கொலை செய்யாதிருப்பாயாக ! Rahu Kathiravelu

  • Rahu Kathiravelu வணக்கத்துக்குரிய தந்தைக்கு பயங்கரெஅவாதிகளின் குகையில் என்ன வேலை. பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரை 72ம் ஆண்டு தொடக்கமே எனக்குத் தெரியும். நான் அவர் மாண்வன். சிறந்த கல்விமான். புலிகளின் பின்னணி தெரியாமல் புலிகளுடன் தொடர்பாக இருந்தது அவர் தவறு. கொலை செய்யாதிருப்பாயாக என்று எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த பாதிரியார். நாளொரு கொலை பொழுதொரு கொலை என செய்துகொண்டிருந்த புலிப் பயங்கரவாதிகளுடன் சேர்ந்த்தௌ அவர் செய்த தவறு. அவருக்க் அனுதாபப் பட வேண்டிய அவசியமில்லை. முள்ளிவாய்க்காலில் ஏறப்ட்ட தமிழர்களின் அழிவிற்கு பாதிர்மார்களும் ஒரு காரணம்.
     
     
    • Rahu Kathiravelu புலிகளின் இறுதி நேர நடவடிக்கைகள்தான் படையினர் மோசமாக நடக்கக் காரணம். புலிகளிடம் சரணடைந்த வர்கள் எல்லோரும் எங்கே? கிழக்கு மாகாணத்தில் கருணாவுடன் பிரிந்து சென்ற புலிகள் வெருகல் ஆற்றில் சரனடைந்தபோது என்ன நடந்தது.? சரணடைந்த நிலாவின் என்ன ஆனார்? முள்ளிவாய்க்காலில் சரணடைந்தவர்கள் கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றியபோதே சரணடைந்திருந்தால் இவ்வளவு அவலம் நடந்திராது.பிரபாகரன் குடுமபம் கூட உயிருடன் இருந்திருப்பார்கள். ஃஅது எப்படி ஜேம்ஸ் பத்தினாதர் அடிகளாரும் ஏனைய பாதிரிமார்களும் உயிர் தப்பினார்கள்.

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்