Action needed to meet LTTE threat, says GL




article_image
By Shamindra Ferdinando

Former External Affairs Minister Prof. G. L. Peiris yesterday alleged that for want of a cohesive national security strategy post-war peace and stability was at stake.

Arguing that the government was wholly incapable of addressing national security issues, Prof. Peiris said the recent arrest of an LTTE cadre Krishna Kumar along with 300 grams of cyanide, Global Positioning System (GPS) equipment and seven hand phones at Ramanathapuram, South India pointed to the urgent need to take remedial action.

The UPFA spokesperson said that authorities, both in New Delhi and Colombo, couldn’t ignore that two Indian accomplices of Krishna Kumar, too had been taken into custody.

If Jeremy Corbyn is 'out of touch' why are his views so popular with the UK public?


Ian Sinclair 

If anyone is out of touch with public opinion, says Ian Sinclair, it is not Jeremy Corbyn but the three other Labour leadership contenders.


38
Jeremy Corbyn

“I don’t bother writing about Fox News. It is too easy”, American dissident Noam Chomsky explained in 2010.
“What I talk about are the liberal intellectuals, the ones who portray themselves and perceive themselves as challenging power, as courageous, as standing up for truth and justice. They are basically the guardians of the faith. They set the limits. They tell us how far we can go. They say, ‘Look how courageous I am.’ But do not go one millimeter beyond that.”

How the UK government colluded with Israel in trading illegal arms used in Gaza


Ryvka Barnard .

The UK government needs to apply its own criteria to the arms trade, and impose an immediate two-way arms embargo on Israel.

Sharif al-Namlah, three, plays in the bath at his home in Rafa, Gaza. The lower part of his left leg was blown off when Israeli rockets hit the family on 1 August 2014. His mother, Asraah, lost both her legs and his father, Wael, lost one leg.

LAST WEEK, the UK government announced the outcome of a review of military export licences whose legality had been called into question during Israel’s attacks on the Gaza Strip last summer.
The outcome, which came 11 months after the review began, concluded that there is no risk that weapons being shipped from the UK to Israel could be used in violations of international law.

I'm a Muslim woman, Mr Cameron, and here's what your radicalisation speech means to me


Siema Iqbal . Posted in 

Prime Minister, you completely failed to mention foreign policy. Do you really believe we didn’t notice the huge elephant in the room?

The media's prejudiced use of the term 'terrorism' has created the link between the word Muslim and terrorism, embedding it in people's minds and propagating hate towards the Muslim community.

ஜனவரி எட்டும் ஆகஸ்து பதினேழும் மாற்றங்களின் மறு திகதிகள்

    
எஸ்.எம்.எம்.பஷீர் 

"ஜனநாயகம் என்பது நாற்பத்தி ஒன்பது விழுக்காடு மக்களின்  உரிமைகளை ஐம்பத்தொரு விழுக்காடு மக்கள்  கைப்பற்றக் கூடிய மக்கட்கும்பலின் ஆட்சியைத் தவிர வேறில்லை" -  தாமஸ் ஜெபர்சன் 

சென்ற ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஜனாதிபதித் தேர்தலுடன் பதவிக்கு வந்த புதிய அரசுத் தலைவரின்  ஆசீர்வாதத்துடன் அரங்கேற்றப்பட்ட அரசியல் மாற்றங்களில் ஒன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவரான  ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததாகும்.  நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியை , அதன் பிரதமரை புறந்தள்ளிவிட்டு எதிர்கட்சித் தலைவரை (ரணிலை) பிரதமராக நியமித்து , ஆளும்கட்சியை எதிர்க் கட்சியாக்கி , தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட 100 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டிய திட்டங்களில் அரை வாசியைத் தன்னும் முடிக்க முடியாத நிலையில் அவர் நிறுவிய "நவீன" நாடாளுமன்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை ஜனவரி 08 எதிர்ப்புரட்சியின் தொடர்ச்சியாகும்! -அரசியல் நிருபர்

இலங்கைப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன் ஆரம்பமான எதிர்ப்புரட்சி நடவடிக்கையின் ஒரு தொடர்ச்சியாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. அவர் தான் நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு தரப்பையும் ஆதரிக்காமல் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அதேநேரத்தில் அவர் தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதம மந்திரி வேட்பாளராக நோக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது மிகவும் கேவலமான முறையில் வகைபாடியும் இருக்கிறார். சிறிசேன  ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தீர்மானித்த நாளிலிருந்தே மிகவும் குளறுபடியான வேலைகளைச் செய்து வருகிறார்.

சுதந்திரக் கட்சியின் உள் முரண்பாடும் ஆடு நனைகிறது என்று அழுகின்ற ஓநாய்களும்! !


அரசியல் நிருபர்

 வானவில் ஆடி 2015

சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள் முரண்பாடு ஏற்பட்டிருப்பது இப்பொழுது
ஒரு இரகசியமான விடயமல்ல. அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளிலும்
அக்கட்சியின் நலன் விரும்பிகள் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும்
இரகசியமல்ல. அது அவர்கள் உட்கட்சி விவகாரம் என்றபடியால் ஏனைய
கட்சியினர் அது பற்றி பெரிதாக ஏதும் அலட்டிக் கொள்வதில்லை.
ஆனால்ää வேண்டாத விருந்தாளி ஒருவர் அதுவும் அந்தக் கட்சியை சர்வசதா
காலமும் எதிர்த்து வந்த கூட்டத்தின் பிரதிநிதி ஒருவர்ää அந்தக் கட்சிக்குப்
புத்திமதி சொல்லக் கிளம்பி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல தமிழர்களின் இன்றைய தானைத் தலைவரும்  உலகின் மிகச் சிறந்த இராஜதந்திரியும் அரசியல் சாணக்கியருமான  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (அவரது கீர்த்திக்கான அடைமொழிகள் யாவும் தமிழ் ஊடகங்களால் காலத்துக்கு காலம் சூட்டப்பட்டவையாகும்). அவரது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை

பாராளுமன்ற பொதுத் தேர்தல்: வலதுசாரி பிற்போக்கு சக்திகளை மக்கள் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்!


UNFGG-TNA
நாட்டில் மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் 2015 ஓகஸ்ட 17இல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுள்காலம் முடிவடைந்ததின் காரணமாக இயல்பாக நடைபெறும் ஒரு தேர்தல் அல்ல. முறைப்படி அப்படியான ஒரு தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் ஓராண்டு இருக்கிறது.
இவ்வருடம் ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு ஓடி, வலதுசாரி பிற்போக்குக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) உதவியுடன் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட பின்னர், நாட்டில் எழுந்த அசாதாரண ஜனநாயக விரோதச் சூழ்நிலையால்தான் தற்போதைய தேர்தல் நடைபெற வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.

பூகோள அரசியலுக்குள் சிக்குண்டுள்ள இலங்கைத் தீவின் அரசியல் - நிர்மானுசன் பாலசுந்தரம்


எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்mahinda reentryதேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கையொப்பமிட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்திகள் மேற்குலக அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நல்லாட்சி ஏற்பட வேண்டும் என வாக்களித்தார்கள். ஆனால் அதன் பயனாக என்ன நடந்துள்ளது என்று தெரியவில்லை.


மஹிந்த ராஜபக்ஷ,
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்mahinda Meeting தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமளிக்க கூடாது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு வழங்க கூடாது. தனியாக போட்டியிடட்டும் என்றார்கள். ஆனால் மக்களின் ஆதரவால் அவர்கள் தொல்வியடைந்துவிட்டார்கள் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கூட தூற்றாத வார்த்தைகளால் என்னை தூற்றினார்கள். என்னை துடைப்பத்தால் பெருக்கி தள்ளவேண்டும். புதைக்க வேண்டும். இல்லாமல் செய்ய வேண்டும் என்றார்கள். பிரபாகரனும் இதையே தான் சொன்னார். அதையே அவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். மேலும் வடக்கு கிழக்கில் மிகவும் பயங்கரமான நிலை காணப்படுகின்றது. மக்கள் அங்கு செல்ல மிகுந்த அச்சம் கொள்கின்றார் எனவும் தெரிவித்தார்.

Read this and ask how is it Tony Blair and George Bush are not behind bars


César Chelala 

Iraq is facing nothing less than almost total destruction as a result of the Bush-Blair iinvasion, the consequences of which are still being felt.

George Bush and Tony Blair


IRAQ'S dismal health situation is testimony to the invasion of the country by foreign forces, including now the takeover of important parts of its territory by the Islamic State of Iraq and the Levant (ISIL).
The Iraqi people have been the subject of mass executions, rape, torture and, in addition, the destruction of the country’s infrastructure.

7/7 and the rise in terrorism had nothing to do with Iraq insists war criminal Tony Blair


Matt Dathan 

On the 10th anniversary of the 7/7 terror attack, Tony Blair says yet again this was not blowback from his and Bush's illegal Iraq war.

வேலிக்கு வைத்த முள் காலுக்குத் தைத்த கதை



எஸ்.எம்.எம்.பஷீர்


"As Caesar loved me, I weep for him;
as he was fortunate, I rejoice at it; as he was
valiant, I honour him: but, as he was ambitious, I
slew him.

There is tears for his love; joy for his
fortune; honour for his valour; and death for his
ambition. " ( Julius Caesar - Act III :Scene 2)

"சீசர் என்னை நேசித்ததால் , தேம்பி அழுகிறேன்  ;
அவர்  அதிஷ்டமானவர் என்பதால் , அதில் நான் களிப்படைகிறேன்  ;
அவர் வீரமிகுந்தவர் என்பதால் , நான் அவருக்கு மரியாதை செய்கிறேன்  ;   ஆனால் அவர்  பேராவலுடையவர்  என்பதால் அவரைக்  கொன்றேன் ;

அவரின் அன்பிற்கு கண்ணீருண்டு;அதிஷ்டத்துக்கு களிப்புண்டு;  வீரத்துக்கு  மரியாதை உண்டு ;அவரின் பேராவலுக்கு சாவு உண்டு "
                                     (மார்கஸ்  புரூட்டஸ் -  ஜுலிய சீசர் அங்கம் மூன்று : காட்சி இரண்டு)


படம் : BBC : மஹிந்த வேட்பாளராக நியமிக்கப்பட்டபின் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி சிரிசேனா ,முன்னாள்  ஜனாதிபதி சந்திரிக்கா ,  ரணில் விக்ரமசிங்க ஆகியோர் .

"மஹிந்த ஈட்டிக் கொடுத்த யுத்த வெற்றி" எம்.எல்.எம். அன்ஸார்



 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் (2013) ஜனாதிபதி செயலக வாகனமொன்றில் இரண்டு அதிகாரிகளுடன் அரசாங்க வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பது சம்பந்தமான கலந்துரையாடலுக்காக அக்குரஸ்ஸ வுக்கு சென்றிருந்தேன்.

Britain is not at war, so what are thousands of troops doing in Iraq, Afghanistan, the Middle East and Ukraine? Chris Hughes

We do not disclose details of all ongoing operations, says the MoD, as disclosure would prejudice the security of the Armed Forces.

UK tank and helicopter

OVER 4,000 British troops are currently deployed on military operations overseas - even though Britain is officially no longer at war.

Christians protest against the Church of England profiting from the arms trade Symon Hill

. Posted in News

Despite protests from within the Church of England and beyond Church House dismisses objections to its arms industry conferences.

Protest against C 0f E

POPE FRANCIS last week attacked the “duplicity” of those who profit from the arms trade but “call themselves Christian”. Meanwhile, St Paul’s Cathedral in London has adopted a policy of refusing to host events sponsored by arms companies. Guildford Cathedral took up a similar policy some time ago, cancelling a booking at short notice when they realised that it was for an arms industry event.

How Cameron's open war against Muslims feeds terrorism at home and abroad By Seumas Milne

 

The UK government's “counter-extremism” bill takes the anti-Muslim clampdown to a new level of state surveillance and harassment.

Cameron condoning

THE ANTI-MUSLIM drumbeat has become deafening across the western world. As images of atrocities by the jihadi terror group Isis multiply online, and a steady trickle of young Europeans and North Americans head to Syria and Iraq to join them, Muslim communities are under siege.
Last week David Cameron accused British Muslims of “quietly condoning”the ideology that drives Isis sectarian brutality, normalising hatred of “British values”, and blaming the authorities for the “radicalisation” of those who go to fight for it.

After terrorist atrocity in Tunisia it's time to face facts: ISIS is a child of US-UK wars

Lindsey German 

A decade of invasion, occupation and bombing in Afghanistan, Iraq, Libya and elsewhere has been the seed bed of ISIS and other terrorist groups.

Medics stretcher victim
Medics stretcher victim of the terror attack on tourists in the Tunisian resort town of Sousse.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...