மக்களின் மனதில் இல்லாமலா இவர்கள் பெரும் வெற்றியை பெறமுடிந்திருக்கும்? சுதர்சன் சரவணமுத்து


வெற்றியை சமாதானமாக கொண்டாடவும் /
Celebrate the victory peacefully -
Mahinda Rajapaksa.
தோல்வியடைந்தவர்களுக்கு எந்தவித இடையூறுமில்லாது வெற்றியைக் கொண்டாடுங்கள், அவ்வாறு நடந்துகொள்வது எமது பொறுப்பாகும் ஏனைய கட்சிகள் எமக்கு
இடையூறு செய்தாலும் நாம்முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.Mahinda Rajapaksa.
340 உள்ளுராட்சி சபைகளில் 239 சபைகளை மகிந்த ராஜபக்சகட்சி கைப்பற்றியது,சொந்த மாவட்டத்தையே மஹிந்தவிடம் பறி கொடுத்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால.
மகிந்த ராஜபக்ச நாட்டை அபிவிருத்தி செய்யும் போது இன பேதங்களை கவனத்தில் கொள்ளவில்லை. வடக்கிலும் தெற்கிலும் ஒரே நேரத்தில் அபிவிருத்திகளை மேற்கொண்டார்.

வாழ்க்கைச் செலவு, நாட்டை பிரித்தல், நாட்டின் தேசியவளங்களை விற்றல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைசீர்குலைத்தல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளுக்கும் எதிராகநாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்சவுடன்
ஒன்றிணைந்துள்ளனர்.மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது என்ற விடயத்தினை நல்லாட்சிஅரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் புரிய வைத்துள்ளனர்.வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என மூன்றாண்டுகள் எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்.ஆக, மைத்திரி ரணில் அரசின் மீதான வெறுப்பே மகிந்த ராஜபக்சவை மக்கள் மீண்டும் நாடுவதற்கான முக்கிய காரணம்
என அனைத்து கட்சிகளும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசியாவின் ஆச்சரியமான மகிந்தவுக்கு இன்னொரு ஆச்சரியம் தமிழர் வாழும் பகுதியிலும் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றார் என்பதுதான் , இனி இந்த இனபடுகொலை, தமிழர் வெறுப்பு எல்லாம் எந்த சபையிலும் ஏறாது.

Edited No comments:

Post a Comment

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...