதந்திரத்திற்காகவும் போராடியவர்களில் நானும் ஒருவன். நாங்கள் ஜனநாயக நிலைப்பாடுபற்றி பேசும்போது பேச்சுரிமையும், நடமாடும் உரிமையும் பிரச்சினைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அடைந்திருக்கின்றோமா என்பது தொடர்பில் பேசுவது முக்கியமானதாகும். புலிகளால் சுதந்திரமான நடமாட்டமும், பேச்சுரிமையும் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து நானும் வந்தவன். ஒரு காலகட்டம் இருந்தது முஸ்லிம் பிரமுகர்கள் எவரேனும் வெளிப்படையாக புலிகளை விமாச்சித்தபோது அவர்கள் கடத்தப்பட்டு ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்ப

எந்த வழியால் நுழைந்து எந்த வழியால் வெளியேற …?

Image
முஸ்லிம் அரசியல் நடப்புகள். 23/12/2009   படம்: ரவூப் ஹக்கீம் கண்டி தலதா மாளிகை பீடாதிபதியிடம் ஆசி பெறுகிறார் எஸ் எம்.எம்.பஷீர் 1989 பொதுத்தேர்தல் கூட்டங்களில் “சிங்கள பேரினவாதம்” “ தமிழ் பேரினவாதம்” ஆகியவற்றிற்கெதிராக முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பிரச்சாரங்கள் முஸ்லிம் காங்கிரசின் மேடைகளில் அதிகளவில் முடுக்கிவிடப்பட்டன. இலங்கையின் பிரதான கட்சிகளில் அங்கத்துவம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் உறுப்பினர்களின் குற்றங்கள் மேடைகளில் சிலாகித்து பேசப்பட்டன ; முஸ்லிம் காங்கிரசின் அரசியல் யாப்பு குர்ஆண் ஹதீஸ் என்பவற்றின் அடிப்படையில் தான் செயற்படும் என்று பாமர முஸ்லிம் மக்களினை மதத்தினூடாக உள்வாங்கும் தமது அரசியல் பிரவேசத்துக்கு சுருதி சேர்க்கும் செயற்பாடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பிரச்சாரங்களை முன்னெடுத்தது. முஸ்லிம் மத நம்பிக்கையின் அடிப்படைக்கு சில முஸ்லிம் அமைச்சர்கள் எதிராக செயற்படுகிறார்கள் என்ற முஸ்லிம் காங்கிரசின் பிரச்சாரத்தில் முன்னால் வணிக வியாபார துறை அமைச்சர் ஏ .ஆர்.எம். மன்சூர் ஒருதடவை 1980 களில் தலதா மாளிகைக்கு சென்று அங்கு மல் பூஜா எனப்

கொலையும் விலையும் !

Image
                     எஸ்.எம்.எம்.பஷீர் “சுட்டதென்னவோ அவர்களைத்தான் விழுந்ததென்னவோ நாங்கள்தான்”                                   ஏ. கந்தசாமி அண்மையில் பாராளுமன்றத்துக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் யாழ்ப்பான மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று பாராளுமன்றம் செல்லும் முதல் தமிழ் பெண்மணி விஜயகலா மகேஸ்வரன் தனது கொல்லப்பட்ட கணவனின் அரசியல் வழியில் கட்சியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றிருக்கிறார். அதேபோல் கம்பஹா மாவட்டத்தில் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளை தனது கணவனின் வழியில்  போட்டியிட்டு வெற்றி ஈட்டியுள்ளார். ஆனால் இலங்கை வரலாற்றில் வேறு சில தமிழ் பெண்மணிகளும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்கள். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவிருந்த தங்கேஸ்வரி , பத்திமினி சிதம்பரநாதன் தவிர தனது வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் எம். பீ ஆகவிருந்த கே .டி புலேந்திரன் புலிகளால் கொல்லப்பட்டபின் (19.10.1983)அவரது மனைவி திருமதி புலேந்திரன் தனது கணவனது இடத்துக்கு அன்றைய ஐக்கிய தேசிய கட்சியில் அரசில் எம் .ப

Bazeer denies charges leveled against him by LTTE

By Udara Soysa Reporting to Asian Tribune [b]London, 13 December, (Asiantribune.com): [/b]Nitharsanam, the official online news outlet of the LTTE’s intelligent group led by Pottu Amman alias Sivasankaran, in its latest bid to create more tension between the Tamil and Muslim communities, has kicked started a new campaign targeting prominent Muslim individuals in the East. S.M.M Bazeer , a lawyer by profession and a prominent political commentator from the Eastern Sri Lanka, currently residing in UK has become the first victim of the devious propaganda as the LTTE web site claimed that Bazeer as the Osama Bin Laden's man in Eastern Sri Lanka. Bazeer at presently resides in London in a statement issued to Asian Tribune denied the allegation made by the LTTE’s intelligence agency’s website hosted in the cyber space by a proxy server. Bazeer in his statement said, "I condemn the fictitious news that appeared in the Nitharsanm Web on 9th December 2005 that I am con

பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாடல்

எஸ்.எம்.எம்.பஷீர் " ராஜீவ் காந்தி இரண்டு அங்குல வித்தியாசத்தில் உயிர் தப்பினார் . நான் இரண்டு நிமிட வித்தியாசத்தில் உயிர் தப்பினேன். அதனால் இன்று உங்கள் முன்னிலையில் நாம் இருவரும் காட்சி தருகிறோம்"                              ஜே ஆர் ஜெயவர்த்தனா                             ( நன்றி : தகவல்: அநாமிகன்)    ( காட்மண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் ஜே ஆர் ஜெயவர்த்தனா ராஜீவை   இலங்கையில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பின் போது  விஜித ரோகன துப்பாக்கியால் அடித்து கொல்ல முற்பட்டதையும் , அதன் பின்னர் தனக்கும் நாடாளுமன்றத்தில் குண்டு எறிந்து   கொல்ல முற்பட்டதையும் பற்றி குறிப்பிட்டு  கூறியது. ) இந்திய அதிகாரத்துடன் வல்லாதிக்க மனோபாவத்துடன் செய்விக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பத்தத்தின் அடிப்படையில் உருவான   பதின்மூன்றாவது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம் பற்றி திரும்பிப் பார்க்கும் போது இந்திய   இதிகாசமான மகாபாரதத்தில் பதின்மூன்று வருடமும் பதிமூன்றாவது நாள் பாரதப் போரும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதும் எனது ஞாபகத்துக்கு வருகின்றதையும் மீட்டிக்கொண்டு இக்கட்டுரை தொடரை நகர

"ஆவதறிவது " கவிதை நூலுக்கு பேராசிரியர் எம். ஏ. நுஃமானின் அணிந்துரை

அணிந்துரை 1950ää 60களில் ஈழத்தில் நவீன தமிழ்க் கவிதை எழுச்சியடைந்தபோது அதன் முக்கிய தூண்களுள் ஒன்றாக நிமிர்ந்து நின்றவர் புரட்சிக்கமால். ஐரோப்பாவின் நோயாளி என்று கருதப்பட்ட துருக்கியை மதச்சார்பற்ற ஒரு நவீன துருக்கியாக மாற்ற முயன்ற முஸ்தபா கமாலை ஆதர்சமாகக் கொண்டு சாலிஹ் என்ற தன் சொந்தப் பெயருக்குப் பதிலாக புரட்சிக் கமால் என்று புனைபெயர் பூண்டபோதிலும்ää முஸ்தபா கமால்போல் மதச்சார்பற்ற மேலைமயமாக்கலின் ஆதரவாளராக அன்றி ஆழ்ந்த இஸ்லாமிய உணர்வுமிக்க சமூக சீர்திருத்தக் கவிஞராகத் தன்னை நிலைநாட்டிக்கொண்டவர் புரட்சிக் கமால். 1950ää 60களில் ஈழத்து முஸ்லிம்கள் மத்தியில் இனத்துவ உணர்வு ஸ்தாபனமயப்பட்ட சூழலில் அதன் கவித்துவக் குரலாக ஒலித்தவர் இவர்.

தம்பி நீ எழுவாய்! இங்கிருப்பது பயனிலை!! சென்று வருவது செயற்படுபொருள்!!!

-எஸ்.எம்.எம் பஷீர்- “ நாட்டை எல்லாந் தொலைத்தாய்;:--அண்ணே! நாங்கள் பொறுத்திருந்தோம் மீட்டும் எமை யடிமை –செய்தாய், மேலும் பொறுத்திருந்தோம்” -சுப்பிரமணிய பாரதியார் -

British Prime Minister’s perception on the implementation of Ceasefire Agreement in Sri Lanka disputed

London, 19 March, (Asiantribune.com): Sri Lankan Muslim Information centre in the United Kingdom while welcoming the British Prime Minister’s concern about the resolution of the Sri Lanka’s national question has expressed their disappointment over his observation, that the only realistic way to solve Sri Lanka’s national question is to fully implement the Ceasefire Agreement (CFA). The statement revealed, “We, the Muslims from the North and East of Sri Lanka have also been the victims of war because of the civil war in Sri Lanka between the Tamil militants and the Government of Sri Lanka (GOSL).” “The LTTE expelled hundreds of Muslims from their traditional lands in the North and killed scores of them in the East in mosques and villages in order to establish their mono ethnic Tamil home land, Sri Lankan Muslim Information centre in UK pointed out. The statement explained how the LTTE and the former Sri Lankan Prime Minister, Ranil Wickramasingha conveniently sidelined the Muslim

"கடை விரித்தேன் கொள்வாரில்லையே"

Image
எஸ்.எம்.எம்.பஷீர்- ஒரு சமூக பிரச்சினையின் அதிர்வலைககளும் அணுகுமுறைகளும் . ஏறாவூர் பழைய சந்தை முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஏறாவூரின் மூன்றாம் குறிச்சி பகுதியில் அமைந்திருகிறது. இதில் முஸ்லிம்களே காலங்காலமாக வியாபாரம் செய்து வருகிறார்கள், .எனினும் இச்சந்தையின் இடம்போக்கின்மை வளர்ந்துவரும் சனப்பெருக்கம் சிங்கள வியாபரிகளின் அதிகரித்த பொருளாதார நடவடிக்கையாலும்; சிங்கள சமூகம் ஏறாவூர் பிரதேசத்திற்குட்பட்ட சவுக்கடி தளவாய் புன்னைக்குடா பிரதேசங்களில் வாழ்ந்தமையினாலும் தமிழர்கள் தங்களுக்கென ஒரு தனியான சந்தையை கொண்டிராமையினாலும் தமிழர்கள் அதிகம் வாழும் ஏறாவூர் நாலாம் குறிச்சி பகுதியில் புதிய சந்தை எழுபது 1970 களில் நிர்மானிக்கப்பட்டு செயற்படத் தொடங்கியது. எனினும் முஸ்லிம் வியாபாரிகள் முஸ்லிம் மக்கள் தங்களது பிரதேசத்துக்கு தூரமான புதிய சந்தைக்கு இடம் பெயர்வதினை ஆதரிக்கவில்லை. மூவின சமூகத்தினரையும் கொண்ட வியாபாரிகளை கொண்ட புதிய சந்தை முழுமையாக கைவிடப்பட்டது. இச்சந்தை பகுதியில் அருகாமையில் அமைந்துள்ள காளிகோயில் வீதியில் உள்ள விகாரையின் புத்தபிக்கு புலிகளின

தீவிர தமிழ்த் தேசியவாதத்தை சியோனிசத்தைவிட பயங்கரமாகப் பார்க்கிறேன்

Image
சட்டத்தரணி எஸ்.எம்.எம். பஸீர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். பஸீர் அவர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளரா கவும் மனித உரிமைச் சட்டத்தரணியாகவும் பணியாற்றி வருபவர். முஸ்லிம் களின் மனித உரிமை மீறல்களை, அவர்களது பிரச்சினைகளை சர்வதேச தரத் திற்கு நகர்த்தியதில் சட்டத்தரணி பஸீர் அவர்களுக்கு பெரும் பங்குள்ளது. அந்தப் பணியை அவரது உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும் அவர் செய் தார். இன்றும் அதனை அவர் செய்து வருகிறார். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக துணிந்து குரல் கொடுப்பவர்களில் பஸீர் முக்கியமானவர்.

பிரதேசவாதம் உண்மையும் கற்பனையும்.

-- எஸ். எம். பசீர் "என்னைத் துரோகியென்று சொல்லும் எல்லோருக்கும் சொல்லுவேன். நான் செய்ததையிட்டு நான் பெருமைப்படுவேன்." --திரு. எம்.வாணுறுää இஸ்ரவேல் அணுகுண்டுத் திட்டத்தின் ஊதுகுழல் தனது 18 வருட சிறைவாசத்தின் பின் இவ்வாறு கூறினார். பிரதேசவாதம் யதார்த்தமோ கற்பனையோ? இலங்கையில் எப்பவோ சொல்லப்பட்ட ஒரு செய்தி என்னவென்றால் ;மலைநாட்டுச் சிங்களவருக்கும் கரையோரச் சிங்களவருக்குமிடையே வித்தியாசங்கள் உண்டு. அவர்களது புவியியல் சார்ந்த  வாழ்விலும் சாதிரீதியிலும் இனரீதியிலும் வித்தியாசமானவர்கள். இந்த வித்தியாசம் இந்த இரணடு பிரதேசங்களதும் நாளாந்த வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. கண்டிய ரத்வத்தை குடும்பம் தெற்கின் பண்டாரநாயக்காவை இரண்டு பரம்பரைக்கு முன்பு மணம் முடித்து இருந்த போதும் வடக்குத் தமிழர்களுக்கும் கிழக்குத் தமிழர்களுக்குமிடையே வித்தியாசம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கீழ்மாகாணத் தமிழர்கள் வடமாகாணத் தமிழர்களால் வஞ்சிக்கப் பட்டார்கள் என்று விளக்கங்கள் கூறப்படுகின்றன. வடமாகாணத்தவரின் உயர்கல்விச் சாதனை,  பொருளாதார வளர்ச்சி போன்றன இதனைக் காட்டுவதாக எடுத்தியம்பப்படுகிறது. எ

Regionalism: Fact or Fiction with reference to Karuna saga

S.M.M.Bazeer " To all who are calling me traitor, I am saying I am proud; I am proud and happy to do what I did " Mr. M. Vanunu, Whistleblower on the Israeli Nuclear Program, said on his release from Israeli prison after 18 years of imprisonment. Is regionalism fact or fiction? It has been long said in Sri Lanka that there is distinction between the Udaratta Sinhalese and the Patharatta Sinhalese in terms of their geographical existence, cast and race. This difference has had no significant impact on life of the people of the two regions; Kandyan Ratwatta family had married into the Bandaranakyes in the South two generation ago. However the difference between the Northern and Eastern Tamils are explained as a kind of discrimination in terms of their unbalanced educational achievement and economical (development) growth. Above all, it is a sentiment of Northern dominance in every sphere of life style of the Eastern Tamils. Here a section of Eastern Tamils may have see
Image

இலக்கியத்திலும் ஜனநாயகம் வேண்டும்!தினகரன் வாரமஞ்சரி -கதம்பம் நேர்காணல் : விசு கருணாநிதி

மனம் விட்டுச் சொல்கிறேன்! ‘ஆவதறிவது’ எஸ். எம். எம். பசீர் கவிதைக்குத் தலையிட்டால் உலகத்திற்குத் தலையிட்டதற்குச் சமம் என்பார்கள். அப்படி தாம் எழுதும் கவிதைக்கு ஏற்றமாதிரி வாழ்ந்து காட்டுபவர்களைக் கண்டிருக்கிaர்களா! பென்னம்பெரிய ஜாம்பவான்களை விட்டு விடுங்கள்! அநேகமாக எழுதும் கவிதைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் தான் ‘நமது’ கவிஞர்கள் வலம் வருகிறார்கள். (விதிவிலக்கானவர்கள் மன்னிக்க) காதலையும், பொதுவுடைமைக் கோட்பாடுகளையும் எழுதும் கவிஞர்களுக்கு மத்தியில் உவமைக் கவிஞர், புரட்சிக் கவிஞர்களும் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறார்கள். ஆனால் தன்னூக்க கவிதைகளை எழுதி அதுபோலவே வாழ்ந்துகொண்டிருக்கிறார் மட்டக்களப்பு மண் தந்த எஸ். எம். எம். பசீர். கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் இலண்டனுக்குப் புலம்பெயர்ந்த பசீர் அங்கு சொலிசிட்டராகப் பணியாற்றுகிறார். சொந்தமாக சட்ட ஆலோசனை நிறுவனத்தை நடத்திவரும் அவர் ஒரு படைப்பிலக்கியவாதியாகவும், அரசியல் விமர்சனங்களையும் இலக்கிய விமர்சனங்களையும் மேற்கொண்டு வருகிறார். பேராதனையில் படித்துப் பட்டம் பெற்று சட்டத்தரணியான பசீர் தமிழ் மொழியைத் தொடர்ந்து வளப்பட

வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல்களிலிருந்து (1989) முஸ்லீம் காங்கிரஸ்சின் சுயாதீனத் தன்மைவரை. எஸ்.எம்.எம்.பஷீர்

Image
" யார் ஒரு அற்ப தற்காலிக பாதுகாப்புக்காக சுதந்திரத்தின் முக்கியமான விடயங்களைத் தாரைவார்க்கிறார்களோ அவர்கள,; பாதுகாப்பையோ சுதந்திரத்தையோ பெறலாயக்கற்று விடுகிறார்கள்." --பென்ஜாமீன் பிராங்கிளின்.-- முஸ்லிம்காங்கிரஸ் ஓர் அரசியற் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டவுடனேயே வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றியது. இந்தோ-சிறீலங்கா ஒப்பந்தம் கைச்சாத்தாகியவுடனே முஸ்லிங்கள் தமிழர்களுக்கு அடிமையாக்கப்பட்டுவிட்டார்கள் என்று அஸ்ரப் கூறியபோதும் அதை உண்மையாக்கும் முகமாக வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலிற் பங்குகொண்டு அதிலே பதவிவகிப்பாளராகவும் ஆகினர். 1987 இலே முஸ்லிம்காங்கிரஸ் வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பங்குகொள்ளாமல் விட்டிருந்தால் இந்தோ-சிறிலங்கா ஒப்பந்தம் தனது தகுதியை இழந்திருக்கும். ஆதலால் இந்திய அரசாங்கம் முஸ்லிம காங்கிரசைத் தேர்தலில் பங்குகொள்ளும்படி உந்தித்தள்ளி இந்தோ-லங்கா ஒப்பந்தத்தைத் தப்பிப் பிழைக்கச் செய்தது. சிறீலங்கா சுதந்திரக்கட்சி இந்தோ-லங்கா ஒப்பந்தத்தை எதிர்த்ததால் அது மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றாமல் விடவே முஸ்லிம்காங்கிரஸ் யூ.என்.பியையும் தமிழ்க் கட்சிகளையும் எ

ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் (இறுதிப்பாகம் )

எஸ்.எம்.எம்.பஷீர் 1988 ஜனாதிபதி தேர்தல் முஸ்லிம் காங்கிரசை பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்காரணம் , மாகாணசபைத்தேர்தலின் பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஜே. வீ. பீ தொடக்கம் தெற்கிலே உள்ள தேசிய சக்திகள் முடுக்கி விட்ட தேசிய வாதமும் ( இத் தேசிய வாதம் அரசியல் ரீதியில் இன முரண்பாடு கூர்மையடைந்த ஒரு புள்ளிகளில் ஒன்றாக இந்திய இலங்கை ஒப்பந்தம் அமைந்ததால் சிங்கள தேசிய வாதமாக அடாயாளப்படுத்த பட்டது ) இவ் ஒப்பந்தம் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அரசில் உட்கிடையான கலகத்தை ஏற்படுத்தி அக்கட்சியின் முக்கிய சில உறுப்பினர்களின் எதிர்ப்புக்களுடன் நிறைவேற்றப்பட்டதால் அக்கட்சியிலிருந்து முதலில் விவசாயத்துறை அமைச்சர் காமினி ஜெயசூரிய வெளியேறி இனவாத அடிப்படையில் "சிங்கள ஆரக்சக சந்விதாணய" (Sinhala Araksaka Sanvithaanaya ) என்ற கட்சியினை உருவாக்கினார். இக்கட்சி வழக்கம் போலவே சிங்கள மக்களால் இனவாத கட்சியாக நிராகரிக்கப்பட்டது. இத்தகு முன்னரும் பல சிங்கள தேசிய வாத , இனவாத கட்சிகள் சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்டது. அப்படியாயின் எப்படி சிங்கள இனவாத கட்சியாக இன்று அறியப்படும் சிஹல உறுமய எப்படி