“இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் புலம்பெயர்வாழ் தமிழ் பேசும் மக்களும் “



ஸ்ருட்கார்ட் கருத்தரங்கு
11-12 நவம்பர் 2006-சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை
ஸ்ருட்கார்ட் (ஜேர்மனி )
இளஞ்சேய்

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் புலம்பெயர்வாழ் தமிழ் பேசும் மக்களும்

இலங்கையர் ஜனநாயக முன்னணி என்ற தமிழர் அமைப்பினால் 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் 12 ம் திகதிகளில் ஜெர்மனியின்   ஸ்ருட்கார்ட் நகரத்தில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் புலம்பெயர்வாழ் தமிழ் பேசும் மக்களும் “  என்ற தலைப்பில் நடைபெற்ற மேற்படி கருத்தரங்கில் , இலங்கை, பிரான்ஸ் , நோர்வே, சுவிஸ் , இங்கிலாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து பல மாற்றுக் கருத்தாளர்களும் மறுத்தோடிகளும் கலந்து கொண்டு தங்கள் கருத்துரைகளைப் பரிமாறினார். 

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி , வி.சிவலிங்கம்  மற்றும் எஸ்.எம்.எம்.பஷீர் உட்பட பல்வேறு ஜனநாயக சக்திகளுடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர் . மேற்படி கருத்தரங்குகள் போன்று பரவலாக புலம்பெயர் நாடுகளில் நடத்தப்படுதல் இன்றைய சூழலில் எமக்கு மிகவும் அத்தியவசியமாகின்றது. இது ஒரு காத்திரமான நகர்வு என்று நாம் நம்பலாம்.

 நன்றி: உயிர்நிழல் ( அக்டோபர்-டிசம்பர் .2006)


படம் ராஜேஷ் பாலா , எஸ்.எம்.எம்.பஷீர் , ஆனந்த சங்கரி 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...