Nanthini Pathmarasa. Folks from Ariyalai/Nallur--நட்சத்திர செவ்விந்தியன்


Nanthini Pathmarasa. Folks from Ariyalai/Nallur.
"Eye Sri Lanka இணையம் நந்தினியின் இயற்பெயர் முத்துராசா நந்தினி (25) என்றும் இவர் யாழ் நல்லூரைச் சேர்ந்தவர் என்றும் இவர் எல்ரிரிஈ இனால் 1995ல் அனுப்பி வைக்கப்பட்ட உகன் பத்மராசா என்ற எல்ரிரிஈ செயற்பாட்டாளரை 2000ஆம் ஆண்டு இந்தியாவில் மணம் முடித்ததாகவும் குறிப்பிட்டு உள்ளது. தற்போதும் இலங்கையில் உள்ள நந்தினியின் தாயாரின் தகவலின்படி நந்தினி 2012இலேயே பிரித்தானியாவுக்கு சென்று விட்டதாக அந்த இணையம் தெரிவிக்கிறது. இவர் சட்டவிரோதமாகவே இலங்கையில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் அச்செய்தி விசா பெற்று வெளியேறி இருந்தால் இந்த ரேப் கதை வந்திருக்க மாட்டாது எனத் தெரிவிக்கிறது." 


The real more accurate information follows.
"நந்தினி பொய் சொன்னது ஊருக்கே தெரியும் , நந்தினி ஒரு போதும் விடுதலை இயக்கங்களுடன் சம்பந்த பட்டு இருக்க வில்லை, அதை விட நந்தினியின் சகோதரர்கள் , மற்றுன் கணவனுடைய சகோதரர்கள் EPDP இன் சகாக்கள்.
இவர்களுக்கு வங்கியில் வேலை எடுத்து கொடுத்தது டக்லஸ் தான். இவர்களுடைய குடும்பத்தில் அனைவரும் டக்லஸ் உடன் நேரடி தொடர்பு உடையவர்கள்.
அதை விட நந்தினியின் கணவர் பத்மராசா ஒரு போதும் எந்த இயக்கத்திலும் இல்லாதவர். அவர்களுடைய குடும்பம் வறுமை பட்டது.

பத்மராசா பலமுறை அகதி அந்தஸ்து நிராகரிக்கபட்ட நிலையில் தான் இருந்தார்.

இந்தியாவில் திருமணம் ஒன்றும் நடக்க வில்லை. பத்மராசா விற்கு விசா இல்லை.

இந்த நிலையில் தான் நந்தினி பலமுறை முயற்சித்து லண்டன் வந்து சேர்ந்தார்.

இவர் கொழும்பை விட பல நாடுகளில் பல காலமாக இருந்தவர்.

இவர் சொன்ன பொய் நல்லூர் ,அரியாலை போன்ற இவரை தெரிந்த குறைத்து 5000 குடும்பங்களுக்கு கேலிக்கூத்தாக இருக்கிறது.

லண்டனில் உள்ள இவரது உறவினர்கள் கூட இவரை பார்த்து சிரிக்கிறார்கள்.

இது சட்ட தரணிகள் செய்த சதி தான்.
 Source:
(என்)  பிற்குறிப்பு : இக்கதை ஒரு சாம்பிள்  கதைதான் . இது போன்ற ஆயிரக்கணக்கான கதைகள் உண்டு, ஆயிரம் பொய்அகதிகளும் , அதற்கு துணை போகும் (அ)சிங்க  சட்டத்தரணிகளும் ஆயிரம் உண்டு !! யாருக்கு  நீதி சொல்வது !!  சட்டமே பணத்துக்கு சேவகம் செய்கிறது !!, பொய்யை சட்டமாக்கி பிழைத்துக் கொள்ளும் ஈனப் பிழைப்பு !!

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...