
பறை
நாயே என்று திட்டுவது தமிழ்த் தேசியத்தின் பாரம்பரியமப்பா! ஏன் கோபம்
கொள்கிறீர்கள்? நாங்கள் புலிகளை விமர்சித்தால் நீ தமிழனாடா?
சிங்களவனுக்குப் பிறந்தியாடா? என்று கேட்கிறார்கள்.
ஆனால் இன்னொரு தமிழனை பறை நாயே என்று திட்டுபவன் வாழ்நாள் சாதனையாளனாகிறான்.
சொல்லின் செல்வர் இராசதுரையை “சக்கிலியா” என்று இழிவாகப் பேசிய தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு சிவாசிலிங்கம் மாகாணசபை உறுப்பினர் ஆகவில்லையா?
சக்கிலியர் , பள்ளர் , நளவர்கள் தானே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை வெல்ல வைக்கிறார்கள். அவர்கள் பறை நாயே என்று சொல்வதில் என்ன தவறு
இதுதான் தமிழ்த் தேசியமப்பா.
Source: http://salasalappu.com/?p=101347#more-101347
No comments:
Post a Comment