இது உசுப்பேத்தல் இல்லை எங்களுடைய மன வேதனை ..இதனால் தமிழ் மக்கள் பதிக்கப் பட மாட்டார்கள் ..முஸ்லிம்களின் பொருளாதாரம் பதிக்கப் படும் ..இப்போ கடும் போக்கு சிங்களவர்களையும் நம் பக்கம் இணைக்கலாம் . சில கஷ்டங்கள் வரும்தான் .கடைசியில் எல்லாம் உணர்வார்கள் . பிரச்னை வரும் என்று பார்த்துக்கொண்டிருக்க முடியாது