மரணத்தை அஞ்சும் பறவை

மரணத்தை அஞ்சும் பறவை  

                (பரீத் உத் தீன் அத்தார் - பாரசீக கவிஞர் 1120 எழுதிய பறவைகளின் மாநாடு எனும் கவிதை நூலிலிருந்து  )

இன்னொரு பறவை உரத்துப் பேசியது
"பாதை நெடியது;, நானோ துணிவும் வலுவுமற்றவனாவேன்
மரணத்தினால் அச்சமுற்றுள்ளேன்
எனது முதற்கட்டம் நிறைவுறுமுன்
இறக்க வேண்டுமென வறிவேன்,

சாவு நெருங்கும் வேளை ,  அவ்வெண்ணத்தில் நடுங்குகிறேன்
ஒப்பாரியிடும் அச்சத்தில் நான் முனங்கி கீச்சிடுவேன்
என்பதையும் யானறிவேன்,   
தனது வாளுடன் மரனத்தை எதிர்கொள்ளும் எவரும்
அறுதித் தோல்வியைச் சந்திக்கத்  தவறார்
அவனது வாளும் கரமும்  நொறுங்கிக் கிடந்தன
ஐயகோ ! தங்களின் நம்பிக்கையாய் 
வாளைப் பிடித்தோரைப் பிடித்த துயர் எதுவோ.! 

தமிழ் மொழியாக்கம் : எஸ்.எம்.எம்.பஷீர்  A bird who fears death

Another bird spoke up:'The Way is long,
And I am neither valiant nor strong.
I'm terrified of death; I know that I-
Before the first stage is complete-must die

I tremble at the thought; when death draws near,
I know I'll shriek and groan in sniveling fear.
Whoever fights death with his sword will meet
Inevitable, absolute defeat
His sword and hand lie smashed. Alas! What grief
They grasp who grasp the sword as their belief!'


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...