முஸ்லிம்களின் காணியை பொது மயானக்காணியாக திரிபுபடுத்தும் வீரகேசரியின் இனவாத முகம்



virakesariகடந்த 18. 03. 2014 அன்று பாலமுனை பிரதேசத்தில் முஸ்லிம் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காணியில் தமிழ் நபர் ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்ய மண்முனை பற்று பிரதேச செயலாளரின் அனுசரணையுடன் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சம்பவத்தை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்த காணி உரிமையாளர் இந்த அநீதியை சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு நீதிமன்ற உத்தரவுடன் தடுத்ததை அடுத்து இந்த திட்டமிட்ட இன வன்முறை தூண்டல் முன்னகர்வு முறியடிக்கப்பட்டது.

தேர்தல் வருகிறது ! - பாகவியார்




                

வருகிறது – தேர்தல்
வருகிறது
நம் ஐந்தாண்டுத் தலையெழுத்தை
நிர்ணயிக்க வருகிறது.

Sri Lanka Reconcilliation Gaining Momemtum

வகவ கவியரங்கு-4, -16.03-2014-


16.03.2014 ஞாயிறு பௌர்ணமி அன்று கொழுப்பு.-12 அல்-ஹிக்மா.பாடசாலையில் கவிஞர் மேமன் கவி தலைமையில் வகவ கவியரங்கு நடைபெற்றறது, இதில் தினக்குரல் வாரமஞ்சரியின் ஆசிரியர் திரு இ.பாரதி அவர்களும், லண்டனிலிருந்து வருகை தந்திருந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சொலிஸிட்டரும் சட்டத்தரணியுமான எழுத்தாளர் எஸ்.எம்.எம். பஷீர் அவர்களும் பிரதம அதிதி களாய் கலந்து கொண்டார்கள். 17கவிஞர்கள் இவ்வரங்கில் அவர் தம் கவிதைகளை வாசித்தார்கள்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...