இருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும் "இனச் சுத்திகரிப்பு", எனும் பூமராங்கும் , இடையில் சிக்கிய சுமந்திரனும் இயலாவாளி முஸ்லிம்களும் ! - இறுதிப் பாகம்.

எஸ்.எம்.எம்.பஷீர்
 
முன்னாள் மறைந்த கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் இந்தியாவில் உயர் கல்வி கற்றவர் . அங்குள்ள பிரபல ஒஸ்மானியா கல்லூரியை மனதில் கொண்டே  யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட முஸ்லிம் பாடசாலைக்கு ஒஸ்மானியா என்ற பெயரை சூட்ட நினைத்தார். அவர் சூட்டிய பெயருடன் யாழ் முஸ்லிம் மக்களின் கனவுகளைச் சுமந்த ஒஸ்மானியா  கல்லூரி 1990 அக்டோபரின் புலிகளின் இனச் சுத்திகரிப்புடன் கலைக்கப்பட்டது.
 
மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் ஒஸ்மானியா பாடசாலை திறக்கப்பட்டு மீள் உயிர்ப்பு  பெற்று வரும் பொழுதில் திடீரென்று அமேரிக்கா கண்ணைத் திறந்து முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியது ஒரு சர்வேதச குற்றமான இனச் சுச்திகரிப்பாகும்.
 

"Logic behind the actions and politics of the NPC" By Eng.M.Sooriasegaran

27.12.2015



It is essential to try to go deep into the actions and politics of the NPC, led by TNA’s breakaway group centred around the Chief Minister, C.Vigneswaran and assess the inherent dangers. Separatist ideology and an attempt to return to the barren politics of the LTTE can be seen in every one of their actions. If this is not identified and exposed, once again the Tamil people will be forced to take the road to disaster and Sri Lanka will be plunged into another civil strife for decades. One such painful experience in our history is too many – we have to mobilize ourselves and act together to prevent its repetition.  Otherwise we will sleepwalk into another disaster like the one we had to endure during the last 30 years. I am not a nationalist but if we have to choose between the nationalism of the TNA and that of the Federal Party, the latter is a tolerable one. Neither is my choice provided we can collectively work for a truly democratic Sri Lanka where all the different communities can enjoy equal rights, opportunities and privileges, irrespective of their religion, language and ethnicity.    

( இருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும் "இனச் சுத்திகரிப்பு", எனும் பூமராங்கும் , இடையில் சிக்கிய சுமந்திரனும் இயலாவாளி முஸ்லிம்களும் !) - பாகம் இரண்டு





எஸ்.எம்.எம்.பஷீர்


"தவறு என்பது தவறி செய்வது! தப்பு என்பது தெரிந்து செய்வது ! தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் ! தப்புசெய்தவன் வருந்தியாகணும்!!"       (கவிஞர் வாலி) 

 "அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு"

02/01/2011 அன்று கொழும்பு தமிழ் சங்கத்தில் கவிஞர் அப்துல் காதர் லெப்பையின் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட பொழுது சுமந்திரனுக்கு உரை நிகழ்த்த வழங்கப்பட்ட தலைப்பு "இரு சமூகங்கள்" (தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ).
அவுஸ்திரேலிய பேராசிரியர் அமீர் அலியும் அவரின் தந்தையும் காத்தான்குடியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ;, அங்குதான் 1990 ஆகஸ்ட்டில்  புலிகள் முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட படுகொலையாட்டத்தை அரங்கேற்றினர்.

இருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும் "இனச் சுத்திகரிப்பு", எனும் பூமராங்கும் , இடையில் சிக்கிய சுமந்திரனும் இயலாவாளி முஸ்லிம்களும் !




எஸ்.எம்.எம்.பஷீர்

நெட்டை மரங்களென நின்று புலம்பினார்,
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?”

                                               சுப்ரமணிய பாரதி  ( பாஞ்சாலி சபதம் )


அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர்  வட மாகான முஸ்லிம்களின் 25 வருட வெளியேற்றம் குறித்து நடத்திய  நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட தமிழ்த் தேசிய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் , புலிகளின் முஸ்லிம்  இனச் சுத்திகரிப்பு குறித்து சொன்ன  கருத்துக்களுக்காக -அபிப்பிராயங்களுக்காக -   அவரை அரசியல் சுத்திகரிப்பு செய்யும்  முயற்சியினை புலம் பெயர் தேசத்து தமிழர்களும்    உள்ளூர் புலம் பெயர் அறிவு சீவிகளும் தமிழ்த் தேசிய தீவிரவாத கோட்பாட்டாளர்களும்  தீவிரமாக செய்து வருகின்றனர்.

Jeremy Corbyn: 100 Facts To Mark 100 Days

The Labour Party Autumn Conference 2015 - Day 4© Getty The Labour Party Autumn Conference 2015 - Day 4
1. First things first: Jeremy Corbyn stormed to a stunning victory in the Labour leadership contest, securing an impressive 59.5% of first preference votes.
2. The new leader won a huge mandate after bagging the most support from full party members, affiliated members and registered supporters.
3. Minutes after winning, he gave a speech saying people are "fed up with the injustice and inequality" of Britain and promised a Labour "fightback".

புலிகள் வடக்கு முஸ்லிம் மக்களை வெளியேற்றியதை மட்டும் கண்டனம் செய்தால் போதாது! சாரங்கன்


1990 ஒக்ரோபர் 30இல் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லி;ம் மக்களை வெளியேற்றி, இனச் சுத்திகரித்துச் செய்ததின் 25ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்து சிறீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் அண்மையில் கொழும்பில் கருத்தரங்கொன்றை நடாத்தியது.
இந்தக் கருத்தரங்கில் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டு பேசினார். அவர் தனது உரையில், வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை
புலிகள் வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பு என்று தெரிவித்து, அதற்காக வருத்தமும்
தெரிவித்துக் கொண்டார். அத்துடன், இந்தச் செயலை வடக்கு மாகாணசபையும் கண்டனம் செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் பின்னர் கேட்டிருந்தார். (சுமந்திரன்
முன்னரும் ஒரு தடவை இதே மாதிரியான கருத்தை ஏறாவூரில் நடைபெற்ற கூட்டமொன்றில்
தெரிவித்திருந்தார்)

இலங்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் அடகு வைக்க மைத்திரி – ரணில் அரசு திட்டம்! -மகேஸ்


இலங்கை அரசாங்கம் சர்வதேசநாணய நிதியத்துடன் (International Monetary Fund)
முன்னேற்பாட்டு திட்ட ஒப்பந்தம் ஒன்றைச் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்து, மிக ஆபத்தான சமிக்ஞை ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது உரையாற்றிய பிரதமர் ரணில்,
அடுத்த ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ்.  தீவிரவாதிகளால் மத்திய கிழக்கில் ஏற்படக்கூடிய
பொருளாதார தாக்கத்தால் இலங்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்கே, இந்த ஒப்பந்தம்
செய்யப்பட உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

Road ahead for Sri Lanka in a world in crisis By Carlo Fonseka

Celebrating 80th Anniversary of LSSP



article_image
To mark the 80th Anniversary of the Lanka Sama Samaja Party — on the 18th of December 2015 — the Leader of the LSSP, Doctor of Medicine and Doctor of Philosophy Tissa Vitharana, former Professor in the Faculty of Medical Sciences, University of Sri Jayewardenepura, offers a prescriptive publication to save Sri Lanka. The publication – pamphlet rather than book — embodying the lifesaving formula is deceptively slight in appearance. It brings to mind the document of 23 pages entitled the Manifesto of the Communist Party (more generally known as the Communist Manifesto) which hit the streets in February 1848, the year which saw the outbreak of revolutions in many overcrowded European cities. 

The assault on Stop the War is really aimed at Jeremy Corbyn-Tariq Ali


'The “moral compass” of the anti-war movement has not shifted – it is no better or worse since the day it was founded', says Tariq Ali.


Stop the War, of which I am a founder member, was created to oppose the crude war of revenge against Afghanistan in 2001. I remember arguing at the time that the war would be a disaster for Afghans, it would destabilise neighbouring Pakistan and would end without solving anything.

War veterans will discard medals to protest against UK bombing of Syria


Stop the War Coalition

On Remembrance Sunday 2015, Veterans for Peace UK marched under the banner 'Never Again' to the Cenotaph, where they laid a white poppy wreath.

Veterans discard medals in Syria protest
Tuesday 8 December |
1pm
Assemble Nelson's Column |
Trafalgar Square
Then to Downing Street


In protest at yet another attack on a middle eastern country, veterans of the Gulf War, Iraq, Afghanistan and Libya will discard their medals at Downing Street on Tuesday 8 December.

கைதிகளும் கையறு அரசியலும்


கைதிகளும் கையறு அரசியலும்

எஸ்.எம்.எம்.பஷீர்

"இரட்சிக்கப்பட்ட பின்னரும் விசுவாசி, தொடர்ந்து பழைய பாவசுபாவத்தைப் பெற்றவராகவே இருக்கிறார். "
                                                                 வேதாகமம்  (1 யோவான்1:8, 1 கொரிந்தியர்3:1).


அண்மைக் காலமாக இலங்கையில் அதிகம் பேசப்படும் விவகாரமாக உள்ளது . நீண்ட காலம் சிறைகளில் வாடும் தமிழ்  கைதிகளின் விடுதலை பற்றிய விவகாரமாகும். தமிழ் "அரசியல்" கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படல் வேண்டும் என்று தொடுக்கப்படும் கோரிக்கைகளில் , போராட்டங்களில் கைதிகள் உட்பட  சிவில் அமைப்புக்கள் , தமிழ் அரசியல் கட்சிகள் ,  தமிழ் அரசியல்வாதிகள்  பிரபலம் பெற்ற எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் , தமிழ் கிறிஸ்தவ மத அமைப்புக்கள், அவற்றின் பிரதிநிதிகள் என்று நாளுக்கு நாள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எல்லாவற்றையும் விட  சிறைக் கைதிகளே கூரை மீதேறி போராட்டம் நடத்தினார்கள் , சாகும்வரையான  உண்ணாவிரத போராட்டத்தைக் கூட  நடத்தி இருந்தார்கள்.

கைதிகளின் குடும்பங்களும் கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தின !

"கிறிஸ்தவ தமிழீழமும் இஸ்லாமிய தமிழரும்" அபூ ஸய்யாப்

கிறிஸ்தவ தமிழீழமும் இஸ்லாமிய தமிழரும் தமிழர் விடுதலை என்ற பெயரில் கடந்த மூன்று தசாப்த காலங்களுல் நடந்து முடிந்தவை அனைத்தும் நாம் அறிந்தவையே. இப்போதும் அதே விடுதலையின் பேரில் ராஜபக்ஸவையும் சிங்களைவனையும் பலிவாங்க வேண்டும் எனும் பேரவாவில் தமிழர் தரப்பு (இதில் படித்த, படிக்காத என்ற வேறுபாடு கிடையாது) முனைப்புடன் செயலாற்றுகிறது. தோல்வியின் பின் ஒருவனிற்கு ஏற்படும் உளவியல் குணாம்சம் இப்போது ஒட்டு மொத்த தமிழர்களிற்கும் ஏற்பட்டுள்ளது. இன்று இந்த மக்கள் நம்பி நிற்கும் மேற்குலகும் ஐக்கிய நாடுகள் சபையும் யார் என்பதை முஸ்லிம் உலகில் இவர்கள் செய்யும் அநியாயங்களையும் துரோகங்களையும் பார்த்து பாடம் படித்து கொள்ள வேண்டும். மாறாக மஹிந்தவை ஒழிக்க போய் மீண்டும் ஒரு முறை மாண்டு போய்விடக் கூடாது. அமெரிக்காவும் மேற்குலகும் இலங்கையை எப்போதும் அக்கறையுடன் அவதானித்துவருபவை. அதிலும் அமெரிக்கா இலங்கையை அதன் தளமாக மாற்ற வெகுநாட்களாக களஆய்வுகளை செய்து காலம் கனியும் வரை காத்திருக்கிறது.

Livingstone: Push Out Labour Airstrikes MPs

Labour veteran Ken Livingstone has suggested that Labour MPs who voted in favour of airstrikes should be pushed out of their seats.
Mr Livingstone, who was controversially put in charge of the party's defence review, said if his MP had voted for airstrikes he would back a de-selection challenge.
Speaking on LBC, after 66 Labour MPs defied their leader Jeremy Corbyn to support military action in Syria, he said: "If I had an MP who had voted to bomb Syria then I would be prepared to support someone to challenge him."

Udaya Gaman Pille -2015


Peace Confrence on Sri lanka- 28th -30th March 2003 in Munich -Germany


From Right to left : Dr.Dr. Habil. Christian Wagner (Berlin),  Dr. Dr. Ronald L. White , The late Mr. Jeyaraj Fernandopulle (MP) and S.M.M.Bazeer 

UK sleep walking into another bloody and pointless war, this time it's Syria-ANDREW MURRAY

 

No country attacked in the “war on terror” - Afghanistan, Iraq and Libya - can be described today as at peace, or anything near it.



Britain is once more on the brink of war. David Cameron has launched his long-expected push to secure support for bombing Syria, setting out the case publicly on Thursday.
His present rationalisation for war — the need to confront Islamic State (Isis), which controls considerable territory across Syria and Iraq — is the exact reverse of his case for bombing that country two years ago.

Day X approaches as MPs prepare to vote for war on Syria



Don’t      Bomb Syria

1) Reports, images and vide on nationwide protests against bombing Syria

Thanks to everyone who came out and demonstrated this weekend. We had a great turnout at very short notice. The message was very clear: Don't Bomb Syria.

As reports, pictures and videos were posted online from around the country, the hashtag #DontBombSyria trended at number one on Twitter for much of the day.

Letter to Amnesty International on LTTE's arbitrary killings of Mulsims in the East


பட்ட பின்னால் வருகிற ஞானம்- பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி


(தலைவரின் கடைசி மாவீரர் தின உரை பற்றி பழைய தாயகம் இணையத் தளத்தில் 2008 செப்டம்பர் முதல் தேதி வெளிவந்த கட்டுரை இது. இதெல்லாம் தலைவர் உயிரோடு இருக்கும் போது எழுதிய எழுத்துக்கள்! நீண்ட கட்டுரை. பொறுமையாக வாசியுங்கள். அதில் சொல்லப்பட்ட விடயங்களுக்கும் இன்றைய தமிழரின் நிலைமைக்குமான தொடர்பைப் புரிந்து கொள்ள உதவும். )Maveerarspeech

திருவெம்பாவைக்குப் பனிக்குளிரையும் பொருட்படுத்தாது, பக்தி தவிர்ந்த சகல காரியங்களுக்காகவும், இளைஞர் கூட்டம் கோவிலில் ஆஜராகுவது போல, புலிகள் மாநாட்டு மண்டபம் ஒன்றில் அதிகாலை செய்மதி மூலம் அரங்கேற்றிய தேசியத்தலைவரின் மாவீரர் தின உரையைக் கண்டு கொண்டு இன்புற்றிருக்க, எலும்பைத் துளைக்கும் குளிருக்குள்ளும் காலைத் துயில் கலைத்து பெருந்தெருக்கள் கடந்து, மரமண்டைகளும் மாங்காய் மடையர்களும் ஏறி இழந்து போக, கியூறியஸ் வானொலியில் தேசியத் தலைவரின் பாராயணப் படிப்பைக் கேட்டுத் துன்புற்றிருந்தான். உரையைக் கேட்டதும் பின்னர் அது தொடர்பான படங்களைப் பார்த்ததும் கியூறியஸ்க்கு பற்றிக் கொண்டது இரண்டு பயங்கள் தான்.

தொழிலாள வர்க்கம் உழைத்துச் சேர்த்த பணத்தைச் சூறையாட மக்கள் விரோத அரசாங்கம் முயற்சி!



இலங்கையில் தற்போது ஆட்சியில் இருக்கும் மைத்திரிபால சிறிசேன –ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இவ்வருடம் ஜனவரி 8ஆம் திகதி பதவிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ச்சியாக பல மக்கள் - விரோத தேச – விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முன்னைய அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதிய வேலை வாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. வெளிநாடுகள் சிலவற்றுடன் செய்துகொள்ளப்பட்ட கூட்டு
ஒப்பந்தங்கள் கௌரவிக்கப்படாமல் ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்தை நோக்கிச் செல்கின்றது.

ஆனால் அதைச் சீர்திருத்த முன்வராத அரசுää தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக
மக்களை ஏமாற்றும் பொருட்டு சில பொருட்களுக்கு விலைக்குறைப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. கடந்த ஓகஸ்ட் 17ஆம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர்
ஒருமுறை இவ்வாறு செய்யப்பட்டது. தற்போது உள்ளு10ராட்சி சபைகளுக்கான தேர்தல் வரவிருப்பதால் அதை மனதில் வைத்து தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திலும் விலைக்குறைப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

Protest tomorrow Saturday 28 November from 12-2pm in front of Downing Street)

Stop the War Coalition
Newsletter 27.11.15  

Protest tomorrow

"Demonstrate tomorrow
The protests this Saturday 28 November are attracting widespread support and the one in London looks as though it will be big (from 12-2pm in front of Downing Street). Please attend one of these if you can and promote them as widely as possible.
"


David Cameron presented his case for British bombing of Syria yesterday. No one should be convinced by his speech. He could not explain what British involvement would add to the 14 months of bombing carried out by the US and other members of the coalition. He could not answer whether such bombing would increase the likelihood of terrorism in Britain. He gave a figure of 70,000 'moderate' opposition which is frankly ludicrous, but which he claims comes from intelligence services - reminiscent of the 45 minutes claim over Iraq in 2002. Unfortunately far too many MPs are swayed by such arguments, including it would seem sections of the Shadow Cabinet.  

மாவீர நாள் எதுவோ மக்களின் துயர் மறவோ !


எஸ்.எம்.எம்.பஷீர் 

"நொந்த புண்ணைக் குத்துவதில் பயனொன்றில்லை
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் !
அந்தணனாம் சங்கராசர்யன் மாண்டான்
அதற்கடுத்த ராமனுஜனும் போனான்.
சிலுவையிலே அடியுண்டு ஏசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;
பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர். "(பாரதி அறுபத்தாறு).



ஃபிடல் கஸ்ட்ரோ 42 ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!- பொன்மதி


“அமெரிக்கா எப்பொழுது ஒரு கறுப்பு ஜனாதிபதியைக் கொண்டு கறுப்பு ஜனாதிபதியைக் கொண்டு இருக்கிறதோ,  உலகம் எப்பொழுது ஒரு லத்தீன் அமெரிக்க பாப்பரசரைக் கொண்டிருக்கிறதோ, அப்பொழுது அமெரிக்கா எம்முடன் பேச்சுவார்த்தை நடாத்த
முன்வரும்”
.

இப்படிக் கூறியிருப்பவர் வேறுயாருமல்லää கியூபப் புரட்சியின் மாபெரும் தலைவரான ஃபிடல் கஸ்ட்ரோ தான் 1973இல் - அதாவது 42 ஆண்டுகளுக்கு முன்னர் - ஒரு
ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதில் அளிக்கையில் இவ்வாறு கூறியிருக்கிறார். எவ்வளவு
தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!

தேசாபிமானிகளும் தேசத் துரோகிகளும்
எஸ்.எம்.எம்.பஷீர்
“நாங்கள் கேள்விப்படுபவை யாவும் அபிப்பிராயங்களே , மெய்ந்நிகழ்வுகள் அல்ல ; நாங்கள் காண்பவை யாவும் கண்ணோட்டங்களே, உண்மைகள் அல்ல. “ மார்கஸ் ஔரெளியஸ்
21 ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 1968 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் 1856/41 ஆம் இலக்க  விசேட  வர்த்தமான அறிவித்தல் மூலம் 424 தனிநபர்களையும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை உள்ளிட்ட பதினாறு நிறுவனங்களையும் (அமைப்புக்களையும் ) இலங்கையின்  பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலானவர்கள் என பிரகடனப்படுத்தியது  இலங்கை அரசாங்கம்.
இந்த நிரலில் உள்ளவர்களில் சிலரும் சில அமைப்புக்களும் தடை செய்யப்பட்டது தவறானது அல்லது பொருத்தமற்றது என்று சிலர் தமது கருத்தக்களை காரண காரியங்களுடன் முன் வைத்தனர்.

"How will he apply the lessons learnt in Libya, Iraq, Afghanistan and elsewhere...?" Jeremy Corbyn

"How will he apply the lessons learnt in Libya, Iraq, Afghanistan and elsewhere...?"
This is just one of my questions to David Cameron after his statement to the Commons on the Strategic Defence and Security Review (the government's military and security plans for the next five years).

New report highlights ‘sharp rise’ in anti-Muslim attacks and ‘environment of hate’ in Britain

The extent to which Muslims in the UK are living in a “new normal environment of hate” has come to light in an “alarming” new report from the Islamic Human Rights Commission (IHRC).
The advocacy organisation carried out a study into daily experiences of British Muslims to find a sharp rise in the number of people reporting verbal abuse. There has also been an increase in the number of physical attacks since the survey was last conducted in 2010.
From the 1,800 surveys conducted, results showed that, between 2010 and 2014, the number of people who reported seeing Islamophobia directed at someone else spiked from 50 per cent to 82 per cent.

In the same period, the number of people who said they’d witnessed negative stereotypes about Islam and Muslims rose from 69 per cent to 93.3 per cent, suggesting such experiences have become almost universal for Muslims.

PARIS PARADE -LTTE IN 2003 -பாரிஸில் புலிகள் 2003 - பவனி இரண்டு

PARIS PARADE -LTTE IN 2003 -பாரிஸில் புலிகள் 2003

LTTE dispora experts and LTTE members in Paris during the Peace Talks in 2003 
Some exclusive photographs -Parade - 2




No to more war and a new bombing campaign in Syria



David Cameron is once again trying to get sufficient parliamentary support for the UK bombing of Syria. He wants to bomb as soon as possible. He announced in parliament yesterday that he will make the case for such bombing, possibly leading to a vote before Xmas. This would further fan the flames of an already disastrous war. 

The terrible attacks in Paris have led some people to say that something must be done to stop terrorism. But the 'war on terror' launched 14 years ago has resulted in failure,as Chris Nineham explained at last week's Stop the War steering committee meeting. And the wars continue in Afghanistan, Iraq and Libya, while terrorism has grown. 

Stop the War statement on the Paris attacks

Stop the War Coalition
Newsletter 16.11.15  

Stop the War statement on the Paris attacks

Stop the War steering committee met on Saturday. This was the statement which it agreed in response to the terrorist attacks:

We wish to express our condemnation at the terrorist attacks in Paris on Friday. There can be absolutely no justification for the horrific shooting and bombing of very large numbers of innocent people, in concerts, bars and cafes.  Our thoughts are with the victims and their families.

Terrorism attributed to IS is growing around the world. The main victims of such attacks are the people of the countries wracked by wars. Bombings and shootings of these kinds are all too frequent in Syria, Iraq, Afghanistan and Libya. Just this week, a major bombing in Lebanon killed dozens of people, although this was little reported in the West. The refugees now coming to Europe will be all too familiar with such attacks.

நினைவுகளை உறுத்தியவை - (2)

சேகுவராவையும் விஜயவீராவையும் கட்டிப்போட்ட மண வாழ்க்கையும் , கட்டுப்போடப்படாத காயங்களும்

எஸ்.எம்.எம்.பஷீர்

"சில வலிமைமிகு அக்கறைகளின் கருவியாகவே  நீதி இருக்கிறது,:  ஒடுக்கும் சக்திகளின் வசதிகேற்றவாறே சட்ட வியாக்கியானங்கள் செய்யப்படுவதும் தொடரும்" சேகுவேரா

1989  நவம்பர் 13,ஆம் திகதி ரோஹன விஜயவீரா கொல்லப்பட்டு நேற்றுடன் 26 வருடங்கள் உருண்டோடிவிட்டன. விஜவீராவின் கொலை ஒரு அரசியல் படுகொலைஅதுவும் அன்றைய பிரேமதாசா ஆட்சியினர் நீதி விசாரணை இன்றி ,தன்னிச்சையாக அவரைக் கொல்லவே வேண்டும் என்று அவர் கைது செய்யப்பட்டு 24 மணித்தியாலத்துள் முடிவு எடுத்தனர் . கொன்றனர்.
அப்பொழுது அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர் அவரின் ஆறாவது பிள்ளை தாயின் வயிற்றில் இருந்தது.

உலகம் அறியாத கணவனின் அரசியல் சித்தாந்தம் பற்றி அக்கறையும் தெளிவும் அற்ற தனது கணவனின் ஒளிவு  மறைவு வாழ்க்கையில் "கைதியாக " வாழ்ந்த ஒரு சாமான்ய இளம் பெண் செய்வதறியாது சமூகத்துக்குள் மீள் பிரவேசம் செய்ய முடியாது தனது குழந்தைகளுடன் இராணுவத்திடம் சரண் அடைந்தாள்.

தற்பொழுதுவரை அவரின் வாழ்க்கை இரானுவம முகாம்களிலே சிறைபட்டு இருக்கிறது. 

சேகுவராவையும் விஜயவீராவையும் கட்டிப்போட்ட மண வாழ்க்கையும் , கட்டுப்போடப்படாத காயங்களும்





நினைவுகளை உறுத்தியவை - (1)


எஸ்.எம்.எம்.பஷீர்

"நான் , நிழல்களின் இராணுவத்துடன் , தோல்வியின் வீதி ஓரமாக திரும்பிக் கொண்டிருக்கிறேன்
இபொழுது எல்லாமே முடிந்துவிட்டன , என்னுடைய பயணத்தின் இறுதி கட்டம் -உறுதியானது - நெருங்கிவிட்டது."

 ( சேகுவாரா தனது மனைவிக்கு தன்சானியாவில் இருந்து  எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது  )

பிரபாகரன் படையணி திருப்பக் கால் பதிக்கும் மண்ணில!

Sumanthiranஎன்னவோ, மாவீரர் மாதம் தமிழுணர்வாளர்களுக்கு அள்ளி வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது. நாராயணனுக்கு தொலைவில் நின்று செருப்பெறிந்ததை, செருப்பால் அடித்ததாய் பெருமை கொண்ட சூடு ஆற முன்னால், இந்த தமிழுணர்வாளர்கள் முகப்புத்தகத்தில் ஈழம் கிடைத்த பெருமையில் தலைகால் தெரியாமல் துள்ளிக் குதிக்கிறார்கள்.

Five hours with Edward Snowden Lena Sundström and Lotta Härdelin




Suddenly he opens the door. DN’s Lena Sundström and Lotta Härdelin had a unique meeting with the whistleblower who has fans all over the world but risks lifetime imprisonment in the home country he once tried to save.



So why is the rest of the world turning a blind eye to this?
– It’s legitimized by the threat of terrorism. Saying it will save lives and that anyone opposing it, risks getting blood on their hands.
Snowden says he also believes there’s a degree of self-defense, just as in the case of the mass surveillance.
– They feel like acknowledging it would illustrate some weakness, or somehow legitimize abuse in countries like North Korea, Russia or China. But the truth is the opposite. It’s a sign of strength to be able to say that we made mistakes, and then show that they can be corrected, show that they can be reformed.
"The drone program creates more terrorists than it kills. There was no Islamic State until we started bombing these states. The biggest threat we face in the region was born from our own policies."

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...