டொமினிக் ஜீவா அவர்களின் மறைவு குறித்து ஒரு மிகச் சிறிய குறிப்புரை : எஸ்.எம்.எம்.பஷீர்

முற்போக்கு எழுத்தாளரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா, ஜனவரி 28 அன்று தனது 94-வது வயதில் கொழும்பில் காலமானார்.

மல்லிகை மாதாந்த சஞ்சிகையினை பல்லாண்டுகள் தொடர்ந்து வெளியிட்டு சாதனை  புரிந்த பிரபல எழுத்தாளர் டோமினிக் ஜீவா அவர்களின் மறைவு குறித்து ஒரு மிகச் சிறிய குறிப்புரை : 



டொமினிக் ஜீவாவின் ஐரோப்பிய விஜயத்தின் பொழுது அவருக்கு லண்டன் லூயிசியாம் சிவன் கோவில் கூட்ட மண்டபத்தில் அளிக்கப்பட கவுரவித்தல்  நிகழ்வில் அவரைக் குறித்து நான் ஆற்றிய சிற்றுரையுடன் அவரை சர்வதேச தமிழ் இலக்கிய மாநாட்டில் கொழும்பில் 2012 இல் சந்தித்து அளவளாவிய  நினைவுகளுடன்  அவர் குறித்து "வடு" வில் வந்த அவரின் கருத்துரையுடன் அவரை நினைவு கூர்வது பொருத்தம் என்று நினைக்கிறேன். 




 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...