"60, 40 & 30 Years Ago in July: Triumphs and Bungling by JRJ" By K.K.S. Perera


2017-07-21 

Opposed B-C Pact ‘57- ‘Green Revolution’- ’77 - Indo-SL Pact ‘87


“It is a lack of courage on my part, a lack of intelligence on my part, a lack of foresight on my part” -J R Jayewardene, Executive President of Socialist Democratic Republic of Sri Lanka  
Sunday Observer of August 16, 1987, reported a distraught Sri Lankan Head of State, who was seated by the side of Indian PM Rajiv Gandhi at the media briefing that followed the signing of Indo-Lanka pact in 1987, making a confession when answering a journalist who queried, ‘why he had not moved earlier on reaching an agreement with Tamil leadership’.  
‘Lessons from the month of July’, Monday’s DM editorial prompted me to reflect on how JR Jayewardene responded to ‘July’. Unfortunately, as the editorial highlights, we have not learnt ‘…dangers of fostering and enhancing differences.’  

"War Heroes or criminals? " CA Chandraprema



The former Navy Spokesman Commodore D.K.P.Dassanayake was arrested last week on charges of causing the disappearance of 11 persons in 2008. Dassanayake, a highly decorated Naval officer who played a major role in the war, is the latest high ranking armed forces officer to be arrested under the present government. After January 2015, a good cross section of the entire military high command that won the war against terrorism has either been investigated, questioned, arrested or remanded over some criminal investigation or the other. During the previous government, the then General Sarath Fonseka was arrested and jailed over two cases, one of which related to irregularities in Army procurements; the other being the white flag incident. The first case in which Fonseka was convicted by a military court was clearly a tit for tat political reprisal.

முதலாவது பொது வேலை நிறுத்தத்தின் 70ம் ஆண்டு நிறைவை நினைவுகூருதல் கே.கே.எஸ்.பெரேரா


  • -ஜூன் 1947ன் பொது வேலைநிறுத்தம் அரச இயந்திரத்தை நடுநிலையாக்கியது: காலனித்துவ pereraஆட்சியாளர்கள் சுட்டதில் கந்தசாமி மரணம்
  • -“ஐக்கிய இராச்சிய அரசாங்க ஊழியர்கள் மற்றும் உலகின் வேறு ஜனநாயகப் பகுதிகள் அனுபவிக்கும் அரசாங்க ஊழியர்களுக்கான முழு தொழிற்சங்க உரிமைகளையும் இலங்கை தொழிற்சங்க சட்டம் மற்றும் சிவில் உரிமைகளின் ஆகியவற்றின் கீழ் அங்கீகரிக்கப்படும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என்று நாங்கள் உறுதியுடன் பிரகடனம் செய்கிறோம்”.  அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கம் (ஜி.சி.எஸ்.யு)
  • -சுதந்திரத்துக்கான வாக்குறுதி கிடைக்கும் வரை வேலைநிறுத்தத்தை கையாள்வதற்காக ஒரு விரலைக்கூட நான் அசைக்க மாட்டேன்’ - டி.எஸ்.சேனநாயக்கா
எழுபது வருடங்களுக்கு முன்பு தொழிற்சங்க உரிமைகளை அங்கீகரிப்பதற்காக ஸ்ரீலங்காவில் நடைபெற்ற பொது வேலைநிறுத்த போராட்டம் பற்றிய ஆய்வு தற்போதைய அரசாங்கங்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக உள்ளது.

"மாயமான்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்!" தோழர் மணியம்


இலங்கையின் இன்றைய அரசியல் சு10ழல் சற்றுக் குழப்பமாகவே இருந்து வருகிறது. இந்தக் குழப்பம் இலங்கைக்கு மட்டும் பிரத்தியேகமான ஒன்று அல்ல. உலக ரீதியில் ஏற்பட்டுள்ள குழப்பமான சு10ழலின் விளைவே இலங்கையிலும் எதிரொலிக்கிறது எனலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவின் பின்னர் அமெரிக்கா, சோவியத் யூனியன் என்ற இரண்டு மேல்நிலை வல்லரசுகள் உலக அரங்கில் வளர்ச்சி பெற்றன. ஆனால் 90களின் ஆரம்பத்தில் சோவியத் யூனியனில் இருந்த சோசலிச அரசு தகர்ந்து போனதுடன்,  அதன் பல குடியரசுகளும் பிரிந்து சென்றன. இந்தச் சு10ழலைப் பயன்படுத்தி அமெரிக்கா ஒரேயொரு மேல்நிலை வல்லரசாக வளர்ச்சி பெற முயன்றது. ஆனால் சீனாவின் அபரிமிதமான பொருளாதார, அரசியல், இராணுவ வளர்ச்சி அமெரிக்காவின் கனவைத் தவிடுபொடியாக்கியது. அத்துடன் முதலாளித்துவப் பாதையில் அடியெடுத்து வைத்த ரஸ்யாவும் (முன்னாள் சோவியத் யூனியன்) தன்னை மீண்டும் பலப்படுத்தத் தொடங்கியது.

கிழக்கிலே இன உறவுகளும் அபிவிருத்தியும்: அமரர் தங்கத்துரையின் அரசியற் பார்வையும் பணிகளும் - மகேந்திரன் திருவரங்கன் (பகுதி - 1)



தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகின்றன. அவரthangathuraiது படுகொலை நடைபெற்ற போது நான் 7ஆம் வகுப்பிலே யாழ்ப்பாணத்திலே படித்துக்கொண்டிருந்தேன். படுகொலைக்குச் சில நாட்களுக்கு முன்னர் தான் இடப்பெயர்வினை அடுத்து வவுனியாவில் ஒன்றரை வருட காலம் வாழ்ந்த பின்னர் மீளவும் திருகோணமலை ஊடாகக் கப்பலிலே யாழ்ப்பாணம் வந்தடைந்திருந்தேன். திருகோணமலையில் உள்ள சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பாடசாலை மாணவிகள் பார்த்துக்கொண்டிருக்கும் போது இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அப்போதைய‌ அதிபர், நாமகள் வித்தியசாலை அதிபர் உள்ளடங்கலாக‌ வேறு சிலரும் கொல்லப்பட்டனர். 

"ஞானசாரதேரரின் கின்னஸ் சாதனை! "- பேரின்பன்



இலங்கையின் அண்மைக்கால இ வரலாற்றில் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசாரதேரர் நிகழ்த்திய சாதனையே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாக இடம்
பிடித்திருக்கிறது. ஞானசாரதேரர் மீது பல வழக்குகள் இருந்ததுடன் நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக பிடிவிறாந்தும் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேரர் எதற்கும் அஞ்சாமல் சுமார் ஒருமாத காலம் வெற்றிகரமாகத் தலைமறைவாக இருந்துள்ளார். இலங்கையின் வரலாற்றிலேயே அகிம்சையைப் போதிக்கும் ஒரு மதத்தின் குருவைப் பிடிப்பதற்கு 5 பொலிஸ் குழுக்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட வெட்கக்கேடு நடந்திருக்கிறது. இருந்தும் தேரரைப் பிடிக்க முடியவில்லை. பின்னர் தேரர் தாமாகவே முன்வந்து நீமன்றத்தில் சரணடைந்து தனது தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சட்டத்தை மீறியும் நீதிமன்றத்தை அவமதித்தும் செயற்பட்ட ஞானசார தேரருக்கு உடனடியாகவே பிணையும் வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் சினிமாவில் வரும் காட்சிகள் போல ‘நல்லாட்சி’ நடைபெறும் ஒரு ‘ஜனநாயக’ நாட்டில் நடந்தேறியுள்ளன.


அழுகி முடைநாற்றம் எடுக்கும் பிற்போக்குத் தமிழ் தலைமையை மக்கள் தூக்கி எறிய வேண்டும்!



லங்கைத் தமிழர்களின் அரசியல் மீண்டும் ஒருமுறை நாறிப்போயிருக்கிறது.
இந்தமுறை அது வடக்கு மாகாணசபை வடிவத்தில் வந்திருக்கிறது. ஆனால் இப்படியான நிலைமைகள் ஏற்பட்டது இதுதான் முதல் சம்பவமும் அல்ல.

இதை நாம் திரும்பத் திரும்ப எழுதுவதால் இது உடனடியாக நின்று போகப்போவதும் இல்லை.
இருப்பினும் நாம் எமது கடமையைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்.
முதலில் ஒன்றைக் கூறிவிட வேண்டும்.

1948இல் பிரித்தானியாவிடம் இருந்து ‘சுதந்திரம்’ பெற்ற பின்னர் இலங்கைத் தமிழர்களின் முதலாவது அரசியல் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் சரி, அதிலிருந்து பிரிந்து உருவான தமிழரசுக் கட்சியும் சரி, அதன் பின்னர் அந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியும் சரி, பின்னர் அவர்களது போக்கில் அதிருப்தியுற்று ஆனால் அவர்களின் வழித்தோன்றல்களாக பின்னர் உருவாக்கப்பட்ட தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்களும் சரி, அன்றிலிருந்து இன்றுவரை ஒரே பாதையியிலேயே பயணித்து வருகின்றன. ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், ஆரம்பகாலத் தலைமைகள் அகிம்சை பேசின, பின்னர் வந்த தலைமைகள் ஆயுதப் போராட்டம் செய்தன. வழிமுறையில் வித்தியாசமேயொழிய கொள்கைகளில் எவ்வித வித்தியாசமும் இருக்கவில்லை.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...