ஸ்ரீலங்கா: ராஜபக்ஸ மீண்டும் எழுகிறார்-சிங்கராஜ தமித்தா (பகுதி - 2 )- சிங்கராஜ தமித்தா - தெல்கொட


ஸ்ரீலங்கா: ராஜபக்ஸ மீண்டும் எழுகிறார்
சிறிசேன ஆட்சியின் மயக்கநிலை மிகவும் உயர்வாக இருப்பது ராஜபக்ஸ குலத்தினருக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பாக உள்ளது.
                                        
பகுதி - 2

ஐதேக வினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு இந்த அச்சங்கள் மற்றும் மனக்கசப்புகளை தீவிரப்படுத்த முனைகிறது. சிவில் சமூக பிரமுகர்கள், மேற்கத்தைய அரசாங்கங்கள், மற்றும் mahinda-1வெளிநாட்டு விமர்சகர்கள் பாராட்டிய போதிலும், ஸ்ரீலங்கா சமூகத்தில்  2000 வருடங்களுக்கு மேலாக மைய இடத்தைப் பெற்றிருந்த பௌத்தத்துக்கு அந்த இடத்தை இல்லாமல் செய்வது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என்று உச்ச பட்ச சந்தேகத்தைதான்  சிங்களவர்கள் மத்தியில் அது தோற்றுவித்திருக்கிறது.

ஸ்ரீலங்கா: ராஜபக்ஸ மீண்டும் எழுகிறார்- சிங்கராஜ தமித்தா - தெல்கொட

ஸ்ரீலங்கா: ராஜபக்ஸ மீண்டும் எழுகிறார்

சிறிசேன ஆட்சியின் மயக்கநிலை மிகவும் உயர்வாக இருப்பது ராஜபக்ஸ குலத்தினருக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பாக உள்ளது.
                                         சிங்கராஜ தமித்தா - தெல்கொட
பாகம் - 1
“உங்களுக்கு பல்வேறு விஷயங்களை வழக்கமாகச் சொல்லிவிட்டு அதை மூன்று நாட்களுக்குப் பின்னர் மறந்துபோகும் அந்த ஆட்களைப் போன்றவர்களல்ல நாங்கள்…நாங்கள் வித்தியாசமானவர்கள் என்Rajapakshaபதை உலகம் அறியவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் - அதாவது நாங்கள் சொல்வதையே செய்கிறோம் என்பதை நாங்கள் செயல்படுத்தப் போகிறோம்.” - ஹர்ஷா டீ சில்வா, ஸ்ரீலங்கா வெளிவிவகார பிரதி அமைச்சர் , ‘த நஷனல் ஜோகிறபிக்’ (நவம்பர் 2016) இதழுக்கு சொன்னது.
அரசியல் என்பது ஒரு தலைவரின் வெளிப்படுத்தும் திறமையினால் உருவாக்கப் படுகிறது. அது முழுவதும் செய்கையிலும் மற்றும் குறித்த  இலக்கை அடைவதிலுமே தங்கியுள்ளது, ‘நீங்கள் சொல்வதையே செய்வது, நீங்கள் செய்யப் போவதையே சொல்வது” ஸ்ரீலங்காவின் தற்போதைய வெளிவிவகார பிரதி அமைச்சர் சொன்னதின் பொழிப்புரை இது. அது நல்ல நோக்கங்களை பற்றியதல்ல ஆனால் நல்ல விளைவுகளைப் பெறுவதைப் பற்றியது. அது வெளியாட்களை மகிழ்விப்பதல்ல, இறுதியாக அது உங்கள் சொந்த மக்களை மகிழ்விப்பதாக, அவர்களது அபிலாசைகளை திருப்திப் படுத்துவதாக, அவர்களுக்கு மீள் உத்தரவாதம் வழங்குவதாக, அவர்களைப் பாதுகாப்பதாக மற்றும் அவர்களின் நலன்களை முன்னேற்றுவதாகவும் இருப்பதே ஆகும். ஸ்ரீலங்கா அரசியலில் ஒரு விடியல் ஆரம்பமாகிவிட்டது என்பது அடிப்படையான ஒரு உண்மை.

Britain’s Seven Covert Wars By MARK CURTIS


Britain's foreign policy is in extreme mode and shows an absence of democracy
ReaperDrone

Britain is fighting at least seven covert wars in the Middle East and North Africa, outside of any democratic oversight or control. Whitehall has in effect gone underground, with neither parliament nor the public being allowed to debate, scrutinise or even know about these wars. To cover themselves, Ministers are now often resorting to lying about what they are authorising. While Britain has identified Islamic State (among others) as the enemy abroad, it is clear that it sees the British public and parliament as the enemy at home.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...