Friday, 22 February 2013

ஒஸாமா பின்லேடனின் கிழக்குப் பிரதிநிதியாம் ! -தினமுரசு டிசம்பர் 15-21 -2005


லண்டனில் வாழும் வழக்கறிஞரான எஸ்.எம்.எம்.  பஸீர் என்ற கிழக்கிலங்கை பிரமுகரொருவர் , தன்னைப் பற்றி புலிகளின் "நிதர்சனம்" இணையத்தளம் அபாண்டமான பிரச்சாரமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


ஒஸாமா பின்லேடனின்  கிழக்கிலங்கைப்   பிரதிநிதியென்று தன்னை புலிகளின் இணையத்தளம் வர்ணித்திருப்பதாகவும் , இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்கள் மீது புலிகள் கட்டவிழ்த்துவிட்ட அடாவடித்தனங்களைக் கண்டித்து  தான்  தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் கருத்து தெரிவித்ததே இதற்கு காரணமென்றும் அவர் கூறினார்.


மூலம்: தினமுரசு டிசம்பர் 15-21 -2005




No comments:

Post a Comment

Sri Lanka, China relations to face an exciting future, says Central Bank Chief

Colombo, Jan 16 (newsin.asia) – Sri Lanka and China, on Tuesday jointly launched a book on Sino Lanka relations titled ‘The Island of the...