இலண்டனில் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு நடத்திய கருத்தரங்கில்( 22/07/2000)-வ.ஐ.ச .ஜெயபாலன்"

"சட்டத்தரணி பஷீர் பேசுகையில் விடுதலைப் புலிகள் ஈழம் முஸ்லிம்களதும் தமிழர்களதும் தாயகம் என்று அண்மையில் குறிப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். இது முன்பிருந்த நிலைமையை விட மிகவும் ஆரோக்கியமான நிலைப்பாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .ஆனால் இது போதாது .


வடபகுதி முஸ்லிம்களது தாயகம் மற்றும் புனர்வாழ்வு , புனர்நிர்மாணம் பற்றியும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் தடுக்கப்பட்ட சொத்துக்கள் , சேதங்கள் பற்றியும் விடுதலைப்புலிகள் பதில் சொல்ல வேண்டும் " என்று தெரிவித்தார் "

இலண்டனில் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு நடத்திய கருத்தரங்கில்.

("தமிழ் முஸ்லிம் பேரினவாதம் கொள்ளை நோயாக உள்ளது!- இலண்டன் கருத்தரங்கில் வ.ஐ.ச .ஜெயபாலன்" - வீரகேசரி வார வெளியீடு 06/08/2000 )    

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...