இலங்கை பற்றி பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேஸ்பி பிரபு நிகழ்த்திய உரையின் முக்கியமான பகுதிகள்

 ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தில் கடந்த மே 19ந் திகதி கடந்த மே 19ந் திகதிநடைபெற்ற நடைபெற்ற ராணியின் உரை விவாதத்தின் போது, ராணியின் உரை விவாதத்தின் போது, அனைத்துக் கட்சிக் குழுவின் அனைத்துக் கட்சிக் குழுவின் (இலங்கை) இணைத் தலைவராக (இலங்கை) இணைத் தலைவராக இருக்கும் மைக்கேல் நே இருக்கும் மைக்கேல் நேஸ்பிபிரபு, 2009 இல் ஆயுத மோதல் முடிவுக்கு வந்தபின்னர் நல்லிணக்கத்தை
அடைவது குறித்த அடைவது குறித்தஇலங்கையின் இலங்கையின்
சவால்கள் மற்றும் முன்னேற்றம் சவால்கள் மற்றும் முன்னேற்றம்
தொடர்பான முக்கியமான உள்ளார்ந்த உண்மைகளைப் பகிர்ந்து கொண்டார். உண்மைகளைப் பகிர்ந்து கொண்டார்.

See the source image
 Photo; Courtesy: newsfirstlk Lord Naseby

அவரது உரையின் அவரது உரையின்சில பகுதிகள் சில பகுதிகள் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன: தரப்பட்டுள்ளன:

எனது பிரபுக்களே, மேன்மைதங்கிய உரையை நான் வரவேற்கிறேன். எனது
விமர்சனங்கள் உலகளாவிய பிரித்தானியா பற்றி குறிப்பாக இந்தோ –
பசுபிக் கூடாரம் பற்றி இருக்கும். நான் இந்தியா, பாகிஸ்தான், சிறீலங்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்து வேலை செய்ததின் காரணமான எனது சொந்த பின்னணி காரணமாகவும் மற்றும் ஆசியாவின் இதர பகுதிகள் பற்றியும் நான் நன்கு அறிவேன். சிறீலங்கா சம்பந்தமான அனைத்துக் கட்சி இணைத்தலைவர்
என்ற வகையில் விசேடமாக சிறீலங்கா பற்றி உரையாற்ற உள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அமெரிக்கா வெளியே போயுள்ள நிலையில் பிரித்தானியா தலைமைப்
பொறுப்பு வகித்த மூலக்குழு ஒன்றினால் இலங்கை இராணுவம் இழைத்த போர்க் குற்றங்கள் சம்பந்தமாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக இலங்கையில் இன்று பெரும் பதட்டம் உருவாகியுள்ளது.2009 யுத்தம் என்பது ஒரு சிறிய கலகமல்ல. எனவே சர்வதேச மனிதாபிமானம் என அறியப்படும் ஆயுத மோதல் சம்பந்தமான அடிப்படையில் மதிப்பீடுகள் கட்டாயமாக அமைய வேண்டும். இந்த யுத்தம் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்துக்கும் இரண்டு
ஜனாதிபதிகள், அமைச்சர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பல
மிதவாதத் தமிழ் தலைவர்கள் ஆகியோரைக் கொலை செய்த உலகின் மிகவும் பிசாசுத்தனமான பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒன்றாகும்.


இந்த யுத்தம் பிரித்தானியப் பிரசையான அன்ரன் பாலசிங்கத்தால் தலைமை
தாங்கப்பட்ட லண்டன் கம்டனில் உள்ள தமிழ் புலிகளின் சர்வதேச தலைமைக்
காரியாலயத்தால் நடத்தப்பட்டதாகும். அவரது மனைவி அடேல் சிறீலங்காவில்
போரிட்டதுடன், யுனிசெஃப் குறிப்பிட்ட 5,000 குழந்தைப் போராளிகளை
இணைப்பதிலும் நெருக்கமாகச் சம்பந்தப்பட்டவராவார். இந்த யுத்தக் குற்றத்தை எந்த அளவுகோல் கொண்டும் அளக்க முடியாது. ஐ.நாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒருபோதும் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொள்ளாத மூன்று மனித உரிமை சட்டத்தரணிகளில் ஒருவரான டருஸ்மன் அறிக்கையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. மிக மோசமானது
என்னவெனில் அவர்கள் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டது எனக்
கூறியதுதான். 

ஆனால் 20 வருடங்களாக எல்லா உண்மைகளும் மறைக்கப்பட்டு வந்துள்ளன. இது ஒரு திடமான ஆதாரமா? ஏன் இந்த ஒளிவுமறைவு? ழுஐளுடு இடம் இருந்து வந்த ஐ.நாவின் இரண்டாவது அறிக்கை டருஸ்மனை பெரும்பாலும் அடிப்படையாகக் கொண்டது. நான் மூன்று வருடங்கள் செலவழித்து எல்லாவற்றையும் ஆராய்ந்து இலங்கை பற்றிய “இழக்கப்பட்ட சொர்க்கமும் மீளப் பெறப்பட்ட சொர்க்கமும்” என்ற எனது நூலில் பட்டியலிட்டுள்ளேன். அதன் பிரதியொன்றை எனது மதிப்புக்குரிய நண்பருக்கு அனுப்பினேன். அவர்
அதைப் பெற்றாரோ யானறியேன். ஏனெனில் அவர் இதுவரை அதைப்பற்றி
என்னிடம் எதுவும் கூறவில்லை. 

இனப்படுகொலை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டைப் பொறுத்தவரையில்,
ஆகக்கூடுதலாக 6,000 முதல் 7,000 பேர் வரையானவர்களே இறந்திருப்பார்கள் என்பதுதான் எனது உறுதியான முடிவாகும். எனது சான்றுகளை ஆராய்ந்து
பார்த்தால் அங்கு ஒரு இனப்படுகொலை நடைபெறவில்லை என்பது தெரியவரும்.


எனது சான்றுகள் அமெரிக்கத் தூதுவர் பிளேக், சிறீலங்காவில் இருந்த ஐ.நா.
குழு, யுத்தத்தின் பின் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு,
மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள், இத்துறையிலிருந்த
பிரித்தானியாவின் சொந்த இராணுவ நிபுணர் மற்றும் பலரிடமிருந்து
பெறப்பட்டவையாகும். அவர்கள் எல்லோரும் இறந்தவர்களின் தொகை
6,000 முதல் 7,000 வரைதான் என உறுதிப்படுத்தியுள்ளனர்.


உண்மையும் நல்லிணக்கமும் ஒரு பெரிய சவாலாக உள்ளன. இலங்கைக்கு 2019 இல் விஜயம் செய்த வணக்கத்திற்குரிய உயர்திரு ஆர்ச் பிஷப் கேன்டர்பரி, இலங்கை உண்மையான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகக் கூறியுள்ளார்.

Souirce: vaanavil June 2021

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...