நீதி எங்கே? நியாயம் எங்கே?-இத்ரீஸ்


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு இராஜ்யத்தில் ; கைது
செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவன் மகந்துர மதூசையும் அவனது சகாக்களையும் விடுவிப்பததற்காக சட்டத்தரணிகள் ; உட்பட பலர்  இலங்கையிலிருந்து எமிரேட்ஸ் பறந்து சென்றனர். அவனை விடுவிப்பதற்கு இலங்கையிலுள்ள  அரசியல்வாதிகள் பலரும் கூட முயற்சியில ; இறங்கினர்.

ஆனால ;  2013 இல் மூதூரைச் சேர்ந்த றிசானா நபீக் என்ற ஏழைச் சிறுமிக்கு சவூதி அரேபியாவில ; பகிரங்கமாக மரண தண்டனை
நிறைவேற்றப்பட்ட பொழுது இலங்கையிலிருந்து இந்த ‘தர்மவான்கள் ;’ யாருமே ஒரு  ஆதரவுக் குரல் ; கூடக் கொடுக்கவில்லை.



ரிசானா நபீக் சவூதி அரேபியாவில் பணி புரிந்த வீட்டு உரிமையாளரின் நான்கு மாதக் குழந்தையினை 2005ஆம் ஆண்டு கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு,
நீண்ட காலமாக அந்நாட்டு சிறையில்  தடுத்துவைக்கப்பட்டு ,பின்னர் மரணதண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பணமும் அதிகாரமும் உள்ளவர்களுக்குத்தான் இந்த ‘மனிதர்கள் ;’ ஆதரவு கொடுப்பார்கள் என்பதை இந்த இரண்டு சம்பவங்களையும் ஒப்பிடும் போது
புரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...