பாரதி நூற்றாண்டு விழா -1982 மட்டக்களப்பு சென்ட் மைக்கல் கல்லூரி

பாரதி நூற்றாண்டு விழா -31/03/1982
மட்டக்களப்பு சென்ட் மைக்கல் கல்லூரி
பாரதியின் சமூகப் பார்வை :எஸ்.எம்.எம்.பஷீர்

நிகழ்ச்சிகள்

சொற்பொழிவுகள்
தலைமை : உயர் திரு வித்துவான் எப்.எக்ஸ்.சி நடராசா'தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும்  காணோம் "
புலவர் ஏ . டப்ளியு அரியநாயகம்

'பாரதியும் சுதந்திர தாகமும்"
செல்வன் ஜி. எம் நிவாட் (மாணவன்)

பாரதி பாடல் : சங்கீத பூஷணம் திரு. என் இராஜு

"பாரதியின் கனவும் நனவும்"
சுபாஷினி சுப்பிரமணியம் பீ  ஏ .(வணிகம்)

" பாரதியின் இறவா இலக்கியங்கள்"
திரு. சி . ஸ்ரீதரன் (ஆசிரியர்)

பாரதி பாடல்:  சங்கீத பூஷணம் திரு சி . முருகப்பா

"பாரதியின் சமூகப் பார்வை"
ஜனாப் : எஸ்.எம்.எம்.பஷீர் பீ ஏ (இலங்கை)

பாரதி பாடல் கல்லூரி மாணவர்கள்
(தயாரிப்பு: திரு ஜீவம் ஜோசேப்)

"பாரதியின் குயிற் பாட்டு ஓர் உலக இலக்கியம் "
ஞானச் சகோதரன் தா செபஸ்தியன் (மாணவன்)
No comments:

Post a Comment

இலங்கை வழியில் மேலும் 69 நாடுகள்!

சுழற்றி அடிக்கும் பொருளாதார நெருக்கடி- கடன் சுமை: எச்சரிக்கும் உலக வங்கி க டுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உருக்குலைந்துள்ள நிலைய...