"துப்பாக்கிகளின் காலம்" : நூல் வெளியீடு =16/10/2005

இளைய அப்துல்லாவின் "துப்பாக்கிகளின் காலம்" நூல் வெளியீடும் பெண்ணிய எழுத்துக்கள் பற்றிய உரைகளும் தேசம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் அக்டோபர் 16ல் இடம்பெற்றது.இந்நிகழ்வு இலங்கை , இந்தியா , கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த பெண்ணிய வாதிகளையும் இலக்கிய     ஆர்வலர்களையும் சந்திப்பதற்கான  வாய்ப்பாக அமைந்திருந்தது.
நூல் வெளியீட்டுக்குத் தலைமை தாங்கிய எஸ்.எம்.எம்.பசீர் இந்நூல்  முஸ்லிம்களின் சோகத்தை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை எனக் குறிப்பிட்டார் .அவர் தொடர்கையில் தமிழ் தேசியம் பற்றி எழுதும் எழுத்தாளர்கள் முஸ்லிம் சமூகத்தை கண்டு கொள்ளாமல் எழுதுவது தவறு என்றார். சிவநாயகம் தனது "பெண் அண்ட் தி கன் " நூலில் முஸ்லிம்கள் பற்றிக் குறிப்பிடத் தவறியதை பசீர் சுட்டிக் காட்டினார்
துப்பாக்கிகளின் காலம் : நூல் வெளியீடு
S. Sivanayagam : "Pen and the Gun"
நன்றி:  தேசம் சஞ்சிகை
ஆகஸ்ட் -அக்டோபர் 2005

No comments:

Post a Comment

உலகம் உற்றுநோக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு--எம்.ஏ.பேபி

அக்டோபர் 16, 2022 சீ னக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு ஒக்ரோபர் 16ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. இதில...