பயிரை மேய்ந்த வேலிகள்..(18)-By Raj Selvapathi

(கட்டாய ஆட்சேர்ப்பில் சிக்கிகொண்ட காதல்)

7809_n
மாணவர்களை போர் பயிற்சியை பெற்றுக் கொள்ளுமாறும், புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளுமாறும் நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையில் துர்க்கா போன்ற புலிகளின் அதியுயர் தளபதிகளும் களத்தில் இறங்கியிருந்தனர். அத்துடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களும் இம் மாணவர்களை புலிகள் அமைப்பில் சேருமாறு கூறி பாடசாலைகளுக்கே சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.


பயிரை மேய்ந்த வேலிகள்..(19)- Fences Devoured the crops By Raj Selvapathi

(மாணவர்களை நெருங்கிய காலன்)

089_n


பயிரை மேய்ந்த வேலிகள்…(17) by Rajh Selvapathi

(மரண தூதர்களால் குறிவைக்கப்பட்ட மாணவர்கள்)

 
தங்களின் கட்டுப்பாட்டு பகுதியான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை ஆகிய பகுதிகளில் புலிகள் தங்கள் கல்விக் கொள்கையை தீவிரமாக்கியிருந்தனர்.
பொதுவாகவே புலிகள் தொடக்கத்திலிருந்தே மாணவர்களை, அதுவும் குறிப்பாக பதின்ம பருவவயதில் இருந்தவர்கள் மீது தமது பிடியை வைத்திருக்க விரும்பினர். ஒரு பதின்ம வயதில் தங்கள் தலைவர் உருவாகியது போன்று இன்னும் ஒரு பிரபாகரன் உருவாகிவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிக கவனமாக இருந்தனர். புலிகளின் புலனாய்வு பிரிவினர் எப்பொதுமே இந்த மாணவர்களை மிக நெருக்கமான கண்காணிப்பில் வைத்திருந்தனர். அதிலும் அவர்களின் கட்டாய ஆட்சேர்ப்புகள் தொடங்கிய போது, மாணவர்கள் முழுமையாகவே புலிகளின் நேரடி கட்டுப்பாட்டுக்குள்ளும் கண்கானிப்புக்குள்ளும் கொண்டு வரப்பட்டிருந்தனர்.

பயிரை மேய்ந்த வேலிகள்..(16) Rajh Selvapathi

 (தலைவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி நடத்தப்பட்ட பூஜைகள்)

 


மனைவி பிள்ளைகளுடனான சுகபோகவாழ்வை காப்பாற்றிக்கொள்ளவும், தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும் வன்னி பெரு நிலப்பரப்பின் ( கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை) ஆள் புல ஒருமைப்பாட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில் புலிகள் இருந்தனர்.

இதற்காக அவர்கள் தங்களது போர் படையணியில் உள்ள போராளிகளையும், பொதுமக்களையும் பயன்படுத்திக்கொள்ள முயன்றனர்.

பயிரை மேய்ந்த வேலிகள்..(15) Rajh Selvapathi


(இறந்த பிள்ளையை பார்க்க  தடைவிதிக்கப்பட்ட தாய்)

தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொள்ள , புலிகள் மக்களின் பிள்ளைகளை பிடித்துச் சென்று பலி கொடுத்து வருவதை உணர்ந்துகொண்ட பெற்றோருக்கு மேலும் ஒரு கொடுமையை புலிகள் அரங்கேற்ற துணிந்தனர்.

இராணுவத்தினரின் , பாக்கிஸ்தான் தயாரிப்பு பல்குழல் எறிகணைகளாலும், இஸ்ரேலிய, உக்ரேனிய தயாரிப்பு போர் விமானங்களாலும் உடல் சிதறி பலியானவர்களை கூட்டி அள்ளி சவப்பெடிக்குள் போட்டு மூடி சீல்வைத்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டனர். சிலவேளைகளில் உரியவரின் வீடுகளுக்கு , வேறு நபர்களின் உடல்களையும் அனுப்பவும் தொடங்கியிருந்தனர்.

Libya: David Cameron's Iraq by Peter Oborne


Wednesday 14 September 2016

Very few political reputations, not even Tony Blair’s, have fallen as far and as fast as David Cameron.

It’s less than 18 months since Cameron pulled off a stunning general election victory against the odds. At that moment, the Tory leader appeared invincible.

Instead, he will go down in history as the British prime minister who triggered Brexit by mistake. This week, his decision to quit early as an MP has brought accusations of lying – and ugly comparisons with Tony Blair for profiteering after leaving public office.
The committee has no doubt that 'former prime minister David Cameron was ultimately responsible for the failure to develop a coherent Libya strategy'

Bazeer Lanka: “கிழக்கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்ராலின்

Bazeer Lanka: “கிழக்கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்ராலின்: 26 NOVEMBRE 2006 “கிழக்கின் சுயநிர்ணயம்” ஜேர்மனியிலுள்ள ஸருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 2006-11-11இ12 ஆம் திகதிகள...


Read more!

“கிழக்கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்ராலின்

26 NOVEMBRE 2006

“கிழக்கின் சுயநிர்ணயம்”

ஜேர்மனியிலுள்ள ஸருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 2006-11-11இ12 ஆம் திகதிகளில் இடம் பெற்ற அரசியல் மாநாட்டில் அவர்களால் “கிழக்கின் சுயநிர்ணயம்” எனும் தலைப்பில் ஆற்றபட்ட உரை.
அன்பார்ந்த நண்பர்களே தோழர்களே!
இந்த அரங்கில் உரையாடுவதற்காக ‘கிழக்கின் சுயநிர்ணயம்’ எனும் தலைப்பு நிர்ணயிக்கப்பட்டமையானது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சிலவேளைகளில் கிழக்கு மாகாணம் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சனைப்பாடுகளை ஒட்டிய உரையாடல்கள் ‘பிரதேசவாத நோக்கிலிருந்து எழுபவை என்கின்ற ஒரு தவறான புரிதலும் உங்களில் சிலரை ஆட்கொண்டிருக்கலாம். எனினும் இங்கு கூடியிருப்போரில் பெரும்பாலானோர் மாற்று கருத்துகளின் இருப்புக்காக உயிரையே கொடுத்து போராடும் பாரம்பரியத்தில் வருபவர்கள் என நான் நம்புகிறேன். எனவே பலமுனைகளிலும் ஒடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுஇ அலைக்கழிக்கப்பட்டுஇ சிதறடிக்கப்பட்டுள்ள மாகாணமொன்றின் குரலாக ஒலிக்கப்போகும் எனது உரையை பொறுமையுடன் புரிந்து கொள்ள முயலுமாறு தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழ் பேசும் மக்கள் எனும் வகையில் நாம் அனைவரும் இணைந்து அல்லது நம்மில் பெரும் பாலானோர் இணைந்து நமது மக்களுக்கான விடுதலையைவேண்டி தமிழீழம் எனும் கோரிக்கையை முன்வைத்து இதுவரை போராடி வந்துள்ளோம் இக்கோரிக்கைக்கு வித்திட்டவர்கள்இ அதை ஜனநாயகவழியில் முன்வைத்தவர்கள்இ அதற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் என பலதரப்பட்டோரும் இங்கு கூடியுள்ளோம் இந்தவேளையில் விரும்பியோ விரும்பாமலோ அந்த தமிழீழம் நம்கண்முன்னாலேயே பலவீனப்பட்டு நிற்பதை நாம் ஏற்று கொண்டே ஆகவேண்டும்.
இந்த நிலையில்தான் தமிழீழம் எனும் கோட்பாட்டின் அடிப்படையான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்கின்ற நிலையிலிருந்து விலகி கிழக்குமாகாணம் தனது சுயநிர்ணயம் பற்றி பேசவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையை நாம் ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பதற்கு முன்னால் அந்த மாகாணம் எதிர்கொள்ளுகின்ற ஒடுக்குமுறைகள் என்ன? அதனது தனித்துவம் என்ன? பாரம்பரியம் என்ன? வரலாறு என்ன? என்பன குறித்து எமது பார்வைகளை திருப்புதல் அவசியம் என கருதுகின்றேன்.

பயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi


7800_n(ஓலங்களால் நிரம்பிய பகல் பொழுதுகள்)


வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் அப்போது சுருங்கத் தொடங்கின. அங்கு இரவு பொழுதுகள் பயங்கரமானவையாக இருந்தது என்றால் விடியல் காலை பொழுதுகள் மரண ஓலங்கள் கேட்கும் மாயானத்தில் கேட்கும் கதறல்களாக மாறத் தொடங்கின. பிடித்துச் செல்லப்பட்ட இளம் ஆண்களும் பெண்களும் வகைதொகை இல்லாமல் கொன்று குவிக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்கு அவர்களின் உடல்கள் எனக் கூறப்பட்ட சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகளை ”மாசற்ற மறவர்களின் வித்துடல் பேழைகள்” என்று கூறப்பட்டு புலிகளால் புலி முகாரி இசையுடன் விநியோகிக்கப்பட தொடங்கியிருந்தன.

பயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi


1325_n(காடுகளில் தஞ்சமடைபவர்களுக்கு காத்திருந்த ஆபத்து)
வன்னியில் இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழலில் காடுகளில் தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று, நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...