நீதி க(வி)தைகள்-2
அண்ணலார்
அமர்ந்திருக்க
அருகே தோழர்கள்
சூழ்ந்திருக்க :


பிரேத ஊர்வலம்
தனைக் கடக்க 
எழுந்து நிற்கிறார்
அண்ணலார்

ஏறிய புருவங்கள்,
ஏனோ என விளிக்க   

"பிணம் பேதமற்றது!
சடலம் சமயமற்றது !
சங்கை சமத்துவமானது"


எஸ்.எம்.எம்.பஷீர்

அண்ணலாரே ! இது ஒரு யூதனின் ஜனாஸா" என்றோம். அதற்கு  நபி ( ஸல்) அவர்கள், 'இவர் மனிதரில்லையா?', ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்" எனக் கூறினார்கள். ( புகாரி ஹதீஸ் 1311-1313 -புத்தகம் 23  )

No comments:

Post a Comment

ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று – நாளை-–பேராசிரியர் விஜய் பிரசாத்

அக்டோபர் 20, 2021 (இந்திய சமூக விஞ்ஞான கழகம், சென்னை சார்பில் 24.09.2021 அன்று மாலை நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கமான த...