‘WAR CRIMES’ IN SRI LANKA - What The International Experts Say – 4article_image


Sir Geoffrey Nice and Rodney Dixon on Ban Ki Moon’s report on SL

Sir Geoffrey Nice QC worked at the International Criminal Tribunal for the Former Yugoslavia (ICTY) and led the prosecution of Slobodan Milošević. He has also worked for the International Criminal Court in the Hague.


ஸ்ரீ லங்காவில் போர்க் குற்றங்கள் - சர்வதேச நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்


சேர் ஜெஃப்ரி நைஸ் மற்றும் றொட்னி டிக்ஸன் ஆகியோர் ஸ்ரீலங்கா sir geoffrey Niceபற்றிய பான் கீ முனின் அறிக்கை பற்றிச் சொல்கிறார்கள்.
இராணி வழக்கறிஞரான சேர் ஜெஃப்ரி நைஸ் முன்னாள் யுகோஸ்லாவிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.ரி.வை) பணியாற்றியுள்ளார் மற்றும் சேர்பிய ஜனாதிபதி சொலோபோடான் மிலோசேவிக் இனது வழக்கில் அரச தரப்பு வழக்கறிஞராகவும் வாதாடியுள்ளார். மற்றும் ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றிலும் கூட அவர் பணியாற்றியுள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா! 10 மானத் தமிழர்கள்? -வீ. சுந்தரராஜன்


இராணுவ அதிகாரியொருவருக்கு உலகத்தரத்தில் வழங்கப்படும் அதியுயர் பதவியானFonseka1 பீல்ட் மார்ஷல் பதவி, இலங்கையில் முதன்முறையாக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கான இந்தப் பதவி உயர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருக்கிறார். ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இது நடந்திருக்கிறது. 

Has the voter been taken for a ride?


Ceylontoday, 2015-03-30

The New Democratic Front (NDF) Government of SLFP leader and President Maithripala Sirisena and UNP leader and Premier Ranil Wickremesinghe were ushered in by the people of this country at the 8 January, 2015 Presidential Poll to bring about good governance, regain the robbed assets of the country allegedly plundered by the previous regime and to prosecute its offenders, assist in reconciliation and establish law and order.

spotlights falls on threats to media and journalists - Asian Tribune (October 2007)


நூல் வெளியீடும் ஆய்வும் 09/02/2008

நூல் வெளியீடும் ஆய்வும் 2008

PHU Petitions SC on 19
Ceylontoday, 2015-03-23 02:00:00
By a Special Correspondent

The Pivithuru Hela Urumaya (PHU) will be filing a petition, in the Supreme Court after 24 March, against the gazetted 19th Amendment Bill, seeking a Court order requiring the conducting of a referendum for the passage of the Bill into the statute.


National Govt: SLFP the only loser – Gammanpila

Leader of the Pivithuru Hela Urumaya, Provincial Councilor Udaya Gammanpila, says that there is a risk of the Tamil National Alliance (TNA) being offered the position for Opposition Leader.
If that happens the ideals of the TNA would receive wider acceptance within the international community, he told reporters in Colombo today.

How George Bush and Tony Blair stole feminism to justify imperialist war on Iraq By Katherine Viner

Katherine Viner

George Bush and Tony Blair

KATHERINE Viner was appointed the new editor of The Guardian newspaper on 20 March 2014. In September 2002, as George Bush and Tony Blair were using every means they could find -- or invent -- to justify a war on Iraq, she wrote this article about the attempt to use feminism as a weapon of imperialist warmongering.

Come in Middle East peace envoy, Tony Blair, your time is up By Matt Carr


Matt Carr

Blair has used his position as peace envoy for a moneygrabbing consultancy scam that has no precedent in modern politics.

Blair money 
 RUMOURS abound of the Right Dishonourable Anthony Blair’s imminent departure from his position as the Quartet’s Peace Envoy.  

நினைவில் பதிந்த தடயங்கள்: திருகோணமலை 2009

படத்தில் : குமரன் , குமாரதுரை, ரவூப் காசிம்.பஷீர் , ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்

சுயாதீன தமிழ்த் தேசப்பிரகடனமும் முஸ்லிம்களும் -முஸ்லிம் குரல் 01/11/2005வலிய வந்த சீ(னா)தேவியை கைவிடத் துணியுமா இலங்கை? - கோ.றுஷாங்கன்இலங்கைக்கு உதவுவதற்கு இன்று இரண்டு தரப்புக்கள் இரண்டு வsrilanka-chinaிதமாகப் போட்டிபோட்டுக்கொண்டு நிற்கின்றன. ஒருபுறம் சீனா இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவுவதற்கு தயார் என பெருந்தொகை நிதியுடன் கைகொடுக்கக் காத்திருக்கிறது. மறுபுறம் மேற்குலகம், மனித உரிமைகள், நல்லாட்சி ஆகிய விடயங்களில் இலங்கைக்கு பாடம் எடுக்கப்போகிறோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றது.

தமிழ் தலைமைகளின் துரோக அரசியல் வரலாறும் மீண்டும் தோன்றியிருக்கும் இணக்க அரசியல் ஞானமும்! -சுப்பராஜன்

மிழ் தேசியக் கூட்டமைப்பில் பெயருக்கு 5 கட்சிகள் இருந்தாலும் அதை வழி நடாத்துபவர்களும், தீர்மானம் எடுப்பவர்களும் ‘மும்மூர்த்திகள்’ தான். அவர்கள் மூவரும் கூட்டமைப்பில் ஆதிக்கம் வகிக்கும் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் இரா.சம்பந்தன். இன்னொருவர் மக்களால் தெரிவு செய்யப்படாத தேசியப் பட்டியல் (பின்கதவு) பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். மூன்றாமவர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.


ஜனாதிபதித் தேர்தலும் சில பிரதிபலிப்புக்களும்! -ஆனந்ததேவன்


which path_bw
“ஆட்டுவித்தால் யாரொருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு – என் நிழலிற்கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே – ஆனால்
நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே.”


ரணில் – மைத்திரி அதிகாரப் போட்டியை விடுத்து 1978இன் மக்கள் விரோத அரசியலமைப்பை முற்றாக மாற்ற வேண்டும்!


Maithiri & Ranil_CL
லங்கையில் இவ்வருடம் ஜனவரி 8ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நின்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்தன. தாம் ஓரணியில் திரண்டதிற்கு அவர்கள் சொன்ன காரணங்கள், மகிந்த ராஜபக்ச சர்வாதிகார ஆட்சி நடாத்துகிறார், குடும்ப ஆட்சி நடாத்துகிறார், ஊழல் மோசடித்தனமான ஆட்சி நடாத்துகிறார், இனவாத ஆட்சி (இது தமிழ் – முஸ்லீம் கட்சிகளின் குற்றச்சாட்டு) நடாத்துகிறார் என்பவை ஆகும்.

What India Needs to Learn from China By Samir NazarethIndian Prime Minister Narendra Modi is planning to visit China before the end of May. Modi has been to China before, as chief minister of Gujarat, when he sought to attract business and learn from China’s socio-economic model. He should be aiming to do something similar this time. Besides discussions on the China-India border issues, reopening the overland Silk Road, and creating a maritime version, Modi should take time to study the Chinese model of resettlement and pollution control.

Tony Blair to be sacked as Middle East peace envoy for having 'no credibility'


 

US official says all sides regarded Tony Blair as a joke as peace envoy - everyone but Israel rolled their eyes when he was mentioned.

Tony Blair standing jokeமுகம்திருப்பு /Sugan Paris

 


முகம்திருப்பு /
*********
சில - பலவிடயங்களுக்கு சாட்சியாக இருப்பதல்ல ,காலத்தின் வாழும் சாட்சியாக இருத்தல் மிகவும் துயரமானது ,அது தண்டனையும்கூட .நீத்தார் பெருமை ,துயர் பகிர்தல் சிறப்பான மானிடப் பண்பாகப் பேணப்படும் நம் மரபில் இறந்துபோன ஒருவரின் ஆளுமை இன்னபிற பெருமைகளைப் பேசும் நாட்களில் அவர் விட்டுச்சென்ற தவறான பக்கங்களை நினைவுகூரல் நற் பண்பாக நம்மிடையே கொள்ளப்படுவதில்லை ,ஒருசிலர் மனம் வெதும்பி அல்லலுற்று ஆற்றாமல் அழுத கண்ணீரோடு அவற்றை பேசி பதிந்துவிடுகின்றனர் , சக நண்பர்களுடன் ஆற்றாமல் முறையிடுகின்றனர் .இப்படி நண்பர் சோபா , கி .பி அரவிந்தன் குறித்த இரங்கலுரையில் குறித்தவற்றை சில பக்குவப்பட்ட அவதானிகள் அசூசையுடனும் கண்ணியம் இன்றியதாயும் கருதுகின்றனர் ,அந்தப் பதிவை எடுத்துவிடும்படியும் அவரை கேட்டுக்கொள்கின்றனர் .நானும் இவற்றிற்கு மௌன சாட்சியாயும் உரத்த சாட்சியாயும் இருப்பதன் நிமித்தமாய் இது குறித்து கருத்துக்கூறவேண்டி இருக்கிறது .இது அவர் குறித்த "போஸ்ட்மோர்ட்டம் ரிப்போர்ட்" அல்ல ,அவரை இயங்கச் செய்த பாசிச யுத்த சூழல் அதன் கருத்தமைவுகள் தொடர்பானது .

Discussion Paper On Constitutional Reform: Preliminary Response Of The Lssp
article_image
by Tissa Vitarana

The LSSP appreciates that steps are being taken under the leadership of President Maithripala Sirisena to bring about the long overdue Constitutional Reforms. We offer our fullest support to these efforts and wish them all success. Our preliminary observations are given below:

1.  In view of the great sacrifice that President Maithripala Sirisena is making in the interest of the nation, the LSSP has no objection to the inclusion of the executive provisions that are proposed for him during his term of office, so long as they are personal to him and are not to be applicable to any future President.

ஆட்சிமாற்றத்தை திறம்பட நடாத்திவைத்தது அமெரிக்காவும் இந்தியாவுமே. by Mynthan Shiva


இலங்கையில் ஆட்சிமாற்றத்தை திறம்பட நடாத்திவைத்தது அமெரிக்காவும் இந்தியாவுமே.அதில் நாமெல்லாம் ஒரு சிறிய பங்காளிகள் மட்டுமே.
எந்த நாடுமே இலங்கையை அச்சுறுத்தமுடியாத அளவுக்கு ராஜபக்ச அரசின் வெளிநாட்டுக் கொள்கைகளும், ராஜதந்திரங்களும் அமைந்திருந்தன என்பதை ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும்.அதனால் இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க,ராஜபக்சே அரசை வீட்டுக்கு அனுப்பவேண்டிய கட்டாயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்தன.அனுப்பிவைத்தனர்.அந்த நன்றிக்கடனை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் காட்டவேண்டிய கடைப்பாடு புதிய அரசிற்கு நிறையவே இருக்கின்றது.ஆனால் சீன அரசின் பாரிய முதலீடுகளுக்கும்,உதவிகளுக்கும் முன்னால் இந்திய அரசின் முதலீடுகளும் உதவிகளும் சொற்பமே.இதனால் பொருளாதார தேக்க நிலை ஒன்று நிச்சயம் உருவாகும்;உருவாகிக்கொண்டிருக்கிறது.

காணாமல் போன புலிகளும் ஆடுகளும்; அரசியல் ஆடுகளமும்!

எஸ்.எம்.எம்.பஷீர்

மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
                                                                        லூக்கா  15 அதிகாரம்


பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடத்தி ; வடக்கு மாகாண முதமைச்சர் சீ . விக்னேஸ்வரனைச் சந்தித்து தமது கோரிக்கைகளை  முன்வைத்த போது , காணாமல் போனவர்களைப் பற்றி ஒரு புதிய சங்கதியையும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். 

Recurring Phenomenon of “Traitorization” in Tamil Nationalist Politics-By D.B.S.Jeyaraj
The phenomenon of “Traitorization” in Tamil Nationalist Politics has raised its ugly head again. I use the word traitorization instead of treachery or treason in order to differentiate between those who are actually treacherous or really committing treason as opposed to those being accused or labelled as “traitorous” or traitors. The reality is that most persons dubbed as traitors or “thurogigal”by their political opponents are not “guilty”as charged and do not deserve such a description. “Traitorization” is a terrible “Goebbelsian” process by which political rivals are falsely portrayed or depicted as traitors.Hence the word Traitorization.

RUN RANIL RUN By: Gomin Dayasri


An odd couple rushed to build a home in100 days. Love’s lost and the gaze of paparazzi arises when political marriages go on the rocks. It means separation - Ranil Wickremasinghe has the least to loose; Sirisena could be rendered homeless.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...