What’s cooking in the Kitchen Cabinet?


 

article_image
With politics getting more spicy and bitter each day we have it from Minister Rauff Hakeem that there is a Kitchen Cabinet in operation today.

The phrase goes back to the early days of US democracy, coming from the time of President Andrew Jackson, but there have been ginger groups and other special advisors to national leaders, and manipulators for them, who have been called kitchen cabinets, to separate them from the regular or Parlour Cabinet.

'எல்லாப் புகழும் எங்களுக்கே. எல்லாப் பழியும் உங்களுக்கே' - வடபுலத்தான்


வடக்கில் நடக்கின்ற குற்றச் செயல்களுக்கு படையினரே பின்னணிக்காரcm bookணம் எண்ட மாதிரியான ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கியிருக்கிறார் வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.
இதற்குத் தோதாக ஒத்தூதுகின்றனர் சில ஆய்வாளர்களும் சில ஊடகங்களும்.
'வடக்கில் நடக்கின்ற குற்றச் செயல்கள் படைமயமாகியிருப்பதன் விளைவே' என்ற முடிவுக்கு எப்படி முதலமைச்சர் வந்திருக்கிறார் என்று தெரியவில்லை. இதைப்பற்றி யாரும் அவரிடம் கேள்விகளையும் கேட்கவில்லை. 

Uncle and nephew battle over FCID Ranjan is naïve


Professor Carlo Fonseka says Deputy Minister Ranjan Ramanayake is in the Cabinet sub-committee which directs the Financial Crimes Investigation Division (FCID). "My dear nephew is a naïve person. He is in this committee either because of his ignorance or due to his loyalty to the UNP."

ஆபத்து வித்தியாவுடன் முடிந்துவிடவில்லை!--யாதவன்



புங்குடுதீவில் வித்தியா என்ற பள்ளி மாணவி காம வெறியர்களும் சமூகவிரோதிகளுமான சிலரால்காட்டுமிராண்டித்தனமாக கூட்டு
வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதுமல்லாமல் ,கொலையும் செய்யப்பட்ட சம்பவம் ,  தமிழ் மக்களை மட்டுமின்றி  இலங்கையின் அனைத்து இன மக்களினதும் கோபத்தைக் கிளறி விட்டுள்ளது.

இலங்கையை பொலிஸ் இராச்சியமாக மாற்றி வரும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி! -சேதுபந்தனன்

இலங்கையில் அரசாங்கம் ஒன்றை  அமைப்பதற்குரிய போதியளவான
பாராளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது அதற்கான தார்மீக ரீதியிலான
உரிமையையோ கொண்டிராத ஐக்கிய தேசியக் கட்சி, இன்றைய ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவும் முன்னைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும்
செய்த தவறுகளால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,
ஆதரவாளர்கள் அவ்வரசில் கடமை புரிந்த அரச அதிகாரிகள் ஆகியோரைப்
பழிவாங்கும் நடவடிக்கைகளை வேகமாக முடுக்கி விட்டிருக்கிறது.

புதிய உலக ஓழுங்கு: புலம்பெயர்ந்த புதிய உலக ஓழுங்கு: புலம்பெயர்ந்த புலம்பெயர்ந்தஇரகசிய பேச்சுவார்த்தை




இம்மாதம் (யூன் மாதம்) 8ந் திகதி இலங்கை வெளிவிவகார இ
அமைச்சராலும் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினாலும்
உலகத்தமிழர் பேரவையாலும் வெளியிடப்பட்ட பத்திரிகை
அறிக்கையொன்றின் வாயிலாக இலண்டனில் இலங்கை அரசுää
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புää உலகத்தமிழர் பேரவைச் சார்ந்த
பிரதிநிதிகளும் (உலகத்தமிழர் பேரவையென அறிக்கையில்
சொல்லப்பட்டாலும்  பிரித்தானியா தமிழர் பேரவைச்
சார்ந்தவர்களே பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்)
மற்றும் தென்னாபிரிக்கா  சுவிட்சலாந்து  நோர்வே நாட்டு
பிரதிநிதிகளும் இரகசிய (ஏன் இந்த இரகசியம்?..)

தமிழ் மக்களுக்கு மாற்று கொள்கைகளும் புதிய தலைமையும் இன்றைய அவசிய தேவை!

லங்கையில் இவ்வருடம் ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் மூலம் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவானதுடன், ஆட்சி மாற்றமும் (வலிந்து திணிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிறுபான்மை ஆட்சி) ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சி மாற்றத்தை பெரிதும் விரும்பியவர்கள் உள்நாட்டு பிற்போக்கு சக்திகள் மட்டுமின்றி அவர்களது சர்வதேச எஜமானர்களும் (இந்தியாவும் அதற்குள் உள்ளடக்கம்) கூட என்பதில் சந்தேகமில்லை.

துக்ளக் கேள்வி பதிலிலிருந்து

துக்ளக் கேள்வி பதிலிலிருந்து
கே: ‘விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறலாம்; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ – என்கிறாரே இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷ! இது சிங்களவர்களைக் கவரும் அரசியல் தந்திரமாக இருக்குமா?

Socialism DOES Work | Jeremy Corbyn | Oxford Union


Iraq war inquiry cover-up | Jeremy Corbyn | Parliament 29/01/15


Magna Carta's 800th Anniversary Is Celebrated

The Queen, members of her family and the Prime Minister are attending events to mark the 800th anniversary of the signing of the Magna Carta.
Commemorations are taking place at Runnymede, the site where the treaty between a tyrannical king and his rebellious barons was agreed.
Translated in English as Great Charter, it was signed in June 1215, but within weeks it was torn up and the country plunged into civil war.
Despite this, many of the principles in the charter survived and became law - with the language adopted in democracies around the world.

Build rank-and-file committees to prepare the fight for jobs and wages!


By Jerry White 
5 June 2015

This statement is being distributed to auto workers in Michigan and throughout the Midwest. To build a rank-and-file committee at your factory or workplace, contact us today through this webform or by calling (313)409-8083.
It is little more than three months before the expiration of the UAW contracts with Fiat-Chrysler, GM and Ford. Autoworkers need to prepare now for a fight to abolish the hated two-tier wage system and win the right to a secure and decent-paying job for all workers, young and old.

உள்ளிணக்கம் காணவேண்டிய மீளிணக்கம்



எஸ்.எம்.எம். பஷீர்

வரலாற்றில்,காரணங்களும் மீள் இணக்கமும் நிலவுவதான தருணங்கள்  குறுகியவை, விரைந்து செல்பவை   ஸ்டெபான் ஸ்வேக் (Stefan Zweig)






மஹிந்தவின் மீள் வருகை - யதீந்திரா


மஹிந்த மீண்டும் வரப்போகிறார் என்பதுதான் இன்றைய நிலையில் தெற்கின் சூடான mahinda pMஅரசியல் தகவல். ஆனால், அவர் எந்தக் கட்சியின் வழியாக வருவார் என்பது தொடர்பில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரை உறுதியான தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை. ஆனால். மஹிந்த அரசியலில் இருந்து சாதாரணமாக ஒதுங்கக் கூடிய ஒருவராக தெரியவில்லை. ஒதுங்கக் கூடிய ஒருவர் என்றால் அவர் தேர்தலில் தோல்வியடைந்ததும் முன்னைய ஜனாதிபதிகள் போன்று அமைதியாக இருந்திருப்பார். மஹிந்தவை முன்னைய ஜனாதிபதிகள் போன்று சாதாரணமாக ஒதுங்கிச் செல்லாதவாறு தடுக்கும் காரணிகள் என்ன அல்லது இன்னொரு வகையில் அவ்வாறு ஒதுங்கிச் செல்லாது மீண்டும் தன்னால் அரசியலில் பிரகாசிக்க முடியும் என்று மஹிந்த எண்ணுவதற்கான காரணங்கள் என்ன?

The Chinese through Abbasid eyes by Jan Keulen

The Chinese through Abbasid eyes
A recent translation of a 1100-year-old report by an Arab adventurer allows us to see Tang Dynasty China through 9th century Arab eyes

Merchants and adventurers from Iraq and the Gulf explored Asia and reported on foreign customs and societies. Above, the massacre of Guangzhou in 878 when rebels attacked Arab and Persian merchants in China. (histoireislamique.wordpress.com)
Jan Keulen's picture
Tuesday 9 June 2015 16:20 BST

They were keen and curious observers. More than a millennium ago merchant-informants and officials at the service of the Abbasid caliph, from Baghdad or Basra, put to paper eyewitness accounts of North Europeans (Vikings), Indians, Chinese and people from today’s Cambodia, Indonesia and Sri Lanka. The Abbasid Caliphate ruled all of West Asia and North Africa from 750 AD until about 1000, when it began to weaken.

Former Gampaha MP S.D. Bandaranayake the Colourful Maverick Known as“Imbulgoda Veeraya” Passes Away at 97 Years of Age-By D.B.S. Jeyaraj


Former Gampaha MP S.D. Bandaranayake the Colourful Maverick Known as “Imbulgoda Veeraya” Passes Away at 97 Years of Age

By D.B.S. Jeyaraj
SD Bandaranayake, one of Sri Lanka’s colourful Political personalities passed away on June 3rd 2014 at the ripe old age of 97. The funeral of the man who represented the Gampaha constituency for thirty years in Parliament will be conducted on Saturday June 7th at the Chandrajothi school grounds in Yakkala.The laird of “Madugas Walawwa” in Yakkala was a vibrant Politician who shot to fame in 1957 for stopping the JR Jayewardena led march to Kandy at a place called Imbulgoda along the Colombo-Kandy road.SD Bandaranayake was dubbed the “Imbulgoda Veeraya”or hero of Imbulgoda after the incident.
SDB1060614B
SD Bandaranayake

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...