16.03.2014
ஞாயிறு பௌர்ணமி அன்று கொழுப்பு.-12 அல்-ஹிக்மா.பாடசாலையில் கவிஞர் மேமன் கவி
தலைமையில் வகவ கவியரங்கு நடைபெற்றறது, இதில் தினக்குரல் வாரமஞ்சரியின்
ஆசிரியர் திரு இ.பாரதி அவர்களும், லண்டனிலிருந்து வருகை தந்திருந்த
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சொலிஸிட்டரும் சட்டத்தரணியுமான எழுத்தாளர்
எஸ்.எம்.எம். பஷீர் அவர்களும் பிரதம அதிதி களாய் கலந்து கொண்டார்கள்.
17கவிஞர்கள் இவ்வரங்கில் அவர் தம் கவிதைகளை வாசித்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
-
எஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...
-
" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...
-
எஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...

No comments:
Post a comment