tag:blogger.com,1999:blog-6173053676503587190.comments2023-09-25T08:51:55.028+01:00Baz-Lankabazeerlanka.comhttp://www.blogger.com/profile/09080513277832093341noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6173053676503587190.post-31556865209255355642018-10-28T16:24:22.412+00:002018-10-28T16:24:22.412+00:00I was surfing the Internet for information and cam...I was surfing the Internet for information and came across your blog. I am impressed by the information you have on this blog. It shows how well you understand this subject. best smm panel
Faiza Jeehttps://www.blogger.com/profile/00020979319705793429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-20726425840667331672017-08-28T16:01:34.312+01:002017-08-28T16:01:34.312+01:00Its not my first time to go to see this website, i...Its not my first time to go to see this website, i am visiting
this website dailly and obtain good information from here everyday.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-50657328036521125732017-08-19T22:52:14.899+01:002017-08-19T22:52:14.899+01:00கல்முனையில் மன்சூர் செய்த சேவைகளைத் தாண்டி இப்போது...கல்முனையில் மன்சூர் செய்த சேவைகளைத் தாண்டி இப்போது வரைக்கும் எந்தவொரு அரசியல்வாதியும் சேவை செய்யவில்லையென்று கல்முனை நண்பரொருவர் ஆதங்கப்பட்டார். முஸ்லிம்களுக்கான தனித்துவக் கட்சியாக தன்னை நிலைநாட்டுவதில் முஷ்லிம்காங்கிரஸ் காட்டிய அக்கறையை கொஞ்சம் மக்களின் பக்கமும் குறிப்பாக கல்முனை காட்டியிருக்கலாம். - musdeensimproductionhttps://www.blogger.com/profile/14310703037097310916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-52676774961104530192016-05-18T15:37:45.077+01:002016-05-18T15:37:45.077+01:00This comment has been removed by a blog administrator.khajahttps://www.blogger.com/profile/03455399160589932496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-67064638786772213542016-04-23T23:31:44.128+01:002016-04-23T23:31:44.128+01:00No athvaitham, Not at all.No athvaitham, Not at all.bazeerlanka.comhttps://www.blogger.com/profile/09080513277832093341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-28903592901626131022016-04-18T13:01:20.451+01:002016-04-18T13:01:20.451+01:00mr basser,actualy his native place is melepalayam ...mr basser,actualy his native place is melepalayam not mettupalayam.khajahttps://www.blogger.com/profile/03455399160589932496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-87745608635548018072016-04-13T21:49:50.930+01:002016-04-13T21:49:50.930+01:00Poem of thowheeth,athvaitham or eakaththuvam! All ...Poem of thowheeth,athvaitham or eakaththuvam! All the bestUnknownhttps://www.blogger.com/profile/15454617139875299519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-60434998218530935022015-06-04T10:21:08.297+01:002015-06-04T10:21:08.297+01:00Part 2
மரணங்களின் அஸ்தமனம்
1983-1987 காலப்பகுதி...Part 2

மரணங்களின் அஸ்தமனம்

1983-1987 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் புளொட்டின் ஆயுதப்பயிற்சி முகாம்களில் சில வதைமுகாம்களாக உருமாறி சித்திரவதைகளும் கொலைகளும் நடந்தேறிய போது, சிவராம் அந்த இயக்கத்தின் முன்னணி நபராக இருந்தவர். இவர் ஒருபோதும் புளொட்டினுள் நிகழ்ந்த அராஜகங்களை எதிர்;த்துப் போராடியவரல்ல. மாறாக, புளொட்டின் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்களோடே, புளொட் இயக்கம் சிதையும் வரைக்கும் தன்னை வலுவாக இணைத்து இருந்தவர். புளொட்டின் ஜனநாயக மீறல்களை அம்பலப்படுத்தி ‘புதியதோர் உலகம்’ வெளிவந்த பின்னரும், புளொட்டின் தலைவர்களில் ஒருவரான சந்தியார் புளொட் இயக்கத்தால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பின்னரும் அந்த இயக்கத்தை விசுவாசித்தவர். மேலும் புளொட் இயக்க உறுப்பினர்களான அகிலன், செல்வன் ஆகியோரைக் கடத்தி மூதூரில் கொன்று புதைப்பதற்கு நேரடியாக இவர் துணைபுரிந்தவர்.

புலிகளுக்கும் புளொட்டிற்கும் தாயாதிப்பகை. இதனால் 1982இல் புளொட்டின் ஸ்தாபகரில் ஒருவரான சுந்தரம் புலிகளினால் கொல்லப்பட்டார். பின்னர் 1986இல் புளொட் இயக்கம் புலிகளால் தடைசெய்யப்பட்டதோடு பல நூற்றுக்கணக்கான புளொட் உறுப்பினர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு எல்லா தமிழ் ஆயுத இயக்கங்களிலும் பல ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்து புலிகள் ஒரு பெரும் பாசிச இயக்கமாக விருட்சம் பெற்ற பின்னரே, புலிகளுக்குள் சிவராம் பிரவேசித்தார்.

2004 இல் புலிகளிலிருந்து கருணா பிரிந்தபோது கருணாவின் ஆலோசகர் வடிவத்தில் சிவராம் மட்டக்களப்பில் நின்றார். ஆனால் கருணா பிரிந்து ஒரு வாரத்தின் பின்னர் வன்னியில் கால் பதித்த சிவராம், அங்கிருந்து கருணாவின் பிளவை எதிர்த்து அறிக்கைவிட்டார். இதுதான் அவரது குத்துக்கரணத்திற்கு மேல் குத்துக்கரணம் அடிக்கும் தன்மைக்கு ஒரு சிறந்த உதாரணம்.. இவரது இந்த துரோகச் செயலுக்காக கருணா அணியினரே சிவராமை சுட்டுக்கொன்றதாக பல ஊடகவியலாளர்கள் பத்தி பத்தியாக எழுதினார்கள்.

தமிழ் தேசிய விடுதலைப் போரட்ட காலத்தில் இயக்கங்களினுள்; இழைக்கப்பட்ட, இயக்கங்களிடையேயான மோதல்களில் நிகழ்த்தப்பட்ட அராஜகங்கள் யுத்தக்குற்றங்களே. சிவராம் போன்ற மோசமான யுத்தக்குற்றவாளியை ஏதோ சில சக்திகள் நினைவுகூர திட்டமிட்டு செயற்படுகின்றன. ஆனால் தமிழீழ ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களினால் கொல்லப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல்போன பல்லின மக்கள், போராளிகள், பத்திரிகையாளர்கள், அரச பணியாளர்கள், சமூக சேவையாளர்கள் கல்விமான்கள், அனைவரின் நினைவாஞ்சலிகளை ஒவ்வொன்றாக அனுஸ்டிக்காவிடினும், அவர்களை நினைவில் வைத்திருப்பதற்கு இன்று மிகச் சொற்பமானோரே எஞ்சியிருக்கின்றனர்.

நன்றி: ஆசிரியர் தலையங்கம் - வானவில் இதழ் 53
https://manikkural.wordpress.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-89376991749672643132015-06-04T10:17:15.416+01:002015-06-04T10:17:15.416+01:00Vaanavil issue 53 wrote an editorial on a war crim...Vaanavil issue 53 wrote an editorial on a war criminal as you touched. The editorial of vaanavil is as follows,

Part 1

மரணங்களின் அஸ்தமனம்

1971 மற்றும் 1989 ஆண்டுகளில் ஜே.வி.பியின் கிளர்ச்சிகளின் போது ஏற்படுத்தப்பட்ட அழிவுகளை கணக்கில் எடுக்காது, இலங்கையில் 2009 மே மாதத்தில் முடிவுக்கு வந்த அரசு – புலிகள் யுத்தத்தினை மாத்திரம் நோக்குவோமானால், எல்லா இனங்களையும் சேர்ந்த ஏறத்தாள ஒரு இலட்சம் வரையிலான மனித உயிர்கள் பலி கொள்ளப்பட்டதும், பல இலட்சக் கணக்கானவர்களின் இடப்பெயர்வுகளும், மதிப்பிட முடியாத சொத்துக்களின் அழிவும் இடம்பெற்றுள்ளன. இதற்கு இலங்கை அரச படைகளும், அரச படைகளை எதிர்த்துப்போராடிய ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களும், இந்திய அமைதிப்படையுமே பொறுப்பாளிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அரச படைகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்றைக்கும் பொறுப்புக்கூற இலங்கை அரசு உள்ளது. ஆனால் தமிழ்த்தேசிய இயக்கங்களினதும் இந்திய அமைதிப்படையினதும் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூற இன்று எவருமே இல்லை.

யுத்த முனையில் பலியானவர்கள் மற்றும் யுத்தத்தின் நடுவில் சிக்கி கொல்லப்பட்ட பல்லின பொதுமக்கள் தவிர ‘என்னுடன் உடன்பாடு இல்லாதவன் எனது எதிரியே’ என்ற கோட்பாட்டில் யுத்தத்தில் ஈடுபட்ட அனைத்துத் தமிழ் தரப்பினராலும் ‘மரண தண்டனை’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்கள் மூன்று தசாப்த காலமாக பறிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு அவ்வப்போது தமது தேவை கருதி உரிமைகள் கோரப்பட்டும் இருக்கின்றன. அதேவேளை உரிமை கோரப்படாமல், ஆனால் ‘இந்தக் கொலையை எந்த தரப்பு செய்திருக்கக்கூடும்’ என்பது மிகவும் வெளிப்படையாக தெரியும் வண்ணமும், சில கொலைகளின் உண்மையான சூத்திரதாரிகள் எமது பொதுவான ஊகங்களை பொய்ப்பிக்கும் வகையிலும், பல ஆண்டுகளாய் இன்னமும் மர்மம் நீடிக்கும் கொலைகள் நிகழ்த்தப்பட்டும், பலர் காணாமலும் போயுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டோ அல்லது காணாமல் போனவர்கள் சிலருக்கு அவ்வப்போது நினவாஞ்சலிகள் செய்யப்படுகின்றன. ஆனால் பெரும்பாலானோர் நினைவு கூரப்படுவது இல்லை. இதனால் எமது நினைவுகளிலிருந்து மறைந்த வண்ணம் உள்ளனர். அத்துடன் மரணித்தவர்களுக்கும் காணாமல் போயுள்ளவர்களுக்கும் பொறுப்புக்கூறவும் இன்று எவருமே இல்லை.

ஆரம்பகாலத்தில் புளொட் இயக்கத்திலிருந்து, பின்னர் தமிழ் - ஆங்கில பத்தி ஊடகவியலாளராக உருவெடுத்து, இறுதியில் புலிகளின் முகாமுக்குள் சரணடைந்த தர்மரத்தினம் சிவராம் கொலை செய்யப்பட்டு பத்தாவது ஆண்டினை நினைவுகூரும் கூட்டங்கள் மட்டக்களப்பிலும் சென்னையிலும் நடைபெற்றதுடன், சில தமிழ்த்தேசிய மற்றும் புலிகள் சார்பு ஊடகங்களும் நினைவுக்குறிப்புகளை வெளியிட்டு இருந்தன. சிவராம் கடந்துவந்த பாதையை முழுமையாக சொல்லப்படாது, அவர் ஒரு ‘சிறந்த’ தமிழ் - ஆங்கில பத்தி ஊடகவியலாளராக அல்லது புத்திஜீவியாக சித்தரிக்கப்பட்டு வருகின்றார்.

It continues at next feed back...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-16633784433726856942015-05-18T05:02:23.133+01:002015-05-18T05:02:23.133+01:00தேனீயில் படித்தேன்.அருமையான கட்டுரை முழுக்க உண்மை....தேனீயில் படித்தேன்.அருமையான கட்டுரை முழுக்க உண்மை.BCnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-25261897721815748392015-02-06T20:39:52.991+00:002015-02-06T20:39:52.991+00:00
Is there anyone out there , who rasied his ...

Is there anyone out there , who rasied his objection that Abdur Rahuman is not the leader ?

Muslims must move away from communal politics - – Abdur Rahman

The National Front for Good Governance (NFGG) recognizes itself as an alternative party, based in the Muslim community but working towards good governance for all. NFGG Leader, Abdur Rahman, in an interview with Ceylon Today said, it was time for Muslims in the country to look at the bigger picture and to move away from communal politics.
Thus, at this juncture of change, when the country too is looking for a better political culture, the question is whether Sri Lankan Muslims too would change for the better? Will Muslim politics thrive with no communal fires to feed it?
http://www.ceylontoday.lk/89-83339-news-detail-muslims-must-move-away-from-communal-politics-abdur-rahman.html
ReplyDelete

bazeerlanka.comhttps://www.blogger.com/profile/09080513277832093341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-34308562490354211882015-02-06T20:31:31.040+00:002015-02-06T20:31:31.040+00:00This comment has been removed by the author.bazeerlanka.comhttps://www.blogger.com/profile/09080513277832093341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-7117748944927831812014-11-10T12:19:48.627+00:002014-11-10T12:19:48.627+00:00This comment has been hidden from the blog.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-2294550599788785972014-10-05T10:23:59.580+01:002014-10-05T10:23:59.580+01:00இலங்கையில் இஸ்லாமிய மக்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என...இலங்கையில் இஸ்லாமிய மக்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது முற்றிலும் உண்மையான விடயமே. ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழ்மக்களனைவராலும் வஞ்சிக்கப்படவில்லை. அதற்கு ஒரு நல்ல உதாரணம் மன்னாரில் 1960, 70களில் திருவாளர் றஹிம் அவர்கள் இரு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். அக்காலத்தில் மூன்று மதங்களை சார்ந்த மக்களும் தமிழர்கள் என்ற ஒரே குடையின் கீழ்தான் வாக்களித்தார்கள். அப்பொழுது புலிகள் இருக்கவில்லை.ஆனால் முதல் முறையாக 1988ம் ஆண்டு தை மாதம் 11ம் திகதி இரவு பத்து மணியளவில் அச்சமயம் மன்னாரில் அரசாங்க அதிபராக பணியாற்றிக்கொண்டிருந்த இஸ்லாமியரான திரு. மக்பூல் என்பவர் தாறாபுரம் கிராமத்தில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது வடமாகணம் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இதற்கு மன்னார் மக்கள் எவருமே பொறுப்பல்ல. புலிகள் மட்டுமே இத்துர்ப்பாக்கிய சம்பவத்திற்கு பொறுப்பாளிகளாவர். ஆனால் 1990 ஐப்பசியில் முஸ்லிம் மக்களை புலிகள் பலவந்தமாக வெளியேற்றிய விடயத்தில் அன்றைய யு.என்.பி.அரசுக்கும், ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பிற்கும் ஆழமான தொடர்பு இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-41533893150293120222014-10-05T10:18:20.518+01:002014-10-05T10:18:20.518+01:00இலங்கையில் இஸ்லாமிய மக்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என...இலங்கையில் இஸ்லாமிய மக்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது முற்றிலும் உண்மையான விடயமே. ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழ்மக்களனைவராலும் வஞ்சிக்கப்படவில்லை. அதற்கு ஒரு நல்ல உதாரணம் மன்னாரில் 1960, 70களில் திருவாளர் றஹிம் அவர்கள் இரு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். அக்காலத்தில் மூன்று மதங்களை சார்ந்த மக்களும் தமிழர்கள் என்ற ஒரே குடையின் கீழ்தான் வாக்களித்தார்கள். அப்பொழுது புலிகள் இருக்கவில்லை.ஆனால் முதல் முறையாக 1988ம் ஆண்டு தை மாதம் 11ம் திகதி இரவு பத்து மணியளவில் அச்சமயம் மன்னாரில் அரசாங்க அதிபராக பணியாற்றிக்கொண்டிருந்த இஸ்லாமியரான திரு. மக்பூல் என்பவர் தாறாபுரம் கிராமத்தில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது வடமாகணம் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இதற்கு மன்னார் மக்கள் எவருமே பொறுப்பல்ல. புலிகள் மட்டுமே இத்துர்ப்பாக்கிய சம்பவத்திற்கு பொறுப்பாளிகளாவர். ஆனால் 1990 ஐப்பசியில் முஸ்லிம் மக்களை புலிகள் பலவந்தமாக வெளியேற்றிய விடயத்தில் அன்றைய யு.என்.பி.அரசுக்கும், ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பிற்கும் ஆழமான தொடர்பு இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-3517427227668639432014-07-08T05:50:26.652+01:002014-07-08T05:50:26.652+01:00Treasure box of political information.Can help so ...Treasure box of political information.Can help so called Sri Lankan Muslim politicians to corroborate and sharpen their intelligentsia before they deal with Tamil politicians of the caliber of black Jews wittingly or otherwise.
Brother Bazeer great ! service keep it up.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-81811278757484561002014-05-04T05:08:44.272+01:002014-05-04T05:08:44.272+01:00Dear Friend /Comrade, It is a very good presentati...Dear Friend /Comrade, It is a very good presentation.I appreciate very much of your approach in exposing the fascist and mafia LTTE or Tamil Tiger and their friend and another sinhala fascist Premadasa. Please continue your work in favour of the people and favour of democracy . ThanksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-17976110311379829292014-02-09T04:58:49.980+00:002014-02-09T04:58:49.980+00:00very nicevery niceAnonymoushttps://www.blogger.com/profile/03067188466594915300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-62502691043137886892013-11-28T19:40:27.377+00:002013-11-28T19:40:27.377+00:00This comment has been removed by a blog administrator.sharthaarhttps://www.blogger.com/profile/09019077229357665335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-38870502942500932312013-09-25T18:20:32.198+01:002013-09-25T18:20:32.198+01:00உண்மை தான்!உண்மை தான்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-12521630616123245492012-09-03T09:14:08.110+01:002012-09-03T09:14:08.110+01:00பஷீர் அவர்களுக்கு நன்றிகள். நல்லாட்சிக்கான மக்கள் ...பஷீர் அவர்களுக்கு நன்றிகள். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் அப்துல் றஹ்மான் எனக்குறிப்பிட்டிருக்கின்றீர்கள். ஆனால் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு தலைவர் என்று தனிமனித வழிபாடு அங்கு கிடையாது. மாறாக, அங்கு சூறா என்கின்ற கூட்டுத்தலைமைத்துவ ஒழுங்குதான் காணப்படுகின்றது என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, முடிந்தால் உங்களுடைய கட்டுரையில் விடப்பட அந்த வசனத்தை திருத்தம் செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.Mohammed Fasrihttps://www.blogger.com/profile/03200606302281633442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-59953442487394148422012-06-21T07:11:12.380+01:002012-06-21T07:11:12.380+01:00dear Bazeer,
can I post your articles in my blog?...dear Bazeer,

can I post your articles in my blog? pl let me know.

i like ur articles always, May Allah the Almighty bless U.

regards,,,
Abu AreejMJM Lafir (Madani)https://www.blogger.com/profile/09599821706872498305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-554102185346364412011-12-05T00:49:08.698+00:002011-12-05T00:49:08.698+00:00உங்கள் கட்டுரைகளை படிக்கும் போது மிகவும் அதிர்ச்சி...உங்கள் கட்டுரைகளை படிக்கும் போது மிகவும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமாக இருக்கிறது.tamilrajahttps://www.blogger.com/profile/15348512062266306991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-63847179662413071602011-12-05T00:33:48.001+00:002011-12-05T00:33:48.001+00:00This comment has been removed by a blog administrator.tamilrajahttps://www.blogger.com/profile/15348512062266306991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6173053676503587190.post-20029236954962878262011-10-25T14:38:11.567+01:002011-10-25T14:38:11.567+01:00Some politicians are real murderers. Ranil Wickrem...Some politicians are real murderers. Ranil Wickremesinghe was behind the burning of Jaffna Public Library in 1981. Ranil Wickremesinghe ordered and witnessed the execution of hundreds of innocent young men from Kelaniya area in his torture chamber in Batalanda in 1989 which was confirmed by the Presidential Commission of Inquiry which comprised retired judges. The courts rejected charges based on technical issues, not factual issues. Since Ranil Wickremesinghe committed these horrendous crimes in Batalanda, Ranil Wickremesinghe had to abandon not only his electorate of Biyagama, but also the Gampaha District. Since these murders Ranil Wickremesinghe is an MP without an electorate – thanks to his uncle J. R. Jayawardene’s constitution. After the 1989 Batalanda mass murder, Ranil Wickremesinghe recruited a convicted killer and multiple criminal Gonawala Sunil as his secretary. Ranil Wickremesinghe’s secretary Gonawala Sunil went around killing and intimidating people Ranil Wickremesinghe wanted to be silenced. Several dedicated armed forces personnel were also threatened by Gonawala Sunil. Ranil Wickremesinghe’s corruption in “LH Plantations” has been highlighted with excruciating details by his closest ally Mangala Samaraweera. Ranil Wickremesinghe’s very close family members own several newspapers, broadcasting and telecasting stations which promote Ranil Wickremesinghe and help to prolong his political survival.

-Nalliah ThayabharanNalliahhttps://www.blogger.com/profile/07214871963050537496noreply@blogger.com