Skip to main content

Posts

Showing posts from May, 2015

யுத்தக் குற்றவாளிகள் - யாரோ அவர் யாரோ ?

எஸ்.எம்.எம்.பஷீர்

“உண்மையில் வரலாறு என்பது  மனித குலத்தின்  குற்றங்ககளின் , அறிவீனங்ககளின்  ,  துரதிருஷ்டங்களின் பதிவேடு  என்பதைவிட சற்று அதிகமானது.”  எட்வர்ட் கிப்பன்  (Edward Gibbon)      

Enter the dragon, or will it turn more benign?- BY Neville De Silva

Wednesday, 27 May 2015 00:22 10 A few days ago, the General Secretary of the controversial Bodu Bala Sena, Galagoda-atte Gnanasara Thera was arrested on contempt of court charges for defying a court order and subsequently released on bail.
He represents the aggressive public face of the organisation which former president Mahinda Rajapaksa claimed recently was one of the reasons for his defeat in early January .While Gnanasara Thera has seemingly not lost his ardour for whatever cause he has been pushing, there appear to be rumblings within the BBS over its sense of direction, if not purpose.
Has, for instance, the leader of the Bodu Bala Sena Ven Kirama Wimalajothi Thera actually resigned from the organisation he helped found or was it just speculation that had still not been confirmed?

"Waiting for anarchy?" The island editorial

May 29, 2015, 6:53 pm

People took to the streets in Kahawatte in their numbers on Thursday against the acquittal of all three accused in the Kotakethana double murder case. The Colombo High Court held that the prosecution had failed to prove the charges against the accused.
Protesters, in high dudgeon, blocked roads, demanding justice. Their consternation is understandable. They are troubled by a wave of unsolved crimes in their area. The police used tear gas and water cannon to disperse them as they turned aggressive and brought vehicular traffic to a standstill.

சீனா தொடங்கிய புதிய ஆசிய வங்கிக்கு ஆதரவு பெருகுகின்றது - சமரன்

ரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் உலகம் இரண்டு எதிரெதிர் முகாம்களாகப் பிரிந்தது. ஒன்று முதலாளித்துவ முகாம், மற்றது சோசலிச முகாம்.
1990இல் சோவியத் யூனியன் தலைமையிலான சோசலிச முகாம் வீழ்ச்சியடைந்தது. அதன்பின்னர் முதலாளித்துவ அமைப்பு முறையே சிறந்தது, நிரந்தரமானது என, முதலாளித்துவ தத்துவவியலாளர்களும், ‘அரசியல் அறிஞர்களும்’ பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அவர்களது பிரச்சாரங்களை மேவிக்கொண்டு, முதலாளித்துவ உலகம் முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் வீழந்தது.

தமிழ் மக்களின் விமோசனத்துக்கு புதிய பாதை - சிவா சுப்பிரமணியம்

பொருளாதாரப் பிரச்சினைகளால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகின்ற அதேவேளை, தமிழ் மக்கள் தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமான பாதிப்புக்களுக்கும் உள்ளாகின்றனர். சுதந்திரத்துக்கு முந்திய குடியேற்றத் திட்டங்களுடன் இனப் பிரச்சினை ஆரம்பமாகிய போதிலும், 1947ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் அது பிரதான பேசுபொருளாக இருக்கவில்லை. வடக்கில் அமோக வெற்றியீட்டிய தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமை, டீ.எஸ்.சேனநாயகவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கான முயற்சியை முன்னெடுத்த கட்டத்திலேயே இனப் பிரச்சினையின் தீர்வு பற்றிய பேச்சு எழுந்தது. அப்போதுதான் சமஸ்டிக் கோரிக்கை தமிழ் அரசியல் அரங்குக்கு வந்தது.

"A Western coup" Tissa

he  discussed current political situation in the country with the Lanka Sama Samaja Party (LSSP) Chief Prof. Tissa Vitharana. Excerpts from the interview.


Q The country is experiencing a major transformation politically, socially and economically right now in the backdrop of the recent change of government, the introduction of the 19Amendment to the Constitution to prune the much criticized absolute powers of the Executive Presidency and change of economic and monetary policies. As a veteran politician with a Marxist ideology, how do you see this remodelling?

"IUSF now finds present regime worse than the previous"

May 25, 2015, 9:12 pm


By Dasun Edirisinghe
The present government was worse than the previous regime as it had launched a hunt for student leaders who campaigned against privatisation of education and private universities, the Inter University Students Federation (IUSF) said yesterday.
Convener of the IUSF, Najith Indika, said the government was harassing not only student leaders but also their relatives. "My brother, too, was summoned to the Colombo Crimes Division (CCD) to make a statement on Monday," he said, adding that his sibling was an undergraduate of Peradeniya University and not a student acitivist.

இலங்கையின் அரசியல சாசனத்தில் ஜனாதிபதி ஒருவரின் வகிபாகம் - ஆனந்ததேவன்

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதிகளாக வில்லியம் கோபல்லவாவிலிருந்து இன்றைய மைத்திரிபால சிறிசேன வரை பலர் வந்து போனாலும் எமக்கு நினைவுக்கு வருபவர்கள் இருவர். ஒருவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா, மற்றையவர் மஹிந்த ராஜபக்ஷா. முதலாமவர் , பாராளுமன்ற இறைமையைப் பாதிக்கக்கூடிய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையைக் கொணர்ந்தவர். தன்வசம் அதிகப்படியான அதிகாரங்களைக் குவித்து வைத்திருக்கும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட,  ஜனநாயக விரோதமான, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறைமையை 1978இல் அறிமுகப்படுத்தியவர். பாராளுமன்றத்தில், தட்டிக்கேட்க ஆளிருந்தும் தட்டிக்கேட்க முடியாத நிலைமையை உருவாக்கிச் சென்றவர்.

மக்கள் விரோத – தேச விரோத ஐ.தே.கவுக்கு எதிரான சக்திகள் ஐக்கியப்பட வேண்டும்!- வானவில்

வ்வருடம் ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் அமைந்த பின்னர், நாட்டின் ஆட்சி முறையிலும், மக்களின் நாளாந்த வாழ்விலும் பல தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மாற்றங்கள் என்பது இயல்பானவையும், தவிர்க்க முடியாதவையும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனவே ஒரு தனி மனிதனும் சரி, ஒரு நாடும் சரி, மாற்றங்களை ஒருபோதும் தவித்துவிட்டு வாழ முடியாது. ஆனால் அந்த மாற்றங்கள் நல்ல வழியில் நடந்தால் மட்டுமே அதனால் பயன் உண்டு. அப்படி நல்ல வழியில் மாற்றங்கள் நடப்பதற்கு மனிதப் பிரயத்தனம் மிக அவசியமானது. அப்படிப் பார்த்தால் நமது நாட்டில் ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஆட்சி மாற்றம் நல்ல திசை வழியில் நடைபெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்து பார்ப்பது அவசியமானது.

தண்டிக்கப்படாத அநியாயங்கள் !

எஸ்.எம்.எம்.பஷீர் "எங்கு சட்டம் இருக்கிறதோ ; அங்கு அநீதி இருக்கும்" ( லியோ டால்ஸ்டோய்)
“ Where there is law there is injustice “ ( Leo Tolstoy )

சுவாமிநாதன் ( உந்த ) வேலை வேண்டாம் !

எஸ்.எம்.எம்.பஷீர் “பொய்களைஉண்மையாக ஒலிக்கச் செய்ய ,கொலைகளை மரியாதைக்குரியதாக்க , சுத்தமானகாற்றுக்குதிண்மைதோற்றத்தைக் காட்ட அரசியல் மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது.” ஜார்ஜ் ஓர்வெல் இலங்கையில் யுத்தம் முடிந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன, ஆனாலும் யுத்த வெற்றி வாரமாக , அதுவும் யுத்த வெற்றி தினமாக இதுகாலவரை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே 19 ஆம் திகதி இனிமேல் ஞாபகார்த்த தினமாக கொண்டாடப்படப் போவதாக புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது. 

பிணத்தில் பிழைப்பு நடத்தும் ஈனப் பிறவிகள்!

அழிவிலும், அவலத்திலும் பிழைப்பு நடத்தும் மரண வியாபாரிகள் எங்கும் உண்டு. ஆனால், அதை ஒரு கலையாக்கியவர்கள் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும்!
எதிரியை விட மோசமான வகையில் கொலைகளைச் செய்து, தம் இனத்தையே அழித்தாலும், எதிரியின் கொலைகளை உணர்வுபூர்வமாக பிரசாரத்திற்குப் பயன்படுத்தும் கலையை புலிகள் முழுமையாக கற்றறிந்திருந்தார்கள். கிழக்கில் பள்ளிவாசலில் நடத்திய கொடூரங்களின் வீடியோ, தற்போது மே 18 நினைவு தினத்திற்கு கண்காட்சியாகும் படங்களுக்கும் வீடியோக்களுக்கு ஒன்றும் குறைந்தததல்ல. இரண்டுமே கண் கொண்டு பார்க்க முடியாதவை. இரண்டுமே மனிதர்களால் ஏற்படுத்தப்படக் கூடிய கொடூரங்களின் உச்சம்.

“மே 18″ இனப்படுகொலை நாளா? இனவிடுதலை நாளா? – சடகோபன்

May 17, 2015 மே 18 சினிமா தடல்புடலாக ஓடிக்கொண்டிருக்கிறது. பனைமரக்காட்டுப் பாடகி ஜெசிக்கா சினிமா, ஓடி முடிந்து, மயூரன் மரணதண்டனை சினிமா, இப்போது மே 18 சினிமாவுடன் புங்குடுதீவு மாணவி விந்தியாவின் சினிமா கலந்து தடல் புடலாக அனல் பரப்பிகொண்டிருக்கிறது. அடுத்தவன் சாவில் வாழும் கூட்டம். விந்தியாவின் கொலைக்கு பக்கம் பக்கமாக கண்டனங்கள். இதிலும் அரசியலை இணைத்து “பிணங்காசிறி” இணையதளம் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருக்கிறது. இன்று யாராவது இறக்கவேண்டும் என்று தொலைபேசியை எதிர்பார்த்துக் கொண்டே பிழைப்புக்காக ஏங்கும் ஒரே ஒரு இணையதளம் சாவிலும் வாழும் “பிணங்காசிறி.கொம்”

"I am a Patriotic Sinhala Nationalist who Detests Sinhala Racism and Sinhala Chauvinism” BY DR DAYAN JAYATILLEKA

February 2015SMART PATRIOTISM AND THE MARGINAL MAJORITY

DR DAYAN JAYATILLEKA
At 58, I have reached legitimate anecdotage. My parents read Grimm’s Fairy Tales out to me at bedtime, but my maternal grandmother from Moratuwa told me stories in Sinhala and was the only one to do so. She related Martin Wickremesinghe’s story “Rohini” to me. It is a romantic martial tale set within the Dutugemunu saga. She couldn’t have been a Sinhala Buddhist chauvinist. She was a Catholic, originally from Nuwara Eliya, married to a highly literate Buddhist from Panadura. She named her favorite son Athula, after one of Dutugemunu’s warrior-heroes. Far from being a recessive Sinhala xenophobe, Athula wound up a Dean in a North American university and the first non-white President of the World Confederation of Physiotherapists. Those are some part of my roots. That’s where I’m coming from.

பிரித்தானியத் தேர்தலில் ஜனநாயகம் தோல்வியுற்றதா ? கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய தேர்தல் முறைமை - ஒரு சிறிய பார்வை !

எஸ்.எம்.எம்.பஷீர்
“ஜனநாயகத்தின் தீங்குகளுக்கு மருந்து மேலும் கூடியஜனநாயகமாகும்”எச்.எல். மென்கண்
படம்: 09/05/2015 அன்று இலண்டனில் பிரித்தானியப் பிரதமரின் "நம்பர் டென்" முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு காவலுக்கு நிறுத்தப்பட்ட பொலிசார்.
உலகின் கவனத்தை ஈர்த்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஐக்கியஇராச்சியத்தின் நாடாளுமன்றத் தேர்தல் சென்ற வியாழக்கிழமை நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்தலில்மரபுவாதக் கட்சி (Conservative Party) வெற்றிபெற்றாலும் பெரும்பான்மையை பெறுவதற்கு பத்து அங்கத்தவர்கள் குறைவாகவே வெற்றி பெறுவார்கள் என்று"எக்சிட் போல்" (Exit Post) தெரிவித்திருந்தது. ஆனால் பல்வேறுபட்டகருத்துக் கணிப்புக்களையும் கேள்விக்கு உட்படுத்தும் விதத்தில் தேர்தல் முடிவுகள் மாற்றமாகவே வெளிவந்தன. மரபுவாதக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 

For LTTE’s ex-combatants life still a battle with no jobs

By Shanika Sriyananda   April 9, 2015 

‘No matter how much time you have wasted in the past, you still have an entire tomorrow’ – the thought of the week is written on the green notice board at the Rehabilitation Commissioner General’s Head Office at Nawala.

The officials of this office have been able to seal off the past of over 12,000 former fighters of the LTTE who had wasted their time in the past and rehabilitate them to be peaceful souls who are now aspiring for a better tomorrow.
But back at home after undergoing a year-long rehabilitation which helped them to brush up their hidden talents and skills, for many the road of life is still bumpy with many socio- economic hardships.

With a high unemployment rate, social stigma, disabilities due to battle field injuries, poor educational qualifications and poor mental stability, they struggle to earn a decent living six years after the end of the 30-year-long war on terrorism. Finding a job has become their main problem…

ஒரு "கிராமத்து இதயம்" ஓய்ந்தது

ஒரு "கிராமத்து இதயம்" ஓய்ந்தது : எஸ்.எச்.எம். ஜெமீல் ( 21 நவம்பர்1940 --- 27 ஏப்ரல் 2015)
எஸ்.எம்.எம்.பஷீர் 
“படிறும், பயனிலவும், பட்டி உரையும்,
வசையும், புறனும், உரையாரே - என்றும்
அசையாத உள்ளத்தவர்.” (கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்)

பொதுக்கட்டமைப்பும் முஸ்லிம்களும்: எமது உரிமையும் ,பாதுகாப்பும் பறிக்கப்பட்டுள்ளன -

பொதுக்கட்டமைப்பும் முஸ்லிம்களும் : எமது உரிமையும் ,பாதுகாப்பும் பறிக்கப்பட்டுள்ளன -எஸ்.எம்.எம்.பஷீர்


மே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்