More evidence of US involvement in Sri Lankan regime-change by By K. Ratnayake
More evidence of US involvement in Sri Lankan regime-change
By
K. Ratnayake
16 February 2015
Sri Lanka’s presidential election on January 8 resulted in the
ousting of Mahinda Rajapakse and the installation of Maithripala
Sirisena as president. While the new government’s leaders and their
pseudo-left backers claim this outcome was the result of an “uprising of
the people” against Rajapakse’s autocratic rule, it was in reality a
regime-change operation as the Socialist Equality Party (SEP) alone has
explained.Right from the outset, it was clear that Sirisena’s sudden emergence as the “common opposition candidate” was the result of carefully-orchestrated, behind-the-scenes intrigues. On November 20, one day after Rajapakse announced the election date, Health Minister Sirisena quit the government and declared that he would be standing in the election backed by the opposition United National Party (UNP) and other parties.
“மகிந்த ! மகிந்த! எங்களுக்கு வேண்டும் மகிந்த!” நுகேகொடவிலிருந்து ------- கலாநிதி தயான் ஜயதிலகா
“மகிந்த
! மகிந்த! எங்களுக்கு வேண்டும் மகிந்த!” நுகேகொடவிலிருந்து மெதமுலானவிற்கு
கோஷமிடும் கூட்டத்தின் அறைகூவல் முழக்கம் எதிரொலிக்கிறது
- கலாநிதி தயான் ஜயதிலகா
பெப்ரவரி 18ல் நுகேகொட எழுச்சி
“எழுச்சி பெற வாருங்கள்
எழுச்சி பெற வந்து உங்கள் கரங்களை என்னுடைய கரங்களுடன் சேருங்கள்
எழுச்சி பெற வாருங்கள்
இன்றிரவே எழுச்சி பெற வாருங்கள்”
எழுச்சி பெற வந்து உங்கள் கரங்களை என்னுடைய கரங்களுடன் சேருங்கள்
எழுச்சி பெற வாருங்கள்
இன்றிரவே எழுச்சி பெற வாருங்கள்”
(புறூஸ் ஸ்பிறிங்ஸ்டன் : ‘ த றைசிங்’) ( Bruce Springsteen: The Rising)
நுகேகொடவில் மகிந்த ராஜபக்ஸ தேவைப்படுகிறார் என்கிற
வாசகங்களுடன் ஒரு சுவரொட்டி காணப்பட்டது, அது ஊழல்;, மனித உரிமைகள் மீறல்,
சர்வாதிகாரம் போன்ற குற்றங்களுக்காக ஜேவிபியினால் ஒட்டப்பட்ட சுவரொட்டி
அல்ல. நூறாயிரக்கணக்கான மக்களினால் தேவை என்று கோரப்பட்ட அந்த
சுவரொட்டியில் ஸ்ரீலங்காவின் பிரதம மந்திரியாக அவர் மாறவேண்டும் என்கிற
கோரிக்கை மக்களால் மற்றும் தேசத்தினால் எழுப்பப்பட்டிருந்தது.

“Mahinda! Mahinda! Apata Oney Mahinda! (“Mahinda!Mahinda!We want Mahinda!”)-Chanting Crowds Echo Clarion Call to Medamulana From Nugegoda
THE RISING: NUGEGODA FEB 18TH
“Come on up for the rising
Come on up, lay your hands in mine
Come on up for the rising
Come on up for the rising tonight”
- Bruce Springsteen: The Rising
There was a WANTED poster out for Mahinda Rajapaksa yesterday at Nugegoda, and it wasn’t one for crimes of corruption, human rights violation, dictatorship pasted by the JVP. It was a WANTED poster made of over a hundred thousand persons, which said that he was Wanted by the people, by the nation, as the Prime Minister of Sri Lanka.

ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் மகிந்த ராஜபக்ஸவுக்கு,,,,,,,,,,,,,,,,,,,
ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் மகிந்த ராஜபக்ஸவுக்கு தங்கள் மரியாதையை செலுத்துவதற்காக தங்காலையில் குவிகிறார்கள்.
- வாசனா சுரங்கிகா மற்றும் சுனந்தா கார்டியவாசம்
மகிந்த ராஜபக்ஸ இப்போது என்ன செய்கிறார் என்பதுதான் பலருடைய கேள்வியாக உள்ளது.
இப்போது தங்காலையில் உள்ள அவரது கார்ள்ட்டன் இல்லத்துக்கு தின
சரி
வருகைதரும் ஆயிரக் கணக்கான மக்களுடன் அவர் பேசுகிறார். தினசரி பேரூந்துகளை
நிறைத்துக் கொண்டு அவரைக் காண மக்கள் வருகை தருகிறார்கள். ஸ்ரீலங்காவின்
வடக்கு மற்றும் கிழக்கை மீண்டும் இணைத்த ஒரு தலைவர் அவர். நிச்சயமாக போரை
வெற்றி கொண்டதுக்கான பெருமையை கோருவதற்கான ஒரு தலைவர் அவர்தான். ஆனால் 2015
ஜனாதிபதி தோதலில் அவர் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஒன்பது
மணித்தியாலங்களுக்குள் மக்கள் மகிந்தவை ஒரு சாதாரண பிரஜையின் நிலைக்கு
கொண்டுவந்து விட்டார்கள்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்று வகிபாகம் முடிவடைந்து விட்டதா? சுப்பராஜன்
இலங்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி
ஆரம்பிக்கட்டு இற்றை வரையிலான 64
வருடங்களில் சந்திக்காத பெரும்
நெருக்கடி ஒன்றை இன்று
எதிர்நோக்கியுள்ளது. இந்த நெருக்கடியை
உருவாக்கியதில் முக்கியமான பங்கை
வகித்தவர்கள் இருவர். ஒருவர்
அக்கட்சியை 1951இல் ஸ்தாபித்ததில்
பிரதான பங்கு வகித்த
எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின்
புதல்வியும்ää முன்னாள் ஜனாதிபதியுமான
சந்திரிகா குமாரதுங்க. மற்றவர் அவரது
எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்த
அக்கட்சியின் முன்னாள்
பொதுச்செயலாளரும் இன்றைய
ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.
இவர்கள் இருவரும் செய்த மிகப்பெரும்
தவறு முன்னொருபோதும்
இல்லாதவகையில் அக்கட்சியை முன்னர்
தலைமை தாங்கியவர்கள் ஒருபோதும்
எண்ணிப்பார்த்திருக்காத வகையில்ää
அக்கட்சியின் பரம அரசியல் வைரியான
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து
அரசாங்கமொன்றை அமைத்தது. அதற்கு
அவர்கள் சொல்லும் ஒரேயொரு காரணம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்
எதேச்சாதிகாரம் மிக்கää ஊழல்மிக்கää
குடும்ப ஆதிக்கம் உள்ள அரசாங்கத்தை
அகற்றுவதற்காகவே ஐ.தே.கவுடன் புனிதக்
ஆரம்பிக்கட்டு இற்றை வரையிலான 64
வருடங்களில் சந்திக்காத பெரும்
நெருக்கடி ஒன்றை இன்று
எதிர்நோக்கியுள்ளது. இந்த நெருக்கடியை
உருவாக்கியதில் முக்கியமான பங்கை
வகித்தவர்கள் இருவர். ஒருவர்
அக்கட்சியை 1951இல் ஸ்தாபித்ததில்
பிரதான பங்கு வகித்த
எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின்
புதல்வியும்ää முன்னாள் ஜனாதிபதியுமான
சந்திரிகா குமாரதுங்க. மற்றவர் அவரது
எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்த
அக்கட்சியின் முன்னாள்
பொதுச்செயலாளரும் இன்றைய
ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.
இவர்கள் இருவரும் செய்த மிகப்பெரும்
தவறு முன்னொருபோதும்
இல்லாதவகையில் அக்கட்சியை முன்னர்
தலைமை தாங்கியவர்கள் ஒருபோதும்
எண்ணிப்பார்த்திருக்காத வகையில்ää
அக்கட்சியின் பரம அரசியல் வைரியான
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து
அரசாங்கமொன்றை அமைத்தது. அதற்கு
அவர்கள் சொல்லும் ஒரேயொரு காரணம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்
எதேச்சாதிகாரம் மிக்கää ஊழல்மிக்கää
குடும்ப ஆதிக்கம் உள்ள அரசாங்கத்தை
அகற்றுவதற்காகவே ஐ.தே.கவுடன் புனிதக்
மகிந்தவின் தோல்விக்கு அவரது தரப்பு வழங்கிய பங்களிப்பு! -களனியூரான்
இயற்கையின் செயற்பாடுகள்
என்றாலும் சரிää மனிதனின்
செயற்பாடுகள் என்றாலும் சரிää
இடையறாது மாற்றத்துக்கு
உள்ளாகின்றன. இது ஒரு
விஞ்ஞானரீதியிலான பொது விதி.
இந்த மாற்றத்துக்கு புறக்
காரணிகளும்ää அகக் காரணிகளும்
தவிர்க்கவியலாதவாறு பங்களிப்புச்
செய்கின்றன. நடந்து முடிந்த
இலங்கை ஜனாதிபதித் தேர்தலிலும்
அவ்வாறான ஒரு நிலையைக் காண
முடிகிறது.
முன்னைய ஜனாதிபதி மகிந்த
ராஜபக்சவின் தோல்விக்கு
வலிமையான உள்நாட்டு
–
என்றாலும் சரிää மனிதனின்
செயற்பாடுகள் என்றாலும் சரிää
இடையறாது மாற்றத்துக்கு
உள்ளாகின்றன. இது ஒரு
விஞ்ஞானரீதியிலான பொது விதி.
இந்த மாற்றத்துக்கு புறக்
காரணிகளும்ää அகக் காரணிகளும்
தவிர்க்கவியலாதவாறு பங்களிப்புச்
செய்கின்றன. நடந்து முடிந்த
இலங்கை ஜனாதிபதித் தேர்தலிலும்
அவ்வாறான ஒரு நிலையைக் காண
முடிகிறது.
முன்னைய ஜனாதிபதி மகிந்த
ராஜபக்சவின் தோல்விக்கு
வலிமையான உள்நாட்டு
–
Mahinda's life after defeat -By Vasana Surangika Vithanage and Sunanda Gardiyawasam
மோசமான காலம் - வானவில் மாசி 2015
இந்த வருடம் ஜனவரி 8ந் திகதி நிகழ்ந்த ஜனாதிபதி
தேர்தலையடுத்து இலங்கையில் முன்னெப்போதும்
இல்லாத பதிய அரசியல் சூழல் ஒன்று
உருவாகியுள்ளது. இலங்கை ஜனாதிபதி முறைமையின்
நிறைவேற்று அதிகாரத்தில்
‘
பெண்ணை ஆணாக்க முடியாதுää ஆணை
ப் பெண்ணாக்க முடியாது ’ என்பது
தவிர்ந்த சகல அதிகாரங்களும் இருக்கின்றதெனää
அதனை உருவாக்கிய ஜே.ஆர். ஜெயவர்தனா
கூறியதை மெய்ப்பிக்கும் வண்ணம் நாளுக்கு நாள்
காரியங்கள் நடந்தேறிய வண்ணமுள்ளன. ஆனால்
தற்போதைய ஜனாதிபதிää தான் ஜனாதிபதியாக தெரிவு
செய்யப்பட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
முறையை ஒழிப்பேன்
’
நல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார முயற்சிகள் ஆரம்பம் =வானவில்ää மாசி 2015 15
2015 ஜனவரி 08இல் ஜனாதிபதி தேர்தல்
நடைபெற்று எதிரணி வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேன தெரிவாகிää அவர்
அவசர அவசரமாக ஐக்கிய தேசியத்
தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தனது
விருப்பப்படி ஒருதலைப்பட்சமாக
பிரதமராக நியமித்துää ரணில் தனக்கென
ஒரு மந்திரிசபையையும் நியமித்துää ஒரு
அரசாங்கத்தையும் அமைத்த பின்னர்ää
நாடு ஜனநாயக விரோத - அழிவுப்
பாதையில் வேகமாகச் செல்வதைக் காண
முடிகிறது
நடைபெற்று எதிரணி வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேன தெரிவாகிää அவர்
அவசர அவசரமாக ஐக்கிய தேசியத்
தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தனது
விருப்பப்படி ஒருதலைப்பட்சமாக
பிரதமராக நியமித்துää ரணில் தனக்கென
ஒரு மந்திரிசபையையும் நியமித்துää ஒரு
அரசாங்கத்தையும் அமைத்த பின்னர்ää
நாடு ஜனநாயக விரோத - அழிவுப்
பாதையில் வேகமாகச் செல்வதைக் காண
முடிகிறது
இனப்படுகொலை ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை இருட்டடிக்கும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம்! (2)
எஸ்.எம்.எம்.பஷீர்
வடக்கு முதல்வர்
விக்னேஸ்வரன் இலங்கை ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேனாவை தனிப்பட்ட முறையில் சந்தித்து
தங்களின் தீர்மானம் தனிப்பட்ட வகையில் உங்களுக்கு எதிரானதல்ல என்று கூறி கைலாகு
கொடுக்கவும் ஒரு அசட்டுத் துணிச்சல் விக்னேஸ்வரனுக்கு இருந்திருக்கிறது.
அதேவேளை அந்த நையாண்டியை சிறிசேனா எப்படி
பொறுத்துக் கொண்டார். இப்போதைக்கு அவருக்கும் வேறு வழி இல்லை போலும்!.
இனப்படுகொலை ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை இருட்டடிக்கும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம்!
எஸ்.எம்.எம்.பஷீர்
“கெட்ட மனிதர்கள்
மாத்திரமல்ல இனப்படுகொலைகள் செய்பவர்கள் நாங்கள் யாவரும் அவ்வாறு செய்ய இயலுமை
கொண்டவர்கள் . இதுவே எமது கூர்ப்பு வரலாறாகும்” - ஜேம்ஸ் லவ்லோக்
மஹிந்த ஆட்சிக்
காலத்தில் வட மாகாண சபை தேர்தலில் முன்னாள் நீதியரசர் ஒருவர் திடீரென்று அரசியல்
நுழைக்கப்பட்டார். அதுவரை காலம் கோலோச்சியிருந்த குறும் இனவாத தீவிர தமிழ்
அரசியலில் கொழும்பு மேட்டுக்குடி
பின்னணியைக் கொண்ட , அளப்பரிய சமய
இலக்கிய ஈடுபாடு கொண்ட; தனது
சந்ததிகளுக்கு சிங்கள திருமண உறவை ஏற்படுத்திக்கொண்ட; அனுபவமும் ஆளுமையும் கொண்ட ஒரு மிதவாதி எனப்படும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது "மாலைப்
பொழுது" அரசியல் வாழ்வில் ஒரு
திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளார்.
Well Said Mr Gorbachev……
February 15th, 2015 10:55
Well Said Mr Gorbachev……
By Bubbles
“The 83-year-old political veteran believes that it’s the
White House which is to blame for the current tensions with the Kremlin.My thoughts exactly,Obama has made this personal & is the one pushing Brussels

“இனவழிப்பு” பிரேரணை Rajh Selvapathi
தீடீரென வடமாகாண சபை மிக அவசரமாக “இனவழிப்பு” பிரேரணையை நிறைவேற்றியதன்
பின்னணியில் அமெரிக்க - இந்திய கைகள் இருப்பதாகவே தெரிகிறது.
பாராளுமன்ற பொதுதேர்தல் விரைவிலேயே வர இருக்கின்ற நிலையில் இவ்வாறான ஒரு தீர்மாணத்தின்
மூலம் த.தே.கூ, பிரதமர் ரணில், அமெரிக்க -
இந்திய வல்லாதிக்க சக்திகள் என அனைத்து தரப்பினரும் நன்மைகளை
பெற்றுக்கொள்கின்றனர்.
How to give meaning to the killing of three young Muslims at Chapel Hill
While the media is to able to paint all Muslims with the same brush as a few extremists in Paris, when Muslims are murder victims, it is merely coincidence.

After
the killing of three Muslims, will world leaders gather for a 'We Are
Chapel Hill' solidarity march, like they did in Paris after the Charlie
Hebdo murders?
Chief Minister Wigneswaran Explodes “Genocide of Tamils” Bomb via Northern Provincial Council Resolution - BY DR DAYAN JAYATILLEKA
For personal reasons that would be too painfully obvious to state, I can well remember a time that Sri Lankan newspaper Editors would be unforgiving with their newsroom, if the biggest political story of the week had failed to make it to their front page or any page at all, especially if the story was big enough to be reported in the respected Indian newspaper, The Hindu.
Only two Sri Lankan English language newspapers (Ceylon Today and Daily FT) and a single TV website (Derana) caught the dramatic story of Chief Minister Wigneswaran and the Northern Provincial Council’s 11 page “Genocide” resolution. The intrinsic important of the story was captured by the fact that the Hindu ran it with a quote from Indian officialdom. Thus it was that the Indian Government had already reacted appropriately to a Sri Lankan story which had not, for the most part, made the Sri Lankan media.
Don't Arm Ukraine By JOHN J. MEARSHEIMER
The Ukraine crisis is almost a year old and Russia is winning. The separatists in eastern
Ukraine are gaining ground and Russia’s president, Vladimir V. Putin, shows no signs of backing down
in the face of Western economic sanctions.
Unsurprisingly, a
growing chorus of voices in the United States is calling for arming Ukraine. A
recent report from three leading American think tanks endorses sending Kiev
advanced weaponry, and the White House’s nominee for secretary of defense,
Ashton B. Carter, said last week to the Senate armed services committee, “I
very much incline in that direction.”
They are wrong.
Going down that road would be a huge mistake for the United States, NATO and
Ukraine itself. Sending weapons to Ukraine will not rescue its army and will
instead lead to an escalation in the fighting. Such a step is especially
dangerous because Russia has thousands of nuclear weapons and is seeking to defend a vital
strategic interest.
Another step to yet more war as UK sends thousands of troops to the Middle East
Stop the War Coalition
David Cameron told parliament no ground troops would be deployed to Iraq or Syria, but now 2000 potentially combat-ready troops are being sent to the region.
PRIME MINISTER David Cameron told parliament last year that he ruled out deploying ground troops in Iraq or Syria. Now it is reported that -- to aid efforts to defeat the Islamic State (ISIS) -- the government is planning to send 2,000 'specialist' troops and a spy plane to Jordan, which borders both countries.
யாருக்கு தொப்பி ?
எஸ்.எம்.எம்.பஷீர்
"அதிகாரம்
சீரழிப்பதால் , பதவிக்கான
முக்கியத்துவம் அதிகரிக்கும் பொழுது ,
அறவழி அதிகாரத்துக்கும் சிறப்பியல்களுக்குமான சமுதாயத்தின் தேவைகள்
அதிகரிக்கின்றன" - ஜான் அடம்ஸ்
( Because power corrupts, society's demands for moral
authority and character increase as the importance of the position increases.
- John Adams )
கிழக்கு மாகான
சபைக்கான முதல்வர் நியமன இழுபறி இறுதியில் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
ஒருபுறம் மைத்ரி ஜனாதிபதியாக நாங்களும்
காரணம் என்ற தமிழர்களும் முஸ்லிம்களும்
ஆளுக்கு ஆள் வீராப்பு கதை பேசித் திரிய , தமிழர் கூட்டமைப்பு மைத்ரீயை சந்தித்து தங்களின்
கட்சியிலில் இருந்தே கிழக்கு முதல்வர் நியமிக்கபட வேண்டும் என்று கோரப் போவதாக
செய்திகள் ஊடகங்களில் ஊடாட, இந்நாள் வரை
இரண்டரை வருடக் கதையை , இலேசாக
அவ்வப்போது ஞாபகம் ஊட்டிக் கொண்டிருந்த
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திடீரெண்டு எங்களுக்கே முதல்வர் பதவி தரப்பட
வேண்டும் என்று அட்டகாசமாக அவரோகணத்தில் தங்களின் முதல்வர் கோரிக்கையை முன்னெடுத்த
பொழுது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் சொன்ன
இரண்டரை வருட முதல்வர் சமாச்சாரம் உண்மைதான் என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு
முதல்வர் பதவி வழங்கி உறுதி செய்திருக்கிறார்கள்.
மகிந்தவால் மட்டுமே வெல்ல முடியும் என்று சந்திரிகா சொன்னார் டி.ஈ.டபிள்யு குணசேகரவுடனான ஒரு நேர்காண
மகிந்தவால் மட்டுமே வெல்ல முடியும் என்று சந்திரிகா சொன்னார்
டி.ஈ.டபிள்யு குணசேகரவுடனான ஒரு நேர்காணல்
கம்யுனிஸ்ட் கட்சித் தலைவரும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர
ுமான
டி.ஈ.டபிள்யு குணசேகர கடந்த மாத ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத
விளைவையும் மற்றும் ராஜபக்ஸ ஆட்சியின் வீழ்ச்சியும் அதன் காரணமாக நாட்டில்
எழுந்துள்ள நிலமையையும் பற்றி சி.ஏ. சந்திரப்பிரேமவுடன் பேசுகிறார்.

- கேள்வி: ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டாம் என்று நீங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை வழங்கி வந்தீர்கள். எனவே வெளிப்படையாக இந்த முடிவையிட்டு நீங்கள் ஆச்சரியப் படவில்லை.
பதில்:
இல்லை. 2005 மற்றும் 2010 தேர்தல் முடிவுகள் உட்பட 1977 ம் ஆண்டு முதல்
நடைபெற்ற தேர்தல் முடிவுகளைப்பற்றி நாங்கள் ஒரு ஆய்வினை
மேற்கொண்டிருந்தோம். எங்கள் மதிப்பீடு, ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்புக்கு (யு.பி.எப்.ஏ) வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் வாக்குகள்
அதிகரிக்கும் என்பதாக இருந்தது, ஆனால் கணிசமான அளவுக்கு அது இருக்கவில்லை.
மகிந்த வழக்கமாக முஸ்லிம் வாக்குகளில் 20 விகிதத்தை பெற்று வந்துள்ளார்.
ஆனால் இந்த முறை பொதுபல சேனா காரணமாக கிட்டத்தட்ட அது முற்றாகவே நஷ்டமாகி
விட்டது. எங்கள் கட்சியில் இருந்த முஸ்லிம் அங்கத்தவர்கள் கூட மகிந்தவுக்கு
வாக்களிக்க மறுத்துவிட்டார்கள். ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக
கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியை நான் மூன்று முறை சந்தித்தேன். முதல் தடவை
சந்தித்தபோது வாசு, திஸ்ஸ(விதாரண) மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர்
உடனிருந்தார்கள்.
"To be or not to Be" S.M.M.Bazeer - The Island (1/1/2003)
Opinion
To be or not to Be
The Third round of peace talks between the government of Sri Lanka and LTTE has just finished in Oslo. The fourth round of talks is due to begin in early January 2003.In the midst of the ongoing peace talks it appears that the Muslim dimension has been put to strict test of definition. Peace is definitely the last resort, but not at the expense of the Muslims of the North and East who have all the legitimate rights to stake a claim in the peace dividends. Mr. Rauff Hakeem , the leader of the SLMC, assured prior to the first round of talk that he would act as the leader of the Muslim congress and not as a delegate of the government of Sri Lanka when substantive issues of Muslims were on the agenda.
It was a tactical move that the LTTE has reinforced their position at the talks by nominating two of their key military AND POLITICAL figures, namely Col.Karuna and Tamil Chelvam, at the second round of talk in Thailand in which Mr. Hakeem participated alone. Then the Oslo talks took place in early December, without Mr. Rauff Hakeem but fortunately with Mr. M. I. M.Mohidden , a non SLMC vociferous Muslim delegate and a provisional advisor to Mr. Hakeem. But the wider spectrum of Muslim representations from the North east once again were ignored let alone Mr.Hakeem had been replaced by Mr. M. I. M. Mohideen.
Had he not been there it was obvious that there could have been no voice for Muslims even to the extent of serving "curry leave" status. However at the end of the talks the agreement reached between the parties skilfully glossed over the Muslim dimension as Tamil speaking "peoples" in lieu of Tamil Speaking "people", a rhetoric of the Federal party in the sixties has now been re-enacted in the official document of the millennium peace deal in Oslo.
The Governments and The SLMC It has been ensured by the SLMC leader that Premier Ranil Wickramasinghe would take care of Muslims and see that they would be treated on a par with the other communities. Mr.Rauf Hakeem is trying to emulate his former leader , the late Mr.Ashroff by giving him a saint image to justify his political decisions thus gratifying the Eastern Muslims. Mr.Ashroff had also enormous faith in former president , the late R.Premadasa and the present president Chandrika kumaranatunga ; and this faith has been renewed subsequently by Mr. Rauff Hakeem and the only difference is that the prime minister Ranil Wickramasinghe has replaced Premadasa.
Although the late Mr.Ashroff gave a Fatwa in his 1989 Election Manifesto that it would be Haram ( unlawful.) for the Muslims to cast their votes to the UNP. He later became a kind of close associate of R.Premadasa. But now Mr.Hakeem sees the UNF as the saviour of their own very existence. Unlike all other parties the SLMC under the leadership of Mr.Hakeem has resorted to help from the Premier to iron out their own party in-fighting, It is equally paramount for the Premier to ensure that the SLMC stands undivided in order for the survival of his UNF government. This was the case where Mr.Hisbulla the then SLMC M.P forged a relationship with the then the late President Premedasa and prevented Mr.Ashroff taking any effective action against him. This followed his sacking from the SLMC in or about 1991 for failing to resign from his parliamentary seat as promised to pave way for the second man from Oddamavady ( Mr.Mohideen Abdul Cader, the present deputy minister of fisheries ) , to succeed him on the basis of the party ‰Û÷s gentlemen agreement. He later vowed to take revenge on the Leader of the SLMC and joined the UNP with the blessings of former Minister of Trade and Commerce Mr. A.R.M.Manssor.
Ironically the former returned to the SLMC to become a M.P in 2000 whilst the latter joined the SLMC to become an ambassador. It is alleged that Mr.Hakeem has failed to handle the matters prudently since the internal crisis ensued after the death of Mr. Ashroff. Mr.Ashroff had the knack of winning over his political enemies and pulling them into his fold. Nevertheless, it was sad that Mr.Ashroff never apparently thought about death thus failing to create an atmosphere for a successor.
There came the mediators between the factions. Mr.Faiz Musthaffa P.C has been closely associated with both the late Mr.Ashroff , his friend and Rauff Hakeem , his junior. That mediation, however failed to bridge the gap between Ms.Ferial Ashroff and Mr.Hakeem. but it continues now between Mr.Hakeem and Mr. Athaullah . Although Mr.Hakeem abruptly left Oslo he never failed to drop in at the Sri Lankan High Commission in the UK to discuss with Mr.Musthaffa ( Government Servant ?) concerning his sacking from the leadership and the party and the legal hitch that he needed to over come once returned to Sri Lanka. Since the SLMC dissidents embarked on boycotting the parliament all that they could do with the prime minister was that they pushed him into appointing a committee to deal with the affairs of the Muslims in the North and East , with Mr.Junaid , a senior civil servant being appointed as a member of the Committee .
Unfortunately it appears that there is no so called Muslim senior civil servant from the North and East to deal with their own affairs!. Despite the fact that Mr. Hakeem played down the issue of dissention which posed a tangible threat to the very existence of his leadership the dissidents claimed a kind of victory without their leader‰Ûªs command. But again this has been the strength and weakness of the SLMC. I recall with disappointment as to how Mr.Hakeem played down the Muslim issues at the meeting with the expatriate Muslim communities in the UK, held in Hilton Hotel , Marlebone London on the 23 March 2002.
However he claimed unequivocally that the meeting was sponsored by the SLMC the hotel had listed it as the meeting arranged by the Sri Lankan High Commission in the UK ,The government officials who accompanied Mr.Hakeem to London were also present in the meeting and apparently had nothing to do with the Muslim national question. It was the time, coincidentally that Karikalan the Batticaloa- Ampara leader of LTTE declared that the Muslims should believe in Prabakaran. Those who met Mr.Rauff Hakeem from The Council of The North and East Sri Lankan Muslims, reiterated that they were not prepared to believe even in the leader of the SLMC if he did not ensure security for the Muslims.
Two distinctive political dimensions of Muslims
Unlike the Muslims who live in the south the Muslims who live in the (North) and East enjoyed political power and authority in terms of their own demographic concentration and geo political administration , let alone their land based economic activities. They feel that they are somewhat in a strong position in the Digamadulla District alone in the so called autonomous Tamil region. Until Mr.Ashroff, there was nobody among the North and East Muslims to be recognised as a Muslim political leader at the national level. They looked to the south for leaders like , Sir Razic Fareed, Marcan Markar and Dr. Badiudin Mahmood who were able to establish their political base in the east. Thus history has repeated itself by electing Ms.Ashroff as one of the representatives of the Digamadulla District.
It appears that Mr.Rauf Hakeem still needs standing ovations, and shoulders to carry him to prove that he is the only leader for the Muslims of the entire Sri Lanka. He may be right to be the leader of the southern Muslims, but for those in the North and East Muslims they really need someone among them who understands their ordeal that they suffered in the past, and look to the future with the respect for the Muslims rather the prospect of peace. There will be no peace should there be no cohesion between the communities who identify themselves as different and distinctive entities. It appears that people of the North and East tend to believe that they have and will have no leaders to deal with their affairs after Ashroff, and there can not be any other party to lead them in the correct path other than SLMC .
The political clout that the Muslim community has enjoyed in the last decade especially in the North and East ,by sticking together is enormous in terms of representation but not in terms of safeguarding the actual interest of Muslims. This is because the SLMC has become an" election party "that boasts itself helping into form the governments , thus satisfying their supporters with their personal ambitions. The two significant leadership pandemonium that occurred in the SLMC in the last couple of years has brought about the so called Muslim unity into disrepute. The headquarters of SLMC "Darul salam" (House of Peace) has become "Darul Ma`a rikh". (House of Fight")
But unlike the last time, this division now may create a space for democratic and intellectual Muslim forces to emerge in the east to face the challenge of the time. The leadership sacking and allegations of conspiracies in the SLMC point to "Et tu, Brute " scenario but this is indeed "Et tu, Benito" scenario . A civil society. free from the political tyranny should emerge even among the Muslims. Leaders are not born but they are made. Whatever political climate prevails in Sri Lanka now the Northeast Muslims have to secure their positions by thrusting their claim upon the protagonists without any reservations. The demand of the LTTE for a federal state that comprises the North and East has not addressed the question of Muslims.
The recent development is that the Muslim Majlis of the South Eastern University has put across their message to the Prime Minister and the SLMC hierarchy as to how they should deal with the Muslim issues in the peace process. Mr. Hakeem has been loyal to Government and cast his doubt over the dissident’s support to the UNF government. He accused them of conspiracy ‰Û÷‰Ûªå with the ultimate aim of destabilizing the governmentå ‰Û÷‰Ûª . Although being late and extremely adamant Mr.Hakeem has now reversed his position and forwarded a letter to the Prime Minister, in which he seeks to clarify the Muslim interest in the peace process. This is exactly what the so called dissidents and the people of the North and East have been asking for. If Mr. Hakeem had played his part well as the distinctive representative of Muslims since the inception of peace talks the rifts in the party could have been averted.
It is also noted with concern that the pull out of Muslim support to the UNF government will probably be replaced by the Tamil Front. Nevertheless it seems to be a ‰Û÷‰Ûªå Catch22 ‰Û÷‰Ûªsituation for Muslims , so does the UNF Government itself. The Muslim interest should not be scarified for the sake of the SLMC being the partner to the Government. It looks that the Muslims in the North and East are not sanguine about their share of dividends in any solution reached in the middle of their own leadership struggle. The Community should be placed before the personal political ambitions and positions of the parliamentarians . Mr.Hakeem is unashamedly hard-line and obdurate in ignoring the legitimate claim of his one time lieutenants. This is the point in time, all the Muslim academics, religious organisations and political parties, all Muslim parliamentarians irrespective of their persuasions should come to terms to work together within positive, pragmatic and realistic frame work .
S.M.M.Bazeer
Attorney-at-Law
Activist of the Council of North East Sri Lankan Muslims (U.K)
NEWS | FEATURES | BUSINESS | EDITORIAL | CARTOON | SPORTS | MIDWEEK
The Port City U-ey! -The Island
Editorial
The Port City U-ey!
February 6, 2015, 7:07 pmThe cantankerous grandees of the present administration, while in the opposition, berated the Rajapaksa government for having turned Sri Lanka into a ‘Chinese colony’. Prior to the Jan. 08 presidential election some of them condemned the Port City project being built by the Chinese as an environmental disaster.
On Dec. 16 2014, the then Opposition Leader Wickremesinghe told a group of tourism industry officials at a meeting that he would stop the Port City Project if Maithripala Sirisena won the presidential election. "We have to protect our coastal area. If the port city is built, we will lose the coastal area." He said the project would destroy the sea coast from Negombo to Beruwala! Environmental groups commended him for what they called a bold decision.
Chandrika said only Mahinda can win-The Island -February 4, 2015,
An Interview with D. E. W. Gunasekera

Communist Party leader and opposition parliamentarian D. E. W. Gunasekera speaks to C. A. Chandraprema about the unexpected outcome of last month’s presidential election and the situation that has arisen in the country with the fall of the Rajapaksa regime.
Q. You had been warning the government not to hold the presidential election early. So obviously you were not surprised by the result.
கொலை செய்யாதிருப்பாயாக ! Rahu Kathiravelu
Rahu Kathiravelu வணக்கத்துக்குரிய
தந்தைக்கு பயங்கரெஅவாதிகளின் குகையில் என்ன வேலை. பிரான்சிஸ் ஜோசப்
அடிகளாரை 72ம் ஆண்டு தொடக்கமே எனக்குத் தெரியும். நான் அவர் மாண்வன்.
சிறந்த கல்விமான். புலிகளின் பின்னணி தெரியாமல் புலிகளுடன் தொடர்பாக
இருந்தது அவர் தவறு. கொலை செய்யாதிருப்பாயாக
என்று எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த பாதிரியார். நாளொரு கொலை பொழுதொரு
கொலை என செய்துகொண்டிருந்த புலிப் பயங்கரவாதிகளுடன் சேர்ந்த்தௌ அவர் செய்த
தவறு. அவருக்க் அனுதாபப் பட வேண்டிய அவசியமில்லை. முள்ளிவாய்க்காலில்
ஏறப்ட்ட தமிழர்களின் அழிவிற்கு பாதிர்மார்களும் ஒரு காரணம்.
மட்டக்களப்பில் முளைவிடும் தமிழ் சேனா - கிழக்கில் முஸ்லிம்களுக்கு முன்னாள் புலிகளால் ஆபத்து !!
1) முஸ்லிம்களுடன் எந்த வர்த்தக உறவும் செய்யக் கூடாது .
2) முஸ்லிம் கடைகளில் சாமான்கள் வேண்டக் கூடாது .
3) முஸ்லிம்களின் பஸ் .வேன். ஆட்டோ .போன்ற வாகனங்களில் ஏறக் கூடாது .
4) முஸ்லிம்களுக்கு கடையோ . வீடோ .. வாடகைக்கு கொடுக்க கூடாது .
5)முஸ்லிம்களுக்கு காணி விற்பனை செய்வபர்களுக்கு தண்டனையுடன் அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் .
6) முஸ்லிம்களை தமிழர்களின் வீடுகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் எடுக்கக் கூடாது .
ஒற்றுமையாக இருந்த தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிசல் ஏற்பட காரணமாக இருந்த விஷமிகள் யார் ?- Suthan Nada
ஒற்றுமையாக இருந்த தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிசல் ஏற்பட காரணமாக இருந்த விஷமிகள் யார் ?
February 4, 2015
தமிழரசுக்கட்சியினர் ,அதை தொடர்ந்து தமிழர் விடுதலை கூட்டணியினர் தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை வேண்டும் என்னும் நோக்கத்துடன் செயட்பட்டார்களோ என்னவோ தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை என்பது ,குறிப்பாக தமிழரசுக் கட்சி காலத்தில் இருந்ததென்பது உண்மையே.
February 4, 2015
தமிழரசுக்கட்சியினர் ,அதை தொடர்ந்து தமிழர் விடுதலை கூட்டணியினர் தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை வேண்டும் என்னும் நோக்கத்துடன் செயட்பட்டார்களோ என்னவோ தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை என்பது ,குறிப்பாக தமிழரசுக் கட்சி காலத்தில் இருந்ததென்பது உண்மையே.
காலம் காலமாக தமிழ் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களை,அவர்களது
உடைமைகள் எல்லாவற்றையும் அபகரித்துக்கொண்டு புலிகள் அடித்து துரத்தினார்கள்
.
INDEPENDENCE DAY PRESENTS OPPORTUNITY FOR RECONCILIATION PROCESS TO COMMENCE
National Peace Council
of Sri Lanka
12/14 Purana Vihara Road
Colombo 6
Tel: 2818344,2854127, 2819064
Tel/Fax:2819064
E Mail: npc@sltnet.lk
Internet: www.peace-srilanka.org
01.02.15
Media Release
INDEPENDENCE DAY PRESENTS
OPPORTUNITY FOR RECONCILIATION PROCESS TO COMMENCE
Subscribe to:
Posts (Atom)
மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்
எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...

-
எஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...
-
எஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...
-
எஸ் . எம்.எம்.பஷீர் “I give you the end of golden string; Only wind it into a ball, It will lead you in at Heaven’s gate, ...