எஸ்.எம்.எம்.பஷீர்
“நன்றென்றும்
தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே” ( நல்வழி)
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே” ( நல்வழி)
"கோழியிலிருந்து முட்டை வந்ததா,
அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா" என்ற புதிரான
விஞ்ஞான விசாரம் போல் அஸ்ரபை தனக்கு சேகு தாவூத் பசீருக்கு முன்னரே தெரியும் என்று
ஜெயபாலன் குறிப்பிடலாம். ஆனால் அஸ்ரப் கொழும்பு வந்த பின்னர் அதுவும் சேகு தாவூத் பசீர் உடனான நட்பின்
மூலம் ஒரு கனதியான அறிமுகம் அவருக்கு அஸ்ரபிடம் கிடைத்தது.ஏனெனில் படுவான்கரையின்
மூலம் இருவருக்குமே ஒரு நெருங்கிய தொடர்பு இருந்தது.

டம்: புலிகளின் பின்னால் வ.ஐ.ச ஜெயபாலன்
டம்: புலிகளின் பின்னால் வ.ஐ.ச ஜெயபாலன்