முஸ்லிம்களை நசுக்குவதில் பாஜகவினருக்குள் போட்டி!

 

img


“பாஜக ஏற்கெ னவே இந்திய அரசியல மைப்புச் சட்டத்தை இடித்துத் தள்ளியது. இப்போது முஸ்லிம் களின் வீடுகளையும் இடிக்கத் தொடங்கி விட்டது. முஸ்லிம்களை நசுக்குவதில் பாஜக தலைவா்கள் போட்டிப் போட்டு செயல்படுகின்றனா். முஸ்லிம்களின் கண்ணியத்தையும், வாழ்வாதாரத்தையும் பறிக்கும் நட வடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா். இந்தியா எத்தகைய நாடாக உருவாக்கப்பட்டதோ, அதற்கு எதிரான செயல்கள் நடைபெற்று வருவது கவலையளிக்கிறது” என்று  ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி டுவிட்டரில் பதிவிட் டுள்ளார்.


Source: theekkathir 16/04/22

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...