ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் நிலைப்பாடும் அணுகுமுறையும் என்ன?

ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் நிலைப்பாடும் அணுகுமுறையும் என்ன?

நவம்பர் 30, 2014

இலங்கை ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக இப்போது பல்வேறு சர்ச்சைகள் அரசியல் அரங்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை அகற்ற வேண்டும் என்பது. இன்னொன்று, தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது.
இதில் ஒரு வேடிக்கையான விடயம் என்னவெனில், 1978இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டு வந்து, நிறைவேற்று ஜனாதிபதி பதவி, விகிதாசாரப் பிரதிநிதித்துவம், விருப்பு வாக்கு முறைமை என்பனவற்றை அறிமுகப்படுத்திய போது, சிறீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும், வெகுஜன அமைப்புகளும் அதைக் கடுமையாக எதிர்த்தன.
ஆனால் பின்னர், 1994 முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் கடந்த 20 வருடங்களாக ஆட்சியில் இருந்தபோதும் அதை மாற்ற முயற்சிக்கவில்லை. அதேபோல, விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை எதிர்த்த கட்சிகள், அதிலும் குறிப்பாக சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் சிறிய கட்சிகள், இந்த விகிதசாரப் பிரிதிநிதித்துவ முறை இருந்தால்தான் தம்மிலும் இரண்டொருவர் நாடாளுமன்றம்; செல்லக்கூடியதாக இருக்கும் என்பதால், அதைப்பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொண்டன.

பிரபாகரன்:ஓர் அவலத்தின் அடையாளம் - யோகா-ராஜன்


60ஐ எந்தவொரு விமர்சனப்பார்வையுமின்றி அழுதும்தொழுதும் பூஜித்துக்கொண்டிருக்கும் எமதுபொதுப்புத்திஜீவன்களுக்காக 2011 டிசம்பரில் வெளிவந்த இக்கட்டுரை மீண்டும் இங்கே பிரசுரமாகிறது!
ஒரு தியாகி துரோகி ஆவதற்கும், ஒரு துரோகி தியாகி ஆவதற்குமான இடைவெளி, சீன மதிற்சுவர் போன்று பாரியதல்ல“
எமது கட்டுரைகள் இன்றைய தமிழ் அரசியல் நீரோட்டத்துடன் (Trend) )  கலப்பதாக இல்லை என்றும், அதே சமயம் மக்களை ஈர்த்துக்கொள்ளும் வகையில் மென்மையாகவும் அமையவில்லை என்றும் பல நண்பர்களும், உறவுகளும் நேரடியாகவும், பின்னோட்டங்கள் வழியாகவும் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகள்.



" ...................மைத்திரிபால சிறிசேன காற்றில் போடும் குத்துக்கரணம்" - கலாநிதி. தயான் ஜயதிலகா

சர்க்கஸ் பார் விளையாட்டில் மறுபுறத்தில் தாங்கிப்பிடிக்க ஒரு பங்காளர் இல்லாமலும் கீழே ஒரு பாதுகாப்பு வலை இல்லாமலும் மைத்திரிபால சிறிசேன காற்றில் போடும் குத்துக்கரணம்
-  கலாநிதி. தயான் ஜயதிலகா
“அரசியல் பாதையின் சரியானவை அல்லது பிழையானவை தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றன” – மாவோ (1971) 
மாவோ சே துங்கின் சிந்தனைகளின் ஒரு முன்னாள் மாணவர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேன மாவோவின் கருத்தான “அரசியல் பாதையின் சரியானவை அல்லது பிழையானவை தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றன” என்பதை நினைவுபடுத்திக் கொள்ளலாம். மேலும் இதில் மாவோ தவறிழைத்துள்ளார் என அவர் ஓரளவுக்கு நம்பவும் கூடும்,ஏனெனில் மிகைப்படுத்தாமல் சொல்வதானால் சிறிசேன பிரச்சாரம் இதுவரை அதன் சரியான அரசியல் பாதையில் செல்லவில்லை. இது மார்க்கசிய பாரம்பரியத்தில் வந்த ஒரு அரசியல் விஞ்ஞானியின் வார்த்தைச்; சிலம்பம் போலத் தோன்றலாம், ஆனால் அது அப்படியல்ல. திரு.சிறிசேனவின் அரசியல் பாதையின் தவறுகள் அல்லது மாறாக திரு.சிறிசேன தெரிவு செய்து பின்பற்றிவரும் அரசியல் பாதை, நிறுவனத்துக்கு – சகோதரத்துவத்துக்கு – ஒரு ஆபத்தான பாதையை திறக்கிறது, ஒரு எதிர் சீர்திருத்தம் ஒன்றை தொடங்க முற்படும்போது மைத்திரிபாலவின் தைரியமான எழுச்சியினால் திறந்து வைத்த பெறுமதிமிக்க அரசியல் இடைவெளியை அது முடக்குவதுடன் அதன் திறனையும் பின்னோக்கி நகர்த்துகிறது.

சாந்தி தேடும் ஆவி=நடேசன்



சிறுகதை

யுத்தம் முடிந்து பதினாலு மாதங்களில் சரியாகச் சொன்னால் அதாவது ஜுலை 2010 இல் சில நாட்களை யாழ்ப்பாணத்தில் கழித்துவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டபோது இரவு நேரமாகிவிட்டது. நானும் நண்பன் நாதனும் அவனது காரில் புறப்பட்டு தெற்கு நோக்கி பிரயாணம் செய்தோம். நான் ஆரம்பத்தில் சாரதியாக காரை வவுனியா வரை செலுத்துவது பிறகு கொழும்பு வரை அவன் செலுத்துவது என்பது எமது ஒப்பந்தம்.
இரவு எட்டு மணிக்குப்பின்னர் கொழும்புத்துறையில் இருந்து குண்டும் குழியுமான A9 வீதியால் பிரயாணம் செய்து கொழும்பு செல்ல எப்படியும் அடுத்த நாள் மதியமாகிவிடும் என்பதால் இரவு உணவை முடித்துக்கொண்டு ஆறுதலாக வெளிக்கிட்டோம். சாரதியாக இருந்த எனக்கு நாதன் கதை சொல்லவேண்டும்.

Why are Muslims in the UK under attack from all sides?= Lindsey German


 

The present wave of Islamophobia in the UK is a direct consequence of the British government's wars and the policies associated with them.

Teresa May


How many Muslim countries has the US bombed or occupied since 1980?-Glenn Greenwald


Glenn Greenwald

Obama's casual call for more powers to wage war shows how central, how commonplace, violence and militarism are in the US’s imperial management of the world.

Obama doubles the number of US troops in Iraq
Obama announced on 5 November 2014 he was doubling the number of troops waging Iraq War 3.


Naguleswaran killing not by Army


Ceylontoday, 2014-11-23 02:00:00
Naguleswaran killing not by Army
By Gihan Kamalesh Weerasinghe

A rehabilitated LTTE cadre who was in Eelam police before the end of war was assassinated last week paving way for the Tamil Diaspora to sling mud at the Security Forces again. The murder victim was Krishnasami Naguleswaran, 39, a resident of Iluppukadavai Police Division in Vavuniya. He lived in Velankulam, Ganeshapuram with his wife and two children. His wife was a school teacher. He lived peacefully as a farmer after returning home.


Minister Maithripala Sirisena’s Attempt in 2013 to Obstruct Justice to Safeguard Son Daham who Attacked Asela Waidyalankara-By D.B.S.Jeyaraj




Nov 21, 2014-pic via: facebook.com/PresidentMaithripala
Nov 21, 2014-pic via: facebook.com/
(Former Health minister Maithripala Sirisena is the man of the moment having quit the UPFA Govt and coming forward as the common opposition candidate challenging incumbent President Mahinda Rajapaksa for the Presidency with the slogan “Supirisidu Nayakathwayak, Maithree Palanayak”.This article was written by me at a time when Maithripala Sirisena was riding high as a powerful govt minister. This particular piece is about how Maithripala Sirisena’s son daham Sirisena and his drunken friends assaulted Asela Waidyalankara in front of his wife at a beach resort in Paasikudah in Batticaloa district.Asela the son of Senior DIG Police Ravi Waidyalankara was hospitalised as a result of the assault.In what was a blatant abuse of his ministerial powers, Daham’s father Maithripala allegedly used his political clout to obstruct justice in a bid to save his son from being penalised for the assault. I wrote this article in detail then as none of the mainstream media publicised what had happened in full then. This article which was first posted on March 1st 2013 is being re-posted here without any changes………..DBSJ)
.

Voice of Muslims of Sri lanka - Newsletter ( October 1998 )



கொன்றதும் கொல்லப்பட்டதும் கொல்லத்தூண்டியதும் புலியே = தமிழரசுக்கட்சியே - வடபுலத்தான்


மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளத்தில் கடந்த 12.11.2014ஆம் திகதி விடுதnaguleswaranலைப் புலிகளின் காவல்துறையில் இருந்து புனர்வாழ்வு பெற்ற நகுலேஸ்வரன் என்பவர் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைக்கான காரணங்கள் என்ன என்று உடனடியாக யாருக்கும் தெரியவில்லை, ஏன் இப்போது கூட அவை பற்றி முழுமையான அறிக்கைகள் வெளிவரவில்லை.
இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்று அடையாளம் காணப்படவும் இல்லை.

யாருடைய கால்களுக்கு இடையில் தங்கள் தலையை வைப்பது ? - வடபுலத்தான்



'நாகேந்திரராஜா கெட்டிக்காரன். அவன் எதைக்கேட்டாலும் தந்திடுவான். pra.electionஎதைச் சொன்னாலும் அதைச் செய்து தருவான். அப்பிடியொரு தங்கமான குணம் அவனுக்கு' என்று சொல்லிச் சொல்லியே கணவரின் சொத்தையெல்லாம் அவருடைய நண்பர்களும் சகோதரர்களும் தந்திரமாக அபகரித்துக்கொண்டார்கள்' என எப்போதும் சொல்லிச் சொல்லிக் கவலைப்படுகிற தையல்நாயகி அம்மாவைப்போலத்தான், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நல்லசக்தி என்று சொல்லிச் சொல்லியே இந்தியாவும் மேற்குலகமும் தங்களுடைய காரியங்களை இலங்கையில் சாதித்துக் கொண்டிருக்கின்றன.

தப்பிச் செல்லும் கறுப்பு ஆடுகள் -வடபுலத்தான்


பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
அரசாங்கம் புதிய திட்டங்களை அறிவித்து, அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது.
இந்தப் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை நாடு அடைந்து விடும் என்று அரசாங்கத்தரப்பினர் சொல்கிறார்கள். 

What will happen if the United States gets its hands on Julian Assange? John Pilger

John Pilger 

 

Few can doubt that should the US get their hands on Assange, a similar fate awaits him for revealing US war crimes as that of Bradley (now Chelsea) Manning.

How the BBC whitewashed Britain's disastrous 13 years of war in Afghanistan


Ian Sinclair .

Britian had nothing to show for 13 years of war in Afghanistan but death, destruction and defeat. But that isn't how the BBC saw it.

UK troops leave Afghanistan
UK troops leave Afghanistan in October 2014 with nothing to show after 13 years of war but death, destruction and defeat.


மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல் (அ)சிங்கங்கள்


-எஸ். எம்.எம். பஷீர்
இன்று இலங்கையில் நடைபெறும் பொதுத்  தேர்தலை பொறுத்தவரை குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திரமான வாக்களிப்பு  சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் இடம்பெறுவதால் இத் தேர்தல்  மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இதுவரை காலமும் எதுவரை  செல்லும் தமிழீழக்கனவு என்ற கேள்விக்கும் பதிலை தேடி நிற்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின்  பரிசோதனைத தேர்தலாகவும்  புலிகள் வெறும் அறிக்கைதான் என்று தனது வார்த்தைகளையே சாப்பிட்டு முழுங்கிய உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமையை  (Internal self determination) மீண்டும் தூக்கிக்கொண்டு நீதித்துறையால் நிராகரிக்கப்பட்ட    இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை (Interim Self Governing Authority) வட கிழக்கு இணைப்பு பற்றிஎல்லாம் பிதற்றிக்கொண்டு தமிழ் அரசுக்கட்சியும் களத்தில் குதித்துள்ளது. அதிலும் இம்முறை கிழக்கு மாகான சபையை பலப்படுத்தவென தமிழீழ விடுதலிப்புலிகள் எனும் கிழக்கு தலைமைத்துவத்துடன் உருவான தமிழ் கட்சியினர் மறுபுறம் கிழக்கில் மக்கள் ஆணையை பெற இன்னுமொருபுறம் நாடாளுமன்ற தேர்தலை முதன் முதலில் எதிர்கொள்கின்றனர்.

வாழும் மனிதம் - 3- 22, செப்ரெம்பர் 2012 சனிக்கிழமை

மானிட நேயத்தை முன்னிறுத்தி மூன்றாவது ஆண்டாக
வாழும் மனிதம் - 3
காலம்: செப்ரெம்பர் 22, 2012 சனிக்கிழமை
      காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபம் (மக்கோவன் - எல்ஸ்மெயர்)

How 'peace envoy' Tony Blair enables Israeli raids in illegally occupied West Bank


David Cronin

By pushing for Israel to “reduce military incursions,” Blair’s team appears to be implying that Israel has a legitimate right to undertake military activities on Palestinian land.

Tony Blair passing through Israeli checkpoint on the West Bank
Tony Blair passing through one of hundreds of Israeli checkpoints on the West Bank.


இவர்கள் இப்படியாக பேசுவது இது முதலுமல்ல கடைசியுமல்ல!= வானவில் புரட்டாதி 2014

ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தனியான நாட்டை அமைப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமல்ல என்று தமிழரசுக்கட்சியின் தலைவரும ; தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இலங்கை உயர் நீதிமன்றத்தில் 22.09.2014 இல் சத்தியக்கடதாசி ஒன்றினை சமர்ப்பித்துள்ளார். வட்டுக்கோட்டையில்  இற்றைக்கு 38 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில், வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மக்களுக்கு ‘தமிழ் ஈழம்’  என்ற தனியான அரசு உருவாக்கப்பட வேண்டுமென்று பிரகடனப்படுத்தப்பட்டது.

"ஆளும் ஜனாதிபதித் தேர்தலும் எதிர் கட்சிகளின் கொள்கை நிலைப்பாடும் " -VAANAVIL ISSUE – 45 SEPTEMBER 2014

.நநாh நாட்டில் அடுத்த ஆண்டு (2015) முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என்ற செய்திகள் வெளிவந்துள்ள சு10ழலில்ää பிரதான அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்த வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாமா என்ற வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்ற போதிலும்ää ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக அவரே போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 


மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...