ஐரோப்பாவில் இருந்து சென்ற புலம் பெயர் பிரதிநிதிகள்-பெப்ரவரி 2008

இலங்கையில் உள்ள சிங்கள தமிழ் முஸ்லிம் ,அரசியல் கட்சிகளுடனும் சிவில் அமைப்புக்களுடனும் சமாதானம் குறித்த கருத்துப் பகிர்வுக்காக 2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஐரோப்பாவில் இருந்து சென்ற புலம் பெயர் பிரதிநிதிகள் யாழ் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகத்தை  யாழ் ஆயர் இல்லத்தில்  சந்தித்தபோது .

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...