இலங்கை இனப் பிரச்சினை : ஸ்ருட்காட் தீர்மானம் -லண்டன் குரல் 26 நவ -09 டிசம் 2006


"இலங்கை இனப் பிரச்சினை : ஸ்ருட்காட் தீர்மானம்"

லண்டன் குரல் 26 நவ -09 டிசம் 2006


"வட கிழக்கில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றி அரசியல் ஆய்வாளர் சையத் பஷீர் உரையாற்றினார்.


கிழக்கு வாழ் மக்களின் அரசியல் சுயநிர்ணயம் என்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதத்தில் கிழக்கின் குரல் இணையத்தள ஆசிரியர் குமாரதுரை உரையாற்றினார். எக்ஸில் ஆசிரியர் எம்.ஆர்.  ஸ்ராலின் கிழக்கின் சுயநிரனய்ம் என்ற தலைப்பில் உரையாற்றினார். .இவர்கள் இருவரும் கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தினர்.Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்