துக்ளக் கேள்வி பதிலிலிருந்து

துக்ளக் கேள்வி பதிலிலிருந்து
கே: ‘விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறலாம்; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ – என்கிறாரே இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷ! இது சிங்களவர்களைக் கவரும் அரசியல் தந்திரமாக இருக்குமா?


ப: இதில் அரசியல் கலப்பு இருக்கலாம். இந்த மாதிரி கவலை சிங்கள மக்களிடையே பரவினால் தனக்கு ஆதரவு கூடும் என்று ராஜபக்ஷ எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் அவர் கூறுகிற ஆபத்து இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுக்க முடியாது. நாசவேலைகள் புரிகிறவர்களுக்கு பெரும் பட்டாளம் தேவை இல்லை.
மூலம்: தேனீ 19/06/2015

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்